இந்த திட்டத்தில் அப்பளை செய்தவர்களுக்கு கலைஞர் கனவு இல்லம் திட்டம் செல்லாது!! வந்தது புதிய ரூல்ஸ்!!

For those who have applied for this scheme, artist dream home scheme will not be valid!! New rules have arrived!!

இந்த திட்டத்தில் அப்பளை செய்தவர்களுக்கு கலைஞர் கனவு இல்லம் திட்டம் செல்லாது!! வந்தது புதிய ரூல்ஸ்!! தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் பல்வேறு அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டது.அதில் ஒன்று தான் இந்த கலைஞரின் கனவு இல்லம் திட்டம்.இந்த அறிக்கை ஒப்புதல் பெற்று இதற்கான அரசாணையையும் வெளியிட்டனர். அதில் எந்தெந்த நபர்களுக்கு இத்திட்டம் பொருந்தும் உள்ளிட்டவற்றை தெரிவித்திருந்தனர்.தற்பொழுது அதன் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.அதன்படி, குடிசை வீட்டில் வசிப்பவர்களை மையப்படுத்தி உருவாக்கிய திட்டம் என்பதால் அவர்களுக்கு ஆர்.சி.சி கூரையுடன் … Read more

பள்ளி திறப்பு தேதியில் மாற்றம்.. கூடுதல் விடுமுறை?? மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்!!

Happy news for school students!! Holidays again for schools and colleges !!

பள்ளி திறப்பு தேதியில் மாற்றம்.. கூடுதல் விடுமுறை?? மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்!! தமிழகத்தில் உள்ள பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் கடந்த ஏப்ரல் மாதம் இறுதியுடன் பொது தேர்வு அனைத்தும் முடிவடைந்தது.இதனையொட்டி ஒரு மாத காலம் கோடை விடுமுறையும் அளித்தனர்.இந்த விடுமுறையின் இடைப்பட்ட காலத்தில் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.அதேபோல பள்ளிகளில் மாணவர் சேர்க்கையும் தொடர்ச்சியாக நடந்து கொண்டு வருகிறது.கடந்தாண்டை விட இந்த ஆண்டு அரசு பள்ளிகளில் சேரும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்து … Read more

ஒரே பட்டன் தான் உங்கள் குழந்தைகளின் மதிப்பெண்ணை நீங்களே அறிந்துக் கொள்ளலாம்!! பள்ளிக்கல்வித்துறையின் புதிய அப்டேட்!!

You can know your children's score with just one button!! New Update of School Education Department!!

ஒரே பட்டன் தான் உங்கள் குழந்தைகளின் மதிப்பெண்ணை நீங்களே அறிந்துக் கொள்ளலாம்!! பள்ளிக்கல்வித்துறையின் புதிய அப்டேட்!! ஆசிரியர் மட்றும் மாணவர்களின் அன்றாட தரவுகளை பதிவு செய்யும் பொருட்டு கல்வித்துறையானது எமிஸ் இணையத்தளம் என ஒன்றை அறிமுகப்படுத்தியது.இதில் ஆசிரியர்கள் முதல் மாணவர்களின் வருகை பதிவேடு எனத்தொடங்கி பாடத்திட்டம் வரை அனைத்தும் வரையறுக்கப்பட்டுள்ளது.மேற்கொண்டு ஆசிரியர்கள் கலந்தாய்-வுக்கும் இந்த இணையதளம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. தற்பொழுது ஆசிரியர் கல்வி இயக்குனரகம் என அனைத்தையும் கடந்து இந்த இணையத்தளமானது பெற்றோர்கள் மத்தியில் வந்துள்ளது. … Read more

வாகன விபத்தால் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.2,00,000 இழப்பீடு தொகை வழங்கப்படும் – தமிழக அரசு அறிவிப்பு!!

Rs 2,00,000 compensation will be given to the family of those who died due to vehicle accident - Tamil Nadu Government Announcement!!

வாகன விபத்தால் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.2,00,000 இழப்பீடு தொகை வழங்கப்படும் – தமிழக அரசு அறிவிப்பு!! தற்பொழுது சாலை விபத்துகள் ஏற்படுவது சர்வ சாதாரணமாகி விட்டது.போக்குவரத்து விதிகளை கடைபிடிக்காமல் அஜாக்கிரதையாக வாகனம் இயக்குவது,மது அருந்தி விட்டு வாகனம் இயக்குவது உள்ளிட்ட காரணங்களால் அதிகளவு விபத்துகள் ஏற்பட்டு வருகிறது.சாலை விபத்தில் சிக்கும் நபர்களுக்கு உயிரிழப்பு,உடல் உறுப்புகளை இழப்பது போன்ற பரிதவிக்கும் நிலை ஏற்படுகிறது. விபத்துகளை கட்டுப்படுத்த போக்குவரத்து துறை அபராதம் விதிப்பது,வழக்கு பதிவு செய்வது போன்ற கடுமையான நடவடிக்கைகள் … Read more

சென்னையில் சிறுமிக்கு 6 மாதம் தொடர் பாலியல் வன்கொடுமை – அண்ணன் உள்ளிட்ட மூவர் செய்த கொடூரத்தின் பின்னணி!

சென்னையில் சிறுமிக்கு 6 மாதம் தொடர் பாலியல் வன்கொடுமை

சென்னை வில்லிவாக்கம் அருகே பாட்டியிடம் வளர்ந்து வந்த 11 வயது சிறுமிக்கு ஆறு மாதம் தொடர் பாலில் வன்கொடுமை நிகழ்ந்த கொடூரம் அரங்கேறி உள்ளது. சென்னை வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்த 11 வயது சிறுமி பாட்டியின் வீட்டில் வளர்ந்து வந்துள்ளார். சிறுமியின் பெற்றோர் மது போதைக்கு ஆளானதால் சிறுமியை கவனிக்கவில்லை என்று தெரிகிறது. இந்த நிலையில், கடந்த ஆறு மாதமாக சிறுமிக்கு தொடர் பாலில் வன்கொடுமை நிகழ்ந்த கொடூரம், அவரின் சித்தியின் மூலம் மூலம் தெரிய வந்துள்ளது. … Read more

தவித்து நின்ற தமிழக மக்களுக்கு நல்ல செய்தி – தமிழக அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

தமிழகம் முழுவதும் இந்த மே மாதத்தில் பல்வேறு ரேஷன் கடைகளில் பாமாயில், துவரம் பருப்பு உள்ளிட்ட பொருட்களுக்கு தட்டுப்பாடு எழுந்ததாக பொதுமக்களிடமிருந்து புகார்கள் எழுந்தது. மேலும் மாதத்தின் தற்போதைய இந்த இறுதி வாரத்தில் தமிழகத்தின் பல்வேறு ரேஷன் கடைகள் பூட்டி கிடப்பதாகவும் பொதுமக்களிடமிருந்து இருந்து புகார்கள் எழுந்துள்ளது. இந்தநிலையில், குறித்த நேரத்தில் ரேஷன் பொருட்களை தட்டுப்பாடு இன்றி பொதுமக்களுக்கு விநியோகிக்க வேண்டும் என்று, பல்வேறு அரசியல் கட்சிகளும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தன. மேலும், ஜூன் … Read more

அறுவை சிகிச்சையின் பொழுது நடந்த விபரீதம்! தனியார் மருத்துவமனைக்கு 25 லட்சம் அபராதம் விதித்த நீதிமன்றம்!

Tragedy during surgery! The court imposed a fine of 25 lakhs on the private hospital!!

அறுவை சிகிச்சையின் பொழுது நடந்த விபரீதம்! தனியார் மருத்துவமனைக்கு 25 லட்சம் அபராதம் விதித்த நீதிமன்றம்!! அறுவை சிகிச்சையின் பொழுது இளம் பெண்ணுக்கு தனியார் மருத்துவமனை செய்த விபரீத காரியத்தால் நீதிமன்றம் அந்த தனியார் மருத்துவமனைக்கு 25 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு அளித்துள்ளது. கடந்த 2016ம் ஆண்டு திருச்சி மாவட்டம் மணப்பாறையை சேர்ந்த இளம் பெண் ஒருவருக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அந்த இளம் பெண் மணப்பாறையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு … Read more

அடுத்த பிரதமர் யார்? டெல்லிக்கு விரையும் முக ஸ்டாலின்! ஒன்றுகூடும் 28 கட்சி தலைவர்கள்!

indialliance

பிரதமர் வேட்பாளர் யார் என்பது குறித்து வரும் ஜூன் 1ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் இந்தியா கூட்டணி தலைவர்கள் ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர். இந்த கூட்டத்தில் பங்கேற்க முதலமைச்சர் ஸ்டாலின், டெல்லி செல்ல உள்ளார். 7 கட்டங்களாக நடந்Rahul gது வரும் நாடாளுமன்ற மக்களவை பொதுத்தேர்தல் இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் 486 தொகுதிகளுக்கு 6 கட்டங்களாக தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது. வரும் 1-ந்தேதி இறுதியாக 7-வது கட்டமாக 57 தொகுதிகளுக்கு … Read more

ஜெயலலிதா கட்டாயம் இத்துத்துவ வாதிதான்.. அதிமுக-விற்கே சவால்!! பெரிய முட்டாளும் இவரே தான்!!

Jayalalitha must be a Hindutva advocate.. Challenge to AIADMK!! He is the big fool!!

ஜெயலலிதா கட்டாயம் இத்துத்துவ வாதிதான்.. அதிமுக-விற்கே சவால்!! பெரிய முட்டாளும் இவரே தான்!! நாடாளுமன்ற தேர்தல் தொடங்கியதிலிருந்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சர்ச்சைக்குரிய விதத்தில் பேசி பல இன்னல்களுக்கு ஆளானார். அதில் குறிப்பாக மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களை பற்றி தொடர்ந்து அவதூறாக பேசி வருகிறார். இதனால் அதிமுக நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்கள் என அனைவரும் இவருக்கு எதிராக கண்டனம் தெரிவித்து வருகின்றனர். நேற்று நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் கூட ஜெயலலிதா அவர்கள் ஓர் இந்துத்துவ … Read more

மறைந்த முதல்வரை டார்கெட் செய்யும் பாஜக!! வேறு வழியே இல்லை இதுதான் கடைசி வாய்ப்பு!!

BJP is targeting the late Chief Minister!! There is no other way this is the last chance!!

மறைந்த முதல்வரை டார்கெட் செய்யும் பாஜக!! வேறு வழியே இல்லை இதுதான் கடைசி வாய்ப்பு!! தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறாக பேசியதால் இரு கட்சியினிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிய நேரிட்டது. நாடாளுமன்ற தேர்தலிலும் அதிமுகவுடன் உடன்பாடு ஏற்படாமல் தனித்தே நின்றது. அதிமுக கூட்டணி இல்லாததால் பாஜக பல இடங்களில் டெபாசிட் இழக்கும் என்று அரசியல் வட்டாரங்களில் பலரும் பேசி வந்தனர். இதற்கெல்லாம் முக்கிய காரணம் அண்ணாமலை தான் … Read more