இயற்கை எரிவாயு இன்று முதல் உயர்வு! வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!

Natural gas hike from today! Motorists shocked!

இயற்கை எரிவாயு இன்று முதல் உயர்வு! வாகன ஓட்டிகள் அதிர்ச்சி! மின்சார வாகனங்களுக்கு தற்போது அரசு அதிகளவு முக்கியத்துவம் அளித்து வருகின்றது.டெல்லியில் காற்று மாசுபாட்டை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை முதல் மந்திரி கெஜ்ரிவால் தலைமையிலான ஆத்மி அரசு எடுத்து வருகின்றது.இந்நிலையில் தற்போது பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வருகின்றது. அதனால் சுற்றுப்புற சூழலில் காற்று மாசை குறைக்க அரசு பல்வேறு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றது. அதிகரித்து வரும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையால் அவற்றுக்கு மாற்றாக … Read more

கார் தடுப்பு சுவரில் மோதி கோர விபத்து! சிறுவன் பலி ஐந்து பேர் படுகாயம்!

The car collided with the barrier and the accident! Boy killed, five injured!

கார் தடுப்பு சுவரில் மோதி கோர விபத்து! சிறுவன் பலி ஐந்து பேர் படுகாயம்! திருவள்ளூர் மாவட்டம் செம்பரம்பாக்கம் பட்டாராமன் கோவில் தெருவை சேர்ந்தவர் சிவக்குமார்(40)இவருடைய மனைவி பார்வதி(30)இவர்களுடைய மகன் கவுசி(7).அதே பகுதியில் வசித்து வருபவர் சந்துரு,அவருடைய மனைவி தெய்வானை.இந்த இரண்டு குடும்பங்களும் உறவினர்கள் தான்.இரண்டு குடும்பங்களும் இணைந்து நேற்று முன்தினம் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு காரில் சென்றுகொண்டிருந்தனர். அவர்கள் செல்லும் காரை மணிகண்டன் என்ற டிரைவர் ஓட்டி சென்றார்.அதன் பிறகு அவர்கள் … Read more

சேலம் மாவட்டத்தில் காரை பின்னோக்கி இயக்கி சாதனை! இளைஞர்க்கு குவியும் பாராட்டுகள்!

சேலம் மாவட்டத்தில் காரை பின்னோக்கி இயக்கி சாதனை! இளைஞர்க்கு குவியும் பாராட்டுகள்! சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் பகுதியை சேர்ந்தவர் சந்திர மௌலி.இவர் அவருடைய 10 வயது முதல் காரில் ஏதேனும் ஒரு சாதனை படக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு முழுமையான பயிற்சி பெற்று வந்துள்ளார். இந்நிலையில் கேரளாவில் 30 நிமிடத்தில்  14.2 கிலோ மீட்டர் வரை காரை பின்னோக்கி இயக்கி சாதனை செய்ததை இணையத்தில் பார்த்துள்ளார்.அதனை போலவே தாமும் சாதனை செய்ய வேண்டும் என முயற்சி செய்துள்ளார். … Read more

கோவிலுக்கு சென்று கொண்டிருந்த குடும்பத்திற்கு நேர்ந்த சோகம்! கார் மற்றும் பேருந்து நேருக்கு நேர் மோதி கோர விபத்து!

Tragedy happened to the family who was going to the temple! Car and bus collide head-on accident

கோவிலுக்கு சென்று கொண்டிருந்த குடும்பத்திற்கு நேர்ந்த சோகம்! கார் மற்றும் பேருந்து நேருக்கு நேர் மோதி கோர விபத்து! கேரளா மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள நெடுங்காடு கீழாநூர் பகுதியை சேர்ந்தவர் அபிஜித். இவருக்கு திருமணம் ஆகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். மேலும் இவர் குடுபத்தினர் மற்றும் உறவினர்களை அழைத்து கொண்டு காரில் பழனி நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த காரானது பண்ணைப்பட்டி அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக அவர்கள் வந்து கொண்டிருந்த … Read more

தலைகீழாக கவிழ்ந்த வேன்! ஒருவர் பலி 16 பேர் கவலைக்கிடம்!

Van overturned! One person died and 16 people are worried!

தலைகீழாக கவிழ்ந்த வேன்! ஒருவர் பலி 16 பேர் கவலைக்கிடம்! ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த புதுக்கொத்துக்காடு பகுதியை சேர்ந்தவர்கள்  சிலர் கட்டிட தொழிலாளார்களாக வேலை பார்த்து வருகின்றனர். நேற்று  அவர்களில் 16 பேர்கள் அவர்கள் வசிக்கும் பகுதிக்கு அருகே உள்ள ராஜன் நகரில் விருந்து நிகழ்ச்சிக்காக சரக்கு வேனில் சென்றுள்ளனர். அதனையடுத்து விருந்து நிகழ்ச்சியை முடித்து விட்டு அனைவரும் சரக்கு வேனில் திரும்பி வீட்டிற்கு திரும்பியுள்ளனர். அந்த சரக்கு வேனை சத்தியமங்கலத்தை சேர்ந்த சல்மான் என்பவர் … Read more

 நள்ளிரவு முதல் அமலுக்கு வந்த சுங்கச்சாவடி கட்டணம்! வாகன ஓட்டிகள் அவதி!

Toll booth fee effective from midnight! Motorists suffer!

 நள்ளிரவு முதல் அமலுக்கு வந்த சுங்கச்சாவடி கட்டணம்! வாகன ஓட்டிகள் அவதி! ஆண்டு தோறும் செப்டம்பர் மாதம் சுங்கசாவடி கட்டணம் உயர்த்தி வரப்படுகிறது . தமிழ்நாட்டில் உள்ள ஐம்பது சுங்கச்சாவடிகளில் 22 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் விக்கிரவாண்டி, உளுந்தூர் பேட்டை, சமயபுரம்,ஓமலூர், கரூர் உள்ளிட்ட  28 சுங்கச்சாவடிகளில் நள்ளிரவு முதல் கட்டணம் உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது. சென்னை ,தூத்துக்குடி ,கன்னியாகுமரி,திருச்செந்தூர்,நெல்லை ,மதுரை  உள்ளிட்ட மாவட்டங்களுக்கு செல்லும் முக்கிய வாகனங்கள் தமிழ்நாட்டின் மைய பகுதியான சமயபுரம் சுங்கச்சாவடி … Read more

இயற்கையின் சூழ்ச்சியா? கொட்டும் மழையிலும் தீப்பிடித்து எறிந்த கார்!. அதிர்ச்சியில் கார் ஓட்டுநர்?..

இயற்கையின் சூழ்ச்சியா? கொட்டும் மழையிலும் தீப்பிடித்து எறிந்த கார்!. அதிர்ச்சியில் கார் ஓட்டுநர்?..   பூந்தமல்லி அடுத்த இருளப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் தான் நவநீத் சிங்.இவருடைய வயது 30.இவர் செம்பரம்பாக்கத்திலுள்ள சிப்காட்டிலுள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருக்கின்றார்.இன்று மதியம் பூந்தமல்லி நோக்கி நோக்கில் சொந்தமான காரில் சென்று கொண்டிருந்தார்.பூந்தமல்லி பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை செம்பரம்பாக்கம் அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென காரின் முன் பகுதியில் இருந்து கிடுகிடுவென புகை வந்துள்ளது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த … Read more

கார் மோட்டர் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் நேருக்கு நேர் மோதி கோர விபத்து! ஒருவர் பலி மூவர் தீவிர சிகிச்சை !

Car, motorcycle and scooter collide head-on accident! One victim, three intensive care!

கார் மோட்டர் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் நேருக்கு நேர் மோதி கோர விபத்து! ஒருவர் பலி மூவர் தீவிர சிகிச்சை ! புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள மஞ்சப்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் வீரமணி. இவர் தஞ்சை மாவட்ட பகுதியில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார். இவரதின் நண்பர்கள் ராமகிருஷ்ணன் மற்றும் கோபிநாத். இவர்கள் மூவரும் தஞ்சை புதுக்கோட்டை சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிள்ளை கோபிநாத் இயக்கினார். இதனையடுத்து இவர்கள் மூவரும் அற்புதபுரம் சோதனை … Read more

மோட்டார் சைக்கிள் மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து! விவசாயி பலி!

மோட்டார் சைக்கிள் மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து! விவசாயி பலி! கோவை  மாவட்டம் பெருந்துறையை அடுத்துள்ள கம்புளியம்பட்டி பகுதியை சேர்ந்தவர் தங்கமுத்து (59). இவர் விவசாயம் செய்து வருகிறார். மேலும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு விஜயமங்கலம் செல்வதற்காக தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அவர் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் சென்று  கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. மேலும் எதிர்பாராத விதமாக அந்த கார் இவர் சென்று … Read more

பெண்ணை தூக்கி சென்று கூட்டு பலாத்காரம் செய்த கும்பல்!.கவ்வி பிடித்த காவல் துறையினர்!..

The gang who carried the woman and gang-raped her!

 பெண்ணை தூக்கி சென்று கூட்டு பலாத்காரம் செய்த கும்பல்!.கவ்வி பிடித்த காவல் துறையினர்!.. சென்னையடுத்து போரூர் அருகே ஓடும் காரில் சென்ற பெண்ணை கத்தியை காட்டி கடத்தி சென்று கூட்டு பாலியல் செய்து நகை பறித்து சென்ற 5 பேர் போலிசாரால் கைது செய்யப்பட்டனர்.போரூரைச் சேர்ந்த 40 வயது பெண் ஒருவர் நேற்று முன் தினம் தன பணியை முடித்து விட்டு தனது காரில்  இரவு  சென்று கொண்டிருந்தார். அவர் கொளுத்துவான்சேரி அருகே சென்று கொண்டிருந்த போது … Read more