தொடர் வெற்றியுடன் முதல் அணியாக அரையிறுதிக்குள் நுழைந்த இந்தியா!! இலங்கையை வென்று இமாலய வெற்றி சாதனை
தொடர் வெற்றியுடன் முதல் அணியாக அரையிறுதிக்குள் நுழைந்த இந்தியா!! இலங்கையை வென்று இமாலய வெற்றி சாதனை!! இலங்கையை அதிக ரன் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா முதல் அணியாக அரையிறுதி போட்டிக்குள் நுழைந்தது. 13 வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே 31 போட்டிகள் முடிவடைந்து விட்ட நிலையில் எந்த அணியும் இதுவரை அரை இறுதிக்குள் நுழையவில்லை. புள்ளி பட்டியலில் இந்திய அணி எந்த தோல்வியும் இன்றி 12 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தில் … Read more