இனி கரண்ட் பில் கட்ட வேண்டாம்.. இதோ அரசு தரும் ரூ 75000 மானியம்!!
தமிழக அரசு சார்பில் அனைத்து வீடுகளுக்கும் இலவசமாக 100 யூனிட் வரை மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் விசைத்தறி வைத்திருப்பவர்களுக்கு 300 யூனிட் வரை இலவச மின்சாரமும், கைத்தறி நெசவாளர்களுக்கு 200 யூனிட் வரை இலவசம் மின்சாரமும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு மின்சார கட்டண உயர்வு அதிகரித்துள்ளது. இதனை சமன் செய்யும் விதமாகவும் இயற்கை வளங்களை மின்சாரத்திற்காக பயன்படுத்திக் கொள்ளும் நோக்கிலும் தமிழக அரசு புதிதாக ஒரு திட்டத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது. “மேற்கூரை சோலார் பேனல்” … Read more