கர்ப்பிணியை காப்பாற்றிய எம்எல்ஏ! தனது காரை கொடுத்து உதவியதால் பொதுமக்கள் பாராட்டு..!!

கர்ப்பிணியை காப்பாற்றிய எம்எல்ஏ! தனது காரை கொடுத்து உதவியதால் பொதுமக்கள் பாராட்டு..!! மருத்துவமனை செல்வதற்காக வாகனம் இல்லாமல் தவித்த கர்ப்பிணி பெண்ணுக்கு தனது சொந்த வாகனத்தை அனுப்பிய ருசிகர சம்பவம் ஆந்திராவில் நடந்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பல்வேறு மாநிலங்களில் கடை அடைப்பு மற்றும் போக்குவரத்து தடை அமலில் இருப்பதால் பயணிகள் வெளியூர் செல்ல பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். தமிழகத்தில் கோயம்பேடு, பெருங்களத்தூர் போன்ற பேருந்து நிலையங்களில் சொந்த ஊருக்கு செல்வதற்காக மக்கள் கூட்டம் அலை … Read more

இரவு நேரத்தில் நடிகையின் வீட்டில் புகுந்து ஓட்டுனர் செய்த பலே காரியம்.! அதிர்ந்து போன பிரபல நடிகை..!!

இரவு நேரத்தில் நடிகையின் வீட்டில் புகுந்து ஓட்டுனர் செய்த பலே காரியம்.! அதிர்ந்து போன பிரபல நடிகை..!! பிரபல நடிகை ஜெயபாரதியின் வீட்டில் 31 சவரன் நகையை திருடிய பலே திருடர்களை போலீசார் கைது செய்தனர். தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ஜெயபாரதி. இவர் முத்து மைக்கேல் மதன காமராஜன் மற்றும் அலாவுதீனும் அற்புத விளக்கும் படத்தில் நடத்து மிகவும் பிரபலமாக பேசப்பட்டவர். சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் ஜெயபாரதி வசித்து வருகிறார். சில நாட்களுக்கு முன்பு … Read more

கர்நாடகாவில் இரண்டு கார்கள் மோதியதால் பயங்கர விபத்து! சம்பவ இடத்திலேயே 9 தமிழர் உட்பட 13 பேர் பலி!

கர்நாடகாவில் இரண்டு கார்கள் மோதியதால் பயங்கர விபத்து! சம்பவ இடத்திலேயே 9 தமிழர் உட்பட 13 பேர் பலி! கர்நாடக மாநிலம் குனிக்கல் பகுதியில் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதியதில் சம்பவ இடத்திலேயே 13 பேர் உயிரிழந்த கோரமான விடபத்து நடந்துள்ளது. தர்மஸ்தலா கோயிலுக்கு ஓசூரைச் சோர்ந்த 9 பேர் சுற்றுலா சென்றுவிட்டு சொந்த ஊரை நோக்கி காரில் திரும்பி கொண்டிருந்தனர். இந்நிலையில், இன்று அதிகாலை கர்நாடகா குனிக்கல் பகுதியில் வேகமாக சென்று கொண்டிருந்த கார் … Read more

ஒரே இடத்தில் மோதிக்கொண்ட 50க்கும் மேற்பட்ட கார்கள்: அதிர்ச்சி தகவல்

ஒரே இடத்தில் மோதிக்கொண்ட 50க்கும் மேற்பட்ட கார்கள்: அதிர்ச்சி தகவல் அமெரிக்காவில் உள்ள வர்ஜீனியா மாகாணத்தில் வில்லியம்ஸ் பர்க் என்ற பகுதியில் உள்ள பிசியான தேசிய நெடுஞ்சாலை ஒன்றில் சமீபத்தில் அடுத்தடுத்து 50க்கும் மேற்பட்ட கார்கள் வரிசையாக மோதிக்கொண்ட விபத்தில் பலர் காயமடைந்துள்ளனர் இந்த பகுதியில் கடுமையான பனி மூட்டம் இருந்ததாகவும் காலை 8 மணிவரை பனிமூட்டம் இருந்ததால் பாதை சரியாக தெரியவில்லை என்றும் இதனால் அந்த பகுதியில் வந்த கார்கள் பாதை தெரியாததால் ஒன்றோடு ஒன்று … Read more

ஒரே இரவில் காரை உடைத்து கொண்டு மரம் வளர்ந்ததா? அதிர்ச்சி தகவல்

ஒரே இரவில் காரை உடைத்து கொண்டு மரம் வளர்ந்ததா? அதிர்ச்சி தகவல் பிரான்ஸ் நாட்டின் நட்ச் என்ற இடத்தில் ஒரே இரவில் காரை உடைத்துக்கொண்டு மரம் வளர்ந்ததாக வெளிவந்துள்ள புகைப்படத்துடன் கூடிய செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஒரே இரவில் காரை உடைத்துக்கொண்டு எப்படி மரம் முளைக்கும் என்று சிலர் பகுத்தறிவுடன் கேள்வி கேட்ட போதிலும் இந்த புகைப்படத்தை பார்த்த பலர் கடவுள் சக்தியால் இவ்வாறு மரம் முளைக்க வாய்ப்பு இருப்பதாக கூறினார். எனவே இந்த … Read more

கார் வெடித்ததால் முதல்வரின் திட்டம் பின்னடைவு! அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

சமீபத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஹூண்டாய் நிறுவனத்தின் ஒரு கோனா என்ற வகை காரை அறிமுக படுத்தினார். அது ஒரு மின்சாரத்தால் இயங்கும் கார் ஆகும். புவி வெப்பமயமாதலை தடுக்கும் வகையில் பெட்ரோல் டீசல் போன்ற எரிவாயு க்களை தடுக்கவும் ஐ. நா அறிவுறுத்தலின் பேரில் சில நாடுகளில் மின்சார ரக வாகனங்களை பயன்படுத்துமாறு கேட்டுக்கொண்டனர். அதன் பேரில் நமது மத்திய அரசும் பல மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக நமது முதல்வர் ஹூண்டாய் … Read more