மகரம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு உஷாராக இருக்க வேண்டிய நாள்!!
மகரம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு உஷாராக இருக்க வேண்டிய நாள்!! மகர ராசி அன்பர்களே ராசி அதிபதி சனி பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு உஷாராக இருக்க வேண்டிய நாள். அஷ்டமா ராசியில் சந்திர பகவான் உள்ளதால் பேசும் வார்த்தைகளில் கனிவாக இருப்பது நல்லது. கணவன் மனைவியிடையே சிறு சிறு பிரச்சனைகள் வரலாம் என்பதால் அமைதியாக செயல்படுவது நல்லது. வருமானம் வந்து சேர்வதில் காலதாமதம் ஆகலாம். உத்தியோகத்தில் வேலை பளு அதிகரிக்கும். தொழில் மற்றும் … Read more