மீனாவை அடுத்து 24 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் ரஜினியுடன் இணையும் பிரபல நடிகை
மீனாவை அடுத்து 24 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் ரஜினியுடன் இணையும் பிரபல நடிகை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள ’தலைவர் 168’ என்ற படத்தில் 24 ஆண்டுகளுக்குப் பின் நடிகை மீனா இணைந்து நடிக்க உள்ளார் என்ற செய்தியை ஏற்கனவே இன்று காலை பார்த்தோம். இந்த நிலையில் மீனா போலவே ரஜினியுடன் 24 ஆண்டுகள் கழித்து நடிகை குஷ்புவும் இந்த படத்தில் நடிக்க உள்ளார். இதுகுறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் … Read more