மும்பை புறப்பட்டார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்!
மும்பை புறப்பட்டார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்! ராகுல்காந்தியின் ஒற்றுமை யாத்திரை நிறைவு விழா மற்றும் இந்தியா கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் கலந்துக் கொள்ள மும்பை புறப்பட்டார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். கடந்த 14ஆம் தேதி மணிப்பூரில் இந்திய ஒற்றுமை யாத்திரையை தொடங்கிய ராகுல்காந்தி 15 மாநிலங்கள் வழியாக சுமார் 6,700 கிலோமீட்டர் தொலைவை 63 நாட்களில் கடந்து யாத்திரை மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் தாணேவில் உள்ள அம்பேத்கர் நினைவிடத்தில் தனது ஒற்றுமை யாத்திரை பயணத்தை நிறைவு செய்கிறார். … Read more