12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு தஞ்சாவூரில் அரசு வேலை!

12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு தஞ்சாவூரில் அரசு வேலை!

12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு தஞ்சாவூரில் அரசு வேலை! தஞ்சாவூர் மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் காலியாக “லேப் டெக்னீசியன்” பணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியும், விருப்பமும் இருக்கும் நபர்கள் வருகின்ற 05 ஆம் தேதி வரை அஞ்சல் வழியாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. வேலை வகை: தமிழக அரசு வேலை நிறுவனம்: தஞ்சாவூர் மாவட்ட நலவாழ்வு சங்கம் பணி: *லேப் டெக்னீசியன் பணியிடங்கள்: 01 கல்வி தகுதி: இப்பணிக்கு விண்ணப்பம் செய்ய … Read more

அரசியலுக்கு ஹாய் சினிமாவுக்கு குட் பாய்! நடிகர் விஜய் அவர்களின் திடீர் முடிவு!

அரசியலுக்கு ஹாய் சினிமாவுக்கு குட் பாய்! நடிகர் விஜய் அவர்களின் திடீர் முடிவு!

அரசியலுக்கு ஹாய் சினிமாவுக்கு குட் பாய்! நடிகர் விஜய் அவர்களின் திடீர் முடிவு! நடிகர் விஜய் அவர்களின் அரசியல் வருகை குறித்த முக்கிய மற்றும் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு தற்பொழுது வெளியாகியுள்ளது. மேலும் கட்சியின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளதால் நடிகர் விஜய் அவர்களின் ரசிகர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் கொண்டாடி வருகின்றனர். தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் விஜய் அவர்கள் தன்னுடயை தளபதி விஜய் மக்கள் இயக்கம் மூலமாக பல நலத்திட்ட உதவிகளை … Read more

நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சி நியூஸ்.. மளமளவென உயரும் தங்கம் விலை!

நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சி நியூஸ்.. மளமளவென உயரும் தங்கம் விலை!

நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சி நியூஸ்.. மளமளவென உயரும் தங்கம் விலை! தொடர்ந்து அதிகரித்து வரும் தங்கத்தின் விலையால் பொதுமக்கள் கலக்கத்தில் உள்ளனர். திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் தை மாதத்தில் அதிகளவு நடைபெறுவதால் தங்கத்தின் விலை ஏற்றத்துடன் இருந்து வருகிறது. நேற்று முன்தினம் தங்கம் கிராமுக்கு ரூ.5 குறைந்து விற்கப்பட்ட நிலையில் மீண்டும் விலை அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. நேற்று ஒரு நாளில் கிராமுக்கு ரூ.30 அதிகரித்த தங்கம் இன்று மேலும் ரூ.10 உயர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 22 … Read more

தவறாக பேசிய ஆ.ராசா நாக்கை அறுத்து விடுவேன்! செல்லூர் ராஜூ ஆவேச பேட்டி!

தவறாக பேசிய ஆ.ராசா நாக்கை அறுத்து விடுவேன்! செல்லூர் ராஜூ ஆவேச பேட்டி!

தவறாக பேசிய ஆ.ராசா நாக்கை அறுத்து விடுவேன்! செல்லூர் ராஜூ ஆவேச பேட்டி! 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் முக்கிய புள்ளியாக இருக்கும் ஆ.ராசா அவர்கள் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களை பற்றி தவறாக பேசியுள்ளார். இதை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ அவர்கள் “எம்.ஜி.ஆர் அவர்களை பற்றி தவறாக பேசிய ஆ.ராசா அவர்கள் மதுரை பக்கம் வந்தால் நாக்கை அறுத்து விடுவேன்” என்று ஆவேசமாக பேட்டி அளித்துள்ளார். மறைந்த நடிகரும் முன்னாள் முதலமைச்சருமான … Read more

நாளை இந்த 4 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!

நாளை இந்த 4 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!

நாளை இந்த 4 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்! கடந்த ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு முன்னர் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. அதன் பின்னர் பெரிதாக சொல்லும் அளவிற்கு மழை இல்லை. கோடை காலதிற்கு இன்னும் 2 மாதங்கள் உள்ள நிலையில் இப்பொழுதே பெரும்பாலான ஆறு, ஏரிகள் தண்ணீர் இல்லாமல் வறண்ட நிலையில் காணத் தொடங்கிவிட்டது. இந்நிலையில் தற்பொழுது தமிழகத்தின் ஒரு சில இடங்களில் லேசான மழை … Read more

மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை..! இன்றைய நிலவரம்..!

மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை..! இன்றைய நிலவரம்..!

மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை..! இன்றைய நிலவரம்..! கடந்த சில வாரங்களாக ஏறுமுகத்தில் இருந்து வரும் தங்கத்தின் விலையால் நகைப் பிரியர்கள் வருத்தத்தில் இருக்கின்றனர். சாமானியர்கள் இனி தங்கத்தை கனவில் கூட வாங்க முடியாது போல… தங்கம் விலை கிட்டத்தட்ட ரூ.6 ஆயிரத்தை நெருங்கி விட்ட நிலையில் செய்கூலி, சேதாரம், ஜிஎஸ்டி ஆகியவற்றை சேர்த்தால் 1 கிராம் தங்க நகைக்கு ரூ.7000 வரை கொடுத்ததும் வாங்கும் சூழல் ஏற்பட்டு விட்டது. தங்கம் கிராமுக்கு ரூ.10, ரூ.15 ஆக … Read more

தொடரும் நீதிமன்ற காவல்.. திணறும் செந்தில் பாலாஜி!

தொடரும் நீதிமன்ற காவல்.. திணறும் செந்தில் பாலாஜி!

தொடரும் நீதிமன்ற காவல்.. திணறும் செந்தில் பாலாஜி! அரசு வேலை வாங்கி தருவதாக பலரிடம் கோடிக்கணக்கில் பணம் பெற்ற புகாரில் கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் புழல் சிறையில் அடைக்கப்பட்ட செந்தில் பாலாஜிக்கு தொடர்ந்து நீந்திமன்ற காவல் நீடிக்கப்பட்டு வருகிறது. திமுகவில் மின்சார துறை அமைச்சராக பதவி வகித்து வந்த அவர் பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டதால் இலாக்கா இல்லாத அமைச்சராக இருந்து வருகிறார். செந்தில் பாலாஜியின் உடன் பிறந்த சகோதரர் அசோக்குமாரும் … Read more

தங்கம் விலையில் சிறு சறுக்கல்..! இன்று அதன் நிலவரம்!

தங்கம் விலையில் சிறு சறுக்கல்..! இன்று அதன் நிலவரம்!

தங்கம் விலையில் சிறு சறுக்கல்..! இன்று அதன் நிலவரம்! தை மாதம் தொடங்கியதில் இருந்தே தங்கம் விலை ஏற்றத்துடன் இருந்து வருகிறது. போகின்ற போக்கை பார்த்தால் தங்கம் விலை ரூ.6000த்தை கடந்துவிடும் போல.. என்று எண்ணி நகைப்பிரியர்களும், சாமானியர்களும் கலக்கமடைந்து இருக்கின்றனர். தினமும் தங்கம் கிராமுக்கு ரூ.10, ரூ.15 ஆக அதிகரித்து வந்த நிலையில் இன்று சற்று இறக்கம் அடைந்து இருக்கிறது. 22 கேரட் கோல்ட்: நேற்று ஒரு கிராம் ரூ.5,860க்கு விற்ற நிலையில் இன்று ரூ.10 … Read more

ஜெட் வேகத்தில் தங்கம் விலை! இன்று பவுனுக்கு எவ்வளவு உயர்வு..?

ஜெட் வேகத்தில் தங்கம் விலை! இன்று பவுனுக்கு எவ்வளவு உயர்வு..?

ஜெட் வேகத்தில் தங்கம் விலை! இன்று பவுனுக்கு எவ்வளவு உயர்வு..? சுப நிகழ்வுகள் அதிகம் நிகழும் இந்த தை மாதத்தின் தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை ஏற்றத்துடன் இருந்து வருகிறது. இந்த விலை ஏற்றம் இந்த தை மாதம் முழுவதும் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. தங்கம் விலை உயர்வால் முதலீட்டாளர்கள் பெருத்த மகிழிச்சியில் உள்ளனர். ஆனால் ஒரு பொட்டு தங்கம் கூட வாங்க முடியாத ஏழை மக்களை தான் இந்த விலையேற்றம் கலக்கமடையச் செய்து இருக்கின்றது. 22 … Read more

லஞ்சம் வாங்குவதுதான் திமுக கட்சியின் சாதனை! என் மண் என் மக்கள் யாத்திரையில் அண்ணாமலை பேட்டி!

லஞ்சம் வாங்குவதுதான் திமுக கட்சியின் சாதனை! என் மண் என் மக்கள் யாத்திரையில் அண்ணாமலை பேட்டி!

லஞ்சம் வாங்குவதுதான் திமுக கட்சியின் சாதனை! என் மண் என் மக்கள் யாத்திரையில் அண்ணாமலை பேட்டி! என் மண் என் மக்கள் யாத்திரையின் பொழுது பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்கள் “மத்திய அரசு மக்களுக்காக வழங்கும் இலவச திட்டங்கள் அனைத்துக்கும் திமுக லஞ்சம் வாங்குகின்றது. இது தான் திமுக கட்சியின் சாதனை” என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் தெரிவித்துள்ளார். சில நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களின் … Read more