பிரபல நடிகருக்கு கொரோனா தொற்று..! – கவலையில் ரசிகர்கள்

பிரபல நடிகருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து அவரது ரசிகர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது. கடந்த ஆண்டு முழுவதிலும் பரவி மக்களை வாட்டிய கொரோனா பரவலால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மத்திய, மாநில அரசுகள் எடுத்த தீவிர கட்டுப்பாட்டு நடவடிக்கையால் 2020 ம் ஆண்டின் இறுதியில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்தது. அதன் தொடர்ச்சியாக 2021ம் ஆண்டின் தொடக்கத்தில் கொரோனா பரவலுக்கான தடுப்பூசி செயல்பட்டிற்கு வந்தது. இந்த நிலையில் மார்ச் மாதத்தில் இந்தியாவில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிக்க தொடங்கியது. … Read more