தொடங்கவிருக்கும் “பிக் பாஸ் 7” நிகழ்ச்சி!! முதல் போட்டியாளர் இவர் தான்!!

"Bigg Boss 7" is about to start!! He is the first contestant!!

தொடங்கவிருக்கும் “பிக் பாஸ் 7” நிகழ்ச்சி!! முதல் போட்டியாளர் இவர் தான்!! சின்னத்திரையில் மிகவும் பிரபலமான ஒரு நிகழ்ச்சி தான் இந்த பிக் பாஸ். இதனை விஜய் தொலைக்காட்சி ஒலிபரப்பு செய்து கொண்டு வருகின்றது. இதற்கென்று தனி ரசிகர் பட்டாளமே இருகின்றது. இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல் அவர்கள் தொகுப்பாளராக உள்ளார். இந்த நிகழ்ச்சிக்காக கமல் அவர்களுக்கு படத்தை விட தொகுப்பாளர் பணிக்கே அதிக சம்பளம் வழங்கப்படுவதாக கூறப்படுகின்றது. பிக் பாஸ் நிகழ்ச்சியானது கடந்த … Read more

கமல் மனசுக்குள் போட்ட பிளான்!! இளம் ஹீரோக்களை வைத்து படம்!!

The plan put in Kamal's mind!! Film with young heroes!!

கமல் மனசுக்குள் போட்ட பிளான்!! இளம் ஹீரோக்களை வைத்து படம்!! கமல் நடிப்பில் இறுதியாக வெளிவந்த படம் விக்ரம்.இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கினார். இந்த படம் வெற்றியடைந்ததை அடுத்து கமல் எப்பொழுதும்  எதோ காலில் பம்பரம் சுற்றியது போல்  சுற்றி கொண்டே இருந்தார். இதனை தொடர்ந்து கமல் நடிப்பில் நீண்ட காலமாக இழுவையில் இருந்த படம் இந்தியன் 2 தற்பொழுது இந்த படத்தின் படபிடிப்பு பணிகளும் முடிவடைந்து விட்டது. அடுத்து கமல், எச்.வினோத் அவர்களின் இயக்கத்தில் … Read more

தலைவருக்கு தண்ணீ காட்டும் லோகேஷ்!! செம அப்செட்டில் இருக்கும் ரஜினிகாந்த்!!

Lokesh showing water to the leader!! Rajinikanth is very upset!!

தலைவருக்கு தண்ணீ காட்டும் லோகேஷ்!! செம அப்செட்டில் இருக்கும் ரஜினிகாந்த்!! சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இறுதியாக வெளிவந்த படம் அண்ணாத்த அவர் இப்பொழுது ஜெயிலர் என்ற படத்தில் நடித்து வருகிறார். இதனோடு அவரது மகள் இஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி வரும் லால் சலாம் படத்தில் ஒரு சிறப்பு காட்சியிலும் நடித்து வருகிறார். கோலமாவு கோகிலா மற்றும் பீஸ்ட் போன்ற படங்களை இயக்கிய  நெல்சன் தற்பொழுது ரஜினி நடிக்கும் ஜெயிலர் படத்தை இயக்கி வருகிறார். இதன் படபிடிப்பு … Read more

ரஜினியின் அடுத்த படம் !! கமல் வெளியிட்ட அறிவிப்பு !!

Rajini's next film!! Announcement made by Kamal !!

ரஜினியின் அடுத்த படம் !! கமல் வெளியிட்ட அறிவிப்பு !! நடிகர் கமல் அவர்கள் தற்போது திரைப்படங்களில் நடிப்பதை விட தன்னை தயாரிப்பாளராக முன்னிறுத்திக்  கொள்வதில் அதிகம் ஆர்வம் காட்டி வருகிறார். அவர் தற்போது பல படங்களை தனது ராஜ் கமல் பிலிம்ஸ் மூலம் தயாரிக்கிறார். சிம்புவின் எஸ்.டி.ஆர் 48, சிவகார்த்திகேயனின் எஸ்.கே 21, தனுசின் அடுத்த படம் என கமல் தயாரிப்பாளராக பயங்கர பிசியாக இருக்கிறார். இந்நிலையில் நடிகர் கமல், ரஜினியின் படத்தை தயாரிக்கப் போவதாக … Read more

படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே அடுத்த படம்!!  நெல்சனின் டார்கெட்!!

Next movie before release!! NELSON'S TARGET!!

படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே அடுத்த படம்!!  நெல்சனின் டார்கெட்!! இயக்குனர் நெல்சன் திலிப்குமார் முதன் முதலாக லேடி சூப்பர் ஸ்டார் நடித்த கோலமாவு கோகிலா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இவர் இதற்கு முன்பாக தனியார் டிவி சேனல்களில் ரியாலிட்டி ஷோ மற்றும் விருது வழங்கும் நிகழ்சிகள் போன்றவற்றை இயக்கி கொண்டு இருந்தார். கோலமாவு கோகிலா படத்தின் வெற்றியை தொடர்ந்து, சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் படத்தை இயக்கினார். இந்த திரைப்படம் 100 கோடிக்கும் … Read more

கமலுடன் இணையும் சிவகார்த்திகேயன்!! ராஜ் கமல் பிலிம்ஸ் உறுதி செய்தது!!

Sivakarthikeyan joins Kamal!! Raj Kamal Films confirmed!!

கமலுடன் இணையும் சிவகார்த்திகேயன்!! வெளிவந்த நியூ அப்டேட்!! சிவகார்த்திகேயன் இவர் சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு வந்தவர். இவர் விஜய் டிவியில் தொகுப்பாளராக இருந்து, 2012 ஆண்டு வெளியான இயக்குனர் பாண்டிராஜ் இயக்கிய மெரீனா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் வந்தார். குறுகிய காலங்களிலேயே அனைவரின் மனதிலும் இடம் பிடித்தார். இவர் நடித்த அனைத்து படங்களுமே நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இவர் தற்போது மாவீரன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இவரின் அயலான் திரைப்படம் ஆகஸ்ட் மாதம் திரைக்கு வருகிறது. … Read more

பைனல் செய்யப்பட்ட இந்தியன் 2 படத்தின் புதிய பட்ஜெட் இதுதான்!

பைனல் செய்யப்பட்ட இந்தியன் 2 படத்தின் புதிய பட்ஜெட் இதுதான்! இந்தியன் 2 திரைப்படம் தற்போது மீண்டும் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்தியன் 2 திரைப்படம் கடந்த 2019 ஆம் ஆண்டு படப்பிடிப்புத் தளத்தில் ஏற்பட்ட விபத்துக் காரணமாக நிறுத்தப்பட்டது. அதன் பின்னர் லைகா ஷங்கர் ஆகியோருக்கு இடையே பிரச்சனை எழுந்து அது நீதிமன்றம் வரை சென்றது. பின்னர் நீதிமன்றத்துக்கு வெளியே சமாதானம் ஏற்பட்டு படம் மீண்டும் தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து வெளியான விக்ரம் … Read more

கமல்ஹாசனை இயக்கும் இயக்குனர்கள் பட்டியலில் இணைந்த ஹெச் வினோத்… சமீபத்தில் நடந்த சந்திப்பு!

கமல்ஹாசனை இயக்கும் இயக்குனர்கள் பட்டியலில் இணைந்த ஹெச் வினோத்… சமீபத்தில் நடந்த சந்திப்பு! நடிகர் கமல்ஹாசன் அடுத்தடுத்து தமிழ் சினிமாவின் முன்னணி இளம் இயக்குனர்களோடு பணியாற்ற உள்ளார். அரசியலுக்கு சென்ற பின்னர் கமல்ஹாசன் 4 ஆண்டுகளாக சினிமாவில் கவனம் செலுத்தவில்லை. அதன் பின்னர் அவர் நடித்த விக்ரம் திரைப்படம் தமிழ் சினிமாவின் இண்டஸ்ட்ரி ஹிட் ஆனது. அதையடுத்து தொடர்ந்து படங்களில் நடிக்க கமிட் ஆகி வருகிறார். அந்த வகையில் அடுத்து மலையாள இயக்குனர் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் … Read more

மாவீரன் இயக்குனருக்கு அழுத்தம் கொடுக்கும் சிவகார்த்திகேயன்… பின்னணி என்ன?

மாவீரன் இயக்குனருக்கு அழுத்தம் கொடுக்கும் சிவகார்த்திகேயன்… பின்னணி என்ன? சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்து ப்ரின்ஸ் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது. சிவகார்த்திகேயன் நடித்து வரும்  பிரின்ஸ் படத்தின் படப்பிடிப்பு மிகக் குறுகிய காலத்திலேயே  குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. ஆனால் எடுத்த படத்தை பார்த்த படக்குழுவினர் கிளைமேக்ஸில் முழு திருப்தி ஏற்படாததால் மீண்டும் ஷூட் செய்து சில காட்சிகளை மாற்றியுள்ளார்களாம். இப்போது ஒட்டுமொத்த படப்பிடிப்பும் இப்போது நிறைவு பெற்றுள்ளது. இதையடுத்து தீபாவளி ரிலீஸாக அக்டோபர் 21 ஆம் தேதி … Read more

பொன்னியின் செல்வன் ‘விக்ரம்’ பட சாதனையை முறியடித்தது மகிழ்ச்சி… கமல் பெருந்தன்மை!

பொன்னியின் செல்வன் ‘விக்ரம்’ பட சாதனையை முறியடித்தது மகிழ்ச்சி… கமல் பெருந்தன்மை! பொன்னியின் செல்வன் திரைப்படத்தை உருவாக்க விரும்பியவர்களில் நடிகர் கமல்ஹாசனும் ஒருவர். பல ஆண்டுகாலமாக தமிழ் சினிமா ரசிகர்களும், தமிழ் வெகுஜன இலக்கிய வாசகர்களும் ஆவலாக காத்துக் கொண்டிருந்த திரைப்படம் பொன்னியின் செல்வன் திரைப்படம். இந்நிலையில் இந்த படத்தை பலமுறை தொடங்க பல இயக்குனர்கள் முயன்றும் நடக்கவில்லை. இந்நிலையில் இயக்குனர் மணிரத்னம் இரண்டு பாகங்களாக உருவாகி முதல் பாகம் செப்டம்பர் 30 ஆம் தேதி ரிலீஸ் … Read more