பொது மக்களுக்கு ஹேப்பி நியூஸ்!! சறுக்கிய தங்கம் விலை இன்றே தங்கம் வாங்க தங்கமான நாள்!!

Happy news for general public!! Get ahead of sliding gold prices today!!

இன்று ஆபரண தங்கத்தின் விலை அதிரடியாக கிராமுக்கு ரூபாய் 70 குறைந்துள்ளது. இதனால் தங்கம் வாங்குபவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாகவே ஏறுமுகத்தில் இருந்து வந்தது. ஏழை எளிய மக்கள் ஒரு கிராம் தங்கம் கூட வாங்க முடியாத அளவிற்கு அதன் விலை உச்சத்தில் சென்றது. அதிலும் சென்ற வாரம் அதிகபட்சமாக ஒரு சவரன் ரூபாய் 56,960 க்கு விற்பனையாகி பொதுமக்களுக்கு உச்சபட்ச அதிர்ச்சியை வரவைத்தது. அதன்பின்னர் எந்த மாற்றமும் நிகழாத சூழ்நிலையில் … Read more

வேலைக்காக காத்திருக்கும் பட்டதாரிகளுக்கு நீதிமன்றம் தந்த அதிர்ச்சி!! இனி ஆசிரியர் வேலை அவ்வளவுதானா??

the-court-gave-a-shock-to-the-graduates-who-were-waiting-for-a-job-is-the-job-of-a-teacher-that-much-anymore

தற்போது பள்ளிக் கல்வித் துறையில் பட்டதாரி ஆசிரியர்கள்  நியமனத்திற்காக விதிக்கப்பட்ட தடையை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆசிரியர் பணி அறப்பணி என்பார்கள்.  ஆனால் அந்த ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களுக்கு வேலை கிடைப்பது என்பது குதிரை கொம்பாக உள்ளது. அரசு அதற்கான வைத்த தேர்வுகளில் வெற்றி பெற்றவர்களுக்கும் கூட இன்னும் வேலை கிடைத்த பாடில்லை. ஆசிரியர் பயிற்சி முடித்த பட்டதாரிகள் கிடைத்த வேலைகளுக்கு சென்று வருகின்றனர். இதற்காக நீதிமன்றத்தில் கொடுக்கப்பட்ட பல்வேறு வழக்குகளும் நிலுவையிலே உள்ளன. … Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பரான தீபாவளி பரிசு!! அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!

Great Diwali Gift for Ration Card Holders!! Action announcement issued by the government!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டை வைத்திருக்கும் குடும்பத்தாரர்களுக்கு மாநில அரசு அட்டகாசமான பரிசு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வருகின்ற அக்டோபர் 31-ம் தேதி நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. மக்கள் அக்டோபர் மாதம் தொடங்கியதில் இருந்து தீபாவளி பண்டிகைக்கு தயாராகி வருகின்றனர். புது துணி எடுப்பது, இனிப்பு மற்றும் கார வகைகள் தயார் செய்வது என பல்வேறு வகைகளில் தீபாவளி பண்டிகைக்கு தயாராகி வருகின்றனர். மக்கள் தயாராவது மட்டுமில்லாமல் அரசும் மக்களுக்கு தீபாவளி பரிசு … Read more

புதிய ரேஷன் அட்டை பெற்றவரா நீங்கள்?? மாதம் ரூ 1000 எப்பொழுது கிடைக்கும் தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு!! 

Are you a new ration card holder?? Tamil Nadu government announced when will get Rs 1000 per month!!

தமிழகத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடங்கப்பட்டது.இத்திட்டத்தின் மூலம் லட்சக்கணக்கான மகளிர் பயனடைந்து வருகின்றனர். இத்திட்டம் அறிவிக்கப்பட்ட பிறகு புதிதாக ரேசன் கார்டு பெற விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது.இதனால் புதிய ரேசன் கார்டுகள் வழங்கும் பணியை தமிழக அரசு தாற்காலிகமாக நிறுத்தி வைத்தது.கிட்டத்தட்ட ஒரு வருடங்களுக்கு மேலாக விண்ணப்பித்தவர்களுக்கு புதிய ரேசன் கார்டு வழங்காததால் தமிழக அரசு கோரிக்கை வலுக்கத் தொடங்கியது. … Read more

மத்திய அரசின் சூப்பர் பென்ஷன் ஸ்கீம்!! ஒவ்வொரு மாதமும் ரூ.5,000 பெற உடனே அப்ளை பண்ணுங்க!!

Central Government Super Pension Scheme!! Apply now to get Rs.5,000 every month!!

மத்திய அரசு கடந்த 2015 ஆம் ஆண்டு அடல் பென்ஷன் யோஜனா என்ற திட்டத்தை நாட்டு மக்களுக்காக தொடங்கி வைத்தது.இது ஒரு மாதாந்திர ஓய்வூதிய திட்டமாகும்.இத்திட்டத்தின் மூலம் மாதந்தோறும் ரூ.5,000 வரை பென்ஷன் பெற முடியும் என்பதால் நாட்டு மக்கள் மத்தியில் இத்திட்டத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்திய குடிமகன்கள் மட்டுமே இத்திட்டத்தில் சேர முடியும்.18 முதல் 40 வயது வரை உள்ளவர்களுக்கு மட்டுமே இத்திட்டம் பொருந்தும்.இத்திட்டத்தில் சேர்ந்த பிறகு ஒவ்வொரு மாததமும் ரூ.210 செலுத்த … Read more

மிஸ் பண்ணிடாதீங்க!! யூட்யூபில் லட்சக்கணக்கில் சம்பாதிக்க தமிழக அரசின் அசத்தல் அறிவிப்பு!! 

Don't miss it!! Tamil Nadu government's strange announcement to earn lakhs on YouTube!!

தற்பொழுது சிறந்த பொழுதுபோக்கு சமூக வலைத்தளமாக யூட்யூப் திகழ்கிறது.யூட்யூபில் பாட்டு,சமையல்,குழந்தைகள் காணொளி,கல்வி மற்றும் வேலைவாய்ப்பு குறித்த காணொளி,திரைப்படங்கள்,உலக நிகழ்வுகள் அனைத்தும் பார்க்க முடிகிறது. இதனால் மக்கள் வாழ்க்கையில் இதுபோன்ற சமூக வலைத்தளங்கள் முக்கிய பங்கை வகிக்கிறது.மற்ற செயலிகளை காட்டிலும் யூட்யூப் செயலிக்கான வரவேற்பு சற்று அதிகமாகத் தான் இருக்கிறது.காரணம் யூட்யூபில் பயனர்கள் தங்களுக்கு சொந்தமான சேனலை தொடங்கி வீடியோக்களை பதிவிட்டு சம்பாதிக்கும் ஒரு பிளாட்பார்ம் ஆக திகழ்கிறது.இதனால் தற்பொழுது இந்தியாவில் கோடிக்கணக்கான மக்கள் யூட்யூப் சேனல் தொடங்கி … Read more

பெண்களுக்கு திருமணம் செய்ய இயலவில்லை என கவலையா??? இதோ பெற்றோர்களுக்காக தமிழக அரசின் அசத்தல் பரிசு!!

Are you worried about women not being able to get married??? Here is Tamil Nadu government's amazing gift for parents!!

பெண்களுக்கு திருமணம் செய்ய இயலவில்லை என கவலையா??? இதோ பெற்றோர்களுக்காக தமிழக அரசின் அசத்தல் பரிசு!! திருமணம் செய்ய இயலாத ஏழை பெண்களுக்காக உதவிடும் வகையில் தமிழக அரசு சூப்பரான திட்டம் ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதன்படி ஏழைப் பெண்களுக்கு திருமணத்தின் ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் திருமண உதவித்தொகை திட்டத்தை மேம்படுத்தும் வகையில் இந்த புதிய திட்டம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொதுவாகவே ஒரு கல்யாணம் என்றாலே பெண்ணைப் பெற்ற பெற்றோர்களுக்கு விழி பிதுங்கிவிடும். திருமண செலவு … Read more

2 வீலரில் செல்லும் மாணவர் மாணவிகளே அலர்ட்!! காவல்துறை போட்ட அதிரடி ரூல்ஸ்!!

2 wheeler students alert!! Action rules put by the police!!

  #Coimbatore: கோவை மாவட்டத்தில் ஹெல்மட் அணியாமல் செல்லும் படிக்கும் மாணவர் மற்றும் மாணவிகளுக்கு புதிய விதிமுறையை காவல்துறை அறிமுகப்படுத்தியுள்ளது. விபத்துகளால் உயிர் சேதமாவது சமீபத்தில் அதிகரித்துவிட்டது. இதை கட்டுப்படுத்த காவல்துறை அதிகாரிகள் பல கட்டுப்பாட்டு நெறிமுறைகளை விதித்தாலும் எதுவும் குறைந்த பாடில்லை. அந்த வகையில் சென்னை கோயம்பத்தூர் அனைத்து மாவட்டங்களில் தினசரி பாதிப்பானது முன்பை விட அதிகரித்துள்ளது. இவை இரண்டும் தொழில் ரீதியாக வளர்ந்து வரும் பெரிய மாவட்டம். இதில் போக்குவரத்து நெரிசல் என்பது சற்று … Read more

தமிழக வெற்றிக் கழக மாநாடு.. கட்சியில் முழுவதும் சர்வதிகாரம் தான்!! குமுறும் தொண்டர்கள்!!

Tamil Nadu Victory League Conference. Grumpy volunteers!!

TVK NTK: நாம் தமிழர் கட்சியிலிருந்து வெளியேறிய நிர்வாகிகள் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. விஜய் கடந்த மாதம் சென்னையில் உள்ள தனது அலுவலகத்தில் தனது கட்சி கொடி, பாடல் உள்ளிட்டவற்றை வெளியிட்டார். இதற்கு அடுத்து இம்மாதம் 27ஆம் தேதி விக்ரவாண்டியின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடைபெற உள்ளது. சில தினங்களுக்கு முன்பு தான் இதன் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்து கொள்ள பல்வேறு கட்சிகளை … Read more

விஜய்யுடன் இணையும் அசல் கோளாறு.. ரசிகர்களுக்கு தீனி போடும் தளபதி “69”!!

The original problem of connecting with Vijay.. Thalapathy "69" feeding fans!!

THALAPATHY 69: நடிகர் விஜய் நடிக்கும் “69” வது படம் பாடலை அசல் கோளாறு எழுதவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. நடிகர் விஜய் முழு நேர அரசியல் பணியில் ஈடுபட போவதால் திரை பயணத்தை தனது 69ஆவது படத்துடன் முடித்துக் கொள்வதாக அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து கட்சிக்கொடி, உறுதி, பாட்டு என அனைத்தையும் கடந்த மாதம் வெளியிட்டார். பல சர்ச்சைகளுக்குள் இவரின் கட்சி கொடி சிக்கினாலும், தேர்தல் ஆணையமே அதில் தலையிட முடியாது என கூறிவிட்டது. அந்த வகையில் … Read more