அசத்திய சூர்யகுமார் யாதவ்… மூன்றாவது டி 20 போட்டியில் இந்தியா வெற்றி!

அசத்திய சூர்யகுமார் யாதவ்… மூன்றாவது டி 20 போட்டியில் இந்தியா வெற்றி! வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது டி 20 தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே நடந்த ஒரு நாள் தொடரில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வென்றது. இதையடுத்து தற்போது நடந்து வரும் டி 20 தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பெற்று தொடர் சமநிலையில் இருந்தது. இதையடுத்து நேற்று நடந்த மூன்றாவது … Read more

ஆசியக் கோப்பை தொடரில் இந்தியா vs பாகிஸ்தான்… போட்டி தேதி அறிவிப்பு!

ஆசியக் கோப்பை தொடரில் இந்தியா vs பாகிஸ்தான்… போட்டி தேதி அறிவிப்பு! ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபுகள் அமீரகத்தில் இம்மாத இறுதியில் தொடங்க உள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இரு நாடுகளின் அரசியல் காரணங்களுக்காக இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இரு தரப்பு போட்டிகளில் விளையாடுவதில்லை. ஆனால் ஐசிசி நடத்தும் தொடர்களில் மோதுகின்றன. கடந்த ஆண்டு நடந்த டி 20 தொடர் உலகக்கோப்பையில் இரு அணிகளும் மோதின. இந்த போட்டி அந்த தொடரின் … Read more

“கோஹ்லியின் இடத்தை மாற்றக்கூடாது…” முன்னாள் இந்திய வீரர் கருத்து

“கோஹ்லியின் இடத்தை மாற்றக்கூடாது…” முன்னாள் இந்திய வீரர் கருத்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோஹ்லி பற்றிய பல்வேறு கருத்துகள் கடந்த சில மாதங்களாக முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்திய அணியின் நட்சத்திர வீரர் கோஹ்லி குறித்த விமர்சனங்கள் பல்வேறு தரப்பில் இருந்து வந்து கொண்டிருக்கின்றன. இதற்கு முக்கியக் காரணம் கோஹ்லி கடந்த 2 ஆண்டுகளாகவே மோசமான ஆட்டத்திறனில் இருக்கிறார். அவர் சர்வதேச போட்டிகளில் சதமடித்து சில வருடங்கள் (100 இன்னிங்ஸ்களுக்கு மேல்) ஆகிவிட்டன. விரைவில் அவர் … Read more

இன்னும் விசாவே எடுக்கலயா?… சொதப்பிய வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம்… அதிர்ச்சி தகவல்!

இன்னும் விசாவே எடுக்கலயா?… சொதப்பிய வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம்… அதிர்ச்சி தகவல்! இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட டி 20 தொடரில் தற்போது நடந்து வருகிறது. வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது டி 20 தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே நடந்த ஒரு நாள் தொடரில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வென்றது. இதையடுத்து நடந்த முதல் டி 20 போட்டியிலும் வெற்றி … Read more

“அந்த தொடருக்கு நான் தயாராக இருக்கிறேன்….” பிசிசிஐ-க்கு கோஹ்லி தகவல்!

“அந்த தொடருக்கு நான் தயாராக இருக்கிறேன்….” பிசிசிஐ-க்கு கோஹ்லி தகவல்! இந்திய அணியின் முன்னணி வீரரான விராட் கோஹ்லி கடந்த சில ஆண்டுகளாக தனது கிரிக்கெட் வாழ்க்கையின் மோசமான காலகட்டத்தில் இருக்கிறார். விராட் கோஹ்லிம், தன்னுடைய கேப்டன் பதவியை கடந்த ஆண்டு ராஜினாமா செய்தார். அதையடுத்து அணியில் ஒரு வீரராக தொடர்ந்து வருகிறார். இந்நிலையில் அவரின் பேட்டிங் போதாமை காரணமாக முன்னாள் வீரர்கள் மற்றும் வர்ணனையாளர்கள் அவர் மீது கடுமையான விமர்சனங்களை வைத்து வருகின்றனர். உள்ளூர் போட்டிகளில் … Read more

“தோல்விக்கு காரணம் இதுதான்…” கேப்டன் ரோஹித் ஷர்மா ஓபன் டாக்!

“தோல்விக்கு காரணம் இதுதான்…” கேப்டன் ரோஹித் ஷர்மா ஓபன் டாக்! வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டி 20 போட்டியில் இந்திய அணி தோல்வி பற்றி கேப்டன் ரோஹித் ஷர்மா பேசியுள்ளார். வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது டி 20 தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே நடந்த ஒரு நாள் தொடரில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வென்றது. இதையடுத்து நடந்த முதல் டி 20 போட்டியிலும் வெற்றி பெற்றது. … Read more

இரண்டாவது டி 20 போட்டி… இந்திய பேட்ஸ்மேன்களை திணறடித்த வெஸ்ட் இண்டீஸ் பவுலர்கள்!

இரண்டாவது டி 20 போட்டி… இந்திய பேட்ஸ்மேன்களை திணறடித்த வெஸ்ட் இண்டீஸ் பவுலர்கள்! இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி 20 போட்டி நேற்று நடந்தது. வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது டி 20 தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே நடந்த ஒரு நாள் தொடரில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வென்றது. இதையடுத்து சில நாட்களுக்கு முன்னர் நடந்த இந்த முதல் போட்டியில் முதலில் பேட் … Read more

கவர்னர் வெளியிட்ட அறிவிப்பு! அதிர்ச்சி நிலையில் கட்சி!

The announcement made by the governor! Party in shock!

கவர்னர் வெளியிட்ட அறிவிப்பு! அதிர்ச்சி நிலையில் கட்சி! நேற்று கேரளா மாநிலத்தில் கொச்சியில் உள்நாட்டு பாதுகாப்பு கருத்தரவு கூட்டம் நடைபெற்றது. அதில் தமிழ்நாடு கவர்னர் ஆர் என் ரவி பங்கேற்றார்.  மேலும் அப்போது அந்த கருத்தரங்கில் பேசிய ஆர் எம் ரவி நாட்டின் ஒற்றை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு எதிராக பேசுபவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தக்கூடாது மற்றும் ஆயுத குழுக்களுடன் கடந்த எட்டு ஆண்டுகளாக எந்த பேச்சு வார்த்தையும் நடத்தப்படவில்லை எனவும் தெரிவித்தார். மேலும் சரணடைய விரும்பும் குழுக்களுடன் மட்டுமே … Read more

இன்று வெஸ்ட் இண்டீஸோடு இரண்டாவது டி 20… அணிக்குள் திரும்பும் ஃபார்மில் இருக்கும் வீரர்!

இன்று வெஸ்ட் இண்டீஸோடு இரண்டாவது டி 20… அணிக்குள் திரும்பும் ஃபார்மில் இருக்கும் வீரர்! இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி இன்று நடக்க உள்ளது. வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது டி 20 தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே நடந்த ஒரு நாள் தொடரில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வென்றது. இதையடுத்து நேற்று நடந்த இந்த முதல் போட்டியில் முதலில் பேட் செய்த … Read more

“இவர் ஒப்பனரா… உண்மையிலேயே புரியல…”அணியில் நடந்த மாற்றம் குறித்து முன்னாள் வீரரின் கருத்து

“இவர் ஒப்பனரா… உண்மையிலேயே புரியல…”அணியில் நடந்த மாற்றம் குறித்து முன்னாள் வீரரின் கருத்து இந்திய அணி வெஸ்ட் இண்டீஸோடு மோதிய முதல் டி 20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது டி 20 தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே நடந்த ஒரு நாள் தொடரில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வென்றது. இதையடுத்து நேற்று நடந்த இந்த முதல் போட்டியில் முதலில் பேட் செய்த … Read more