மகரம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு நண்பர்கள் மூலம் உதவி கிடைத்து மகிழும் நாள்!!
மகரம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு நண்பர்கள் மூலம் உதவி கிடைத்து மகிழும் நாள்!! மகர ராசி அன்பர்களே ராசி அதிபதி சனி பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு நண்பர்கள் மூலம் உதவி கிடைத்து மகிழும் நாள். பஞ்சம ஸ்தானமாகிய பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சந்திர பகவான் இருப்பதால் நெருங்கிய நண்பர்கள் மூலமா சில உதவிகள் கிடைக்க பெறுவீர்கள். குலதெய்வ பிரச்சனைகளை இல்லத்தில் நடத்தி மகிழும் வாய்ப்புகள் கிடைத்த பெறுவீர்கள். குடும்ப உறவு மற்றும் … Read more