வேகமாக முன்னால் சென்றதால் முந்திக் கொண்ட எமன்!! ஜாதகம் பார்த்துவிட்டு வரும்போது சரியில்லாமல் போன விதி!!

Eman overtook him because he was fast ahead!! After looking at the horoscope, the destiny went wrong!!

வேகமாக முன்னால் சென்றதால் முந்திக் கொண்ட எமன்!! ஜாதகம் பார்த்துவிட்டு வரும்போது சரியில்லாமல் போன விதி!!  முன்னால்  சென்ற வாகனத்தை முந்திச் செல்ல முயன்றதால் சக்கரத்தில் சிக்கி தந்தை மகன் ஒன்றாக பலியாகினர். சோகமான இந்த சம்பவம் ஈரோட்டில் நிகழ்ந்துள்ளது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே சீதாராம்பாளையம் சக்திவேல் நகரைச் சேர்ந்தவர் ஞானப்பிரகாசம் வயது 67. இவரது மகன் தனசேகர் வயது 34.  இருவரும் தச்சு தொழில் செய்து வந்தனர். தனசேகரனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. எனவே … Read more

பொறியியல் மாணவர்களுக்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியீடு!! ஜூலை 2 கலந்தாய்வு!!

Rank List for Engineering Students Released Today!! July 2 consultation!!

பொறியியல் மாணவர்களுக்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியீடு!! ஜூலை 2 கலந்தாய்வு!! இந்த ஆண்டுக்கான பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த மார்ச் மாதம் நிறைவுப்பெற்று, இதற்கான முடிவுகள் மே எட்டாம் தேதி வெளியிடப்பட்டது. எனவே மாணவர்கள் அனைவரும் தங்களுக்கு பிடித்த துறைகளை தேர்ந்தெடுத்து வருகின்றனர். அந்த வகையில் சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் 450 க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் மொத்தமாக 1.54 லட்சம் இளநிலை படிப்பிற்கான இடங்கள் உள்ளது. இதில் … Read more

புதிய உணவு பட்டியல் வெளியீடு!! மாணவர்களுக்கு வெளியான தமிழக அரசின் அறிவிப்பு!!

New Breakfast Plan Food List!! Tamil Nadu Government Notification!!

புதிய உணவு பட்டியல் வெளியீடு!! மாணவர்களுக்கு வெளியான தமிழக அரசின் அறிவிப்பு!! தமிழகத்தில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையில் இருக்கும் அரசு தொடக்கப்பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு பள்ளி வேலை நாட்களில் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் தமிழ்நாடு அரசால் கொண்டு வரப்பட்டது. தற்போது செயல்படுத்தப்பட்டும் வருகிறது. இந்த திட்டத்திற்காக தமிழ்நாடு அரசு ரூ. 33.56 கோடி ஒதுக்கீட்டை வழங்கியுள்ளது. மாணவர்களுக்கு தினமும் காலை சிற்றுண்டியாக உப்புமா, கோதுமை ரவா, வெண்பொங்கல், கிச்சடி முதலியவை வழங்கப்பட்டு … Read more

ஹேப்பி நியூஸ் மகளிர்க்கு ரூபாய் 1000 உரிமைத் தொகை!! முதல்வர் ஸ்டாலின் இன்று முக்கிய ஆலோசனை!!

1000 Rupees Entitlement Amount for Happy News Women!! Chief Minister Stalin's important advice today!!

ஹேப்பி நியூஸ் மகளிர்க்கு ரூபாய் 1000 உரிமைத் தொகை!! முதல்வர் ஸ்டாலின் இன்று முக்கிய ஆலோசனை!!  தமிழ்நாட்டில் மகளிர்க்கு ரூ.1000 உரிமைத்தொகை வழங்குவது தொடர்பாக இன்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. திமுக தேர்தலுக்கு முன்னர் ஏராளமான வாக்குறுதிகளை கொடுத்திருந்தது. அதில் முக்கியமாக மக்கள் அனைவரையும் கவர்ந்த அறிவிப்பு ஒன்று என்றால் மகளிர்க்கு மாதம்  மாதந்தோறும் ரூபாய் ஆயிரம் உரிமை தொகை வழங்குவது தான். அதற்கு அடுத்ததாக ஏழ்மையில் உள்ள பெண்களுக்கு … Read more

வண்டியின் பில் பற்றிய தகவல்கள்!! நீங்க வாங்க போற வண்டியோட ஒரிஜினல் விலை தெரிஞ்சுகிட்டு வாங்குங்க!! 

வண்டியின் பில் பற்றிய தகவல்கள்!! நீங்க வாங்க போற வண்டியோட ஒரிஜினல் விலை தெரிஞ்சுகிட்டு வாங்குங்க!! 

வண்டியின் பில் பற்றிய தகவல்கள்!! நீங்க வாங்க போற வண்டியோட ஒரிஜினல் விலை தெரிஞ்சுகிட்டு வாங்குங்க!! தற்போது உள்ள காலகட்டத்தில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஒரு வீட்டிற்கு இரண்டு வாகனம் என்று எல்லாம் இப்போ வாங்குகிறார்கள். அந்த வாகனங்களின் விலை பற்றிய தகவல்கள் சிலருக்கு தெரிவதில்லை. மேலும் ரோடு டாக்ஸ் கட்டுவது எப்படி எதற்காக கட்டுகிறோம் என்றெல்லாம் தெரியாமல் இருக்கிறார்கள். ஒரு ஷோரூமில் வண்டியை வாங்கினோம் என்றால் அந்த வண்டியின் விலை என்ன ரோடு … Read more

ரேஷனையும் ஆதாரையும் இணைக்கவில்லையா? கவலை வேண்டாம் உடனடியாக இதை நீங்களே செய்யுங்கள்!!

ரேஷனையும் ஆதாரையும் இணைக்கவில்லையா? கவலை வேண்டாம் உடனடியாக இதை நீங்களே செய்யுங்கள்!!

ரேஷனையும் ஆதாரையும் இணைக்கவில்லையா? கவலை வேண்டாம் உடனடியாக இதை நீங்களே செய்யுங்கள்!! இப்போது ஆதார் கார்டையும் ரேஷன் கார்டையும் இணைப்பது எவ்வாறு என்பதை பார்ப்போம். tnpds.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று பயனர் நுழைவின் உள்ளே சென்று நமது ரேஷன் அட்டையில் கொடுத்திருக்கும் எண்ணை அதில் போட வேண்டும். கீழே கொடுக்கப்பட்டிருக்கும் கேப்ட்சாவை டைப் செய்து பதிவை தர வேண்டும். பிறகு நம் தொலைபேசி எண்ணிற்கு ஒரு ஓடிபி வரும். அதை கொடுத்து பதிவு செய்யும்போது நம் ரேஷன் … Read more

பேன் கார்டு ஜெராக்ஸ் கூட பத்திரமா வெச்சுக்கோங்க!! வங்கி பற்றிய முழு விவரத்தையும் இந்த ஒரு நகல் சொல்லிவிடும்!! 

பேன் கார்டு ஜெராக்ஸ் கூட பத்திரமா வெச்சுக்கோங்க!! வங்கி பற்றிய முழு விவரத்தையும் இந்த ஒரு நகல் சொல்லிவிடும்!! 

பேன் கார்டு ஜெராக்ஸ் கூட பத்திரமா வெச்சுக்கோங்க!! வங்கி பற்றிய முழு விவரத்தையும் இந்த ஒரு நகல் சொல்லிவிடும்!! இந்தியாவில் தற்போது பல வகையான மோசடி நடந்து வருகிறது. இதில் ஜிபே மூலம் திருடுவது, இணைய வழி புதிய திருட்டுக்கள்  இது போன்று பல திருட்டுக்கள் தினமும் அரங்கேறி வருகிறது. இந்நிலையில் தற்போது பான் கார்டு திருட்டு புதிதாக உருவாகியுள்ளது. பான்  கார்டுகளை வைத்து உங்களின் வங்கி விவரங்களை அறிந்து கொள்வார்கள் மற்றும் நீங்கள் வாங்கும் சம்பளம் … Read more

வக்கீல் யாரு அட்வகேட் யாருன்னு தெரியாம இருக்கீங்களா? இனிமேல் தெரிஞ்சுக்கோங்க!

Lawyer and advocate difference in tamil

வக்கீல் யாரு அட்வகேட் யாருன்னு தெரியாம இருக்கீங்களா? இனிமேல் தெரிஞ்சுக்கோங்க! உங்களுக்கு ஏதாவது ஒரு தேவை காரணமாக நீங்கள் கோர்ட்டிற்கு செல்கிறீர்கள் என்றால் முதலில் ஒரு வழக்கறிஞரை அணுக வேண்டும். இன்றைய காலகட்டத்தில் சில பொய்யான வழக்கறிஞர்களும் உள்ளனர் அவர்கள் தங்களை வழக்குரைஞர் என்று போலித்தனமாக நம்ப வைப்பார்கள். அதற்கு முதலில் நீங்கள் உண்மையான வழக்கறிஞர் யார் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். முதலில் நீங்கள் லாயர் மற்றும் அட்வகேட் இவை இரண்டும் ஒன்று என்று நினைத்திருந்தால் … Read more

வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி!! கனமழையா? வானிலை மையம் வெளியிட்ட தகவல்!! 

வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி!! கனமழையா? வானிலை மையம் வெளியிட்ட தகவல்!! 

வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி!! கனமழையா? வானிலை மையம் வெளியிட்ட தகவல்!!  வங்கக்கடலில் தற்போது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.. வங்கக்கடலில் புதிதாக காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில்  புதியதாக உருவாகும் என வானிலை மையம் கணித்துள்ளது. இதன்படி  வடமேற்கு வங்கக்கடல், ஒடிசா, மேற்கு வங்க கடற்கரை பகுதிகளின் கடற்கரை பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி தற்போது நிலவி வருகிறது. … Read more

போதை பொருட்களை பள்ளி அருகே விற்காதீர்கள்!! பிரபல நடிகர்  அறிவுறுத்தல் !!

Do not sell drugs near schools!! Celebrity Actor Instruction !!

போதை பொருட்களை பள்ளி அருகே விற்காதீர்கள்!! பிரபல நடிகர்  அறிவுறுத்தல் !! நடிகர் கார்த்திக் சிவக்குமார் தமிழ் திரைப்படங்களில் அதிகம் நடித்துள்ளார். இவர் பருத்தி வீரன் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர். தற்போது வெளிவந்த கைதி படம் மூலம் புகழ் உச்சிக்கு சென்றவர். மேலும் அவர் தற்போது வந்த பொன்னியன் செல்வன் படத்தில் வந்தியதேவன் கதாப்பாத்திரத்தில் நடித்து அரங்கை அதிரவைத்தார். இந்நிலையில் அவர் காவல் துறை சார்பில் சென்னை கடற்கரை விவேகானந்தர் இல்லதில் அருகே சர்வதேச போதைப்பொருள் … Read more