எப்பதாங்க குரூப் 4 ரிசல்ட் வரும்? மீம்ஸ் மற்றும் ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து வரும் தேர்வர்கள்!
எப்பதாங்க குரூப் 4 ரிசல்ட் வரும்? மீம்ஸ் மற்றும் ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து வரும் தேர்வர்கள்! குரூப் 4 தேர்வை 18 லட்சத்து 50 ஆயிரம் பேர் எழுதியுள்ளனர். இந்த தேர்வின் முடிவை வெளியிட வேண்டும் என கோரிக்கை விடுத்து தேர்வுகள் ட்விட்டரில் ஹேஷ்டேக் செய்து வருகின்றனர். மேலும் தங்களுடைய ஆதங்கத்தை மீம்ஸ் மூலமும் தெரிவித்து வருகின்றனர். 397 கிராம நிர்வாக அலுவலர், 20,792 இளநிலை உதவியாளர், 34 வரித்தண்டலர், 59 நில அளவையர், 24 வரைவாளர், … Read more