இந்த ஆண்டில் மொத்தமாக 2000 கோடி ரூபாய் வசூல் ஈட்ட காரணமாக இருந்த தமிழ் திரைப்படங்கள்!!! வாரிசு முதல் லியோ வரை பட்டியல் இதோ!!!

இந்த ஆண்டில் மொத்தமாக 2000 கோடி ரூபாய் வசூல் ஈட்ட காரணமாக இருந்த தமிழ் திரைப்படங்கள்!!! வாரிசு முதல் லியோ வரை பட்டியல் இதோ!!! 2023ம் ஆண்டில் இதுவரை வெளியான திரைப்படங்களில் தமிழ் சினிமாவிற்கு 2000 கோடி ரூபாய் வசூல் செய்து கொடுத்த தமிழ் திரைப்படங்கள் பற்றி இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்ளலாம். தமிழ் சினிமா உலகில் முதல் முறையாக இந்த ஆண்டு 10 படங்களின் மூலமாக மட்டுமே 2000 கோடி ரூபாய் வசூல் கிடைத்துள்ளது. … Read more

இவரை ஏன் லியோவில் நடிக்க வைத்தார்கள் என்று ரசிகர்கள் விமர்சனம்!!! பதிலடி கொடுத்த பிரபல நடிகை!!!

இவரை ஏன் லியோவில் நடிக்க வைத்தார்கள் என்று ரசிகர்கள் விமர்சனம்!!! பதிலடி கொடுத்த பிரபல நடிகை!!! லியோ திரைப்படத்தில் பிரபல நடிகை மடோனா செபஸ்டியன் அவர்களை நடிக்க வைக்காமல் இருந்திருக்கலாம் என்ற பல வகையான விமர்சனங்களுக்கு நடிகை மடோனா செபஸ்டியன் அவர்கள் தற்பொழுது பதிலடி கொடுத்துள்ளார். 2015ம் ஆண்டு மலையாளத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற பிரேமம் திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக மடோனா செபஸ்டியன் அவர்கள் நடிகையாக அறிமுகமானார். இதையடுத்து 2016ம் ஆண்டு நடிகர் விஜய் சேதுபதி … Read more

அவரை வைத்து என்னால் படம் இயக்க முடியாது!!! பிரபல நடிகை ஸ்ருதிஹாசன் அவர்கள் பேட்டி!!!

அவரை வைத்து என்னால் படம் இயக்க முடியாது!!! பிரபல நடிகை ஸ்ருதிஹாசன் அவர்கள் பேட்டி!!! பிரபல நடிகை ஸ்ருதிஹாசன் அவர்கள் சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் கமல்ஹாசன் அவர்களை வைத்து திரைப்படம் இயக்குவீர்களா என்று கேட்ட கேள்வி ஒன்றுக்கு நடிகை ஸ்ருதிஹாசன் அவர்கள் பதில் அளித்துள்ளார். நடிகர் கமல்ஹாசன் அவர்களின் மகளான நடிகை ஸ்ருதிஹாசன் அவர்கள் 2000ம் ஆண்டில் வெளியான ஹே ராம் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதன் பின்னர் இயக்குநர் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் … Read more

சர்தார் 2 திரைப்படம் குறித்த தகவலை பகிர்ந்த நடிகர் கார்த்தி!!! எதிர்பார்ப்பில் காத்திருக்கும் ரசிகர்கள்!!!

சர்தார் 2 திரைப்படம் குறித்த தகவலை பகிர்ந்த நடிகர் கார்த்தி!!! எதிர்பார்ப்பில் காத்திருக்கும் ரசிகர்கள்!!! இயக்குநர் பி.எஸ் மித்ரன் இயக்கத்தில் கடந்த 2022ம் வருடம் வெளியான சர்தார் திரைப்படத்தின் அடுத்த பாகம் உருவாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்பொழுது சர்தார் 2 திரைப்படம் குறித்த தகவலை நடிகர் கார்த்தி அவர்கள் பகிர்ந்துள்ளார். இயக்குநர் பி.எஸ் மித்ரன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் உருவான சர்தார் திரைப்படம் கடந்த 2022வது வருடம் தீபாவளிக்கு வெளியானது. சர்தார் திரைப்படத்தில் லைலா, … Read more

எதை செய்தாலும் வித்தியாசமாக செய்ய வேண்டும்!!! பிரபல நடிகை கியாரா அத்வானி பேட்டி!!!

எதை செய்தாலும் வித்தியாசமாக செய்ய வேண்டும்!!! பிரபல நடிகை கியாரா அத்வானி பேட்டி!!! எதை செய்தாலும் சற்று வித்தியாசமாகத் தான் செய்ய வேண்டும் என்று பிரபல ஹிந்தி நடிகை கியாரா அத்வானி அவர்கள் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். மேலும் அவர் கதை தேர்வு செய்வதில் மிகுந்த கவனத்துடன் இருப்பதாகவும் கூறியுள்ளார். ஹிந்தி திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வரும் கியாரா அத்வானி அவர்கள் தெலுங்கு சினிமாவிலும் நடித்துள்ளார். நடிகை கியாரா அத்வானி அவர்கள் தற்பொழுது இயக்குநர் … Read more

மாஜிஸ்திரேட்டை அடிக்க முயன்றதால் நகைச்சுவை நடிகர் ஜெயமணி திடீர் கைது!!

மாஜிஸ்திரேட்டை அடிக்க முயன்றதால் நகைச்சுவை நடிகர் ஜெயமணி திடீர் கைது!! தமிழ் திரையுலகில் நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் ஜெயமணி. இவர் கடந்த 1994 ஆம் ஆண்டு நகைச்சுவை நடிகராக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். புகழ்ப்பெற்ற நகைச்சுவை ஜாம்பவான்களான கவுண்டமணி, வடிவேலு உள்ளிட்டவர்களுடன் இணைந்து பல படங்களில் நகைச்சுவையான கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் நன்கு அறியப்படுபவராக உள்ளார். இந்நிலையில் கடந்த புதன் கிழமை அன்று வேளச்சேரியில் உள்ள மாநகராட்சி பூங்கா ஒன்றில் நடைப்பயிற்சி மேற்கொள்ள அவரது … Read more

5 வது முறையாக விஜய் அவர்களுடன் இணையும் நடிகர்!!! தளபதி 68 படம் பற்றி வெளியான அசத்தலான அப்டேட்!!!

5 வது முறையாக விஜய் அவர்களுடன் இணையும் நடிகர்!!! தளபதி 68 படம் பற்றி வெளியான அசத்தலான அப்டேட்!!! நடிகர் விஜய் தற்பொழுது நடித்து வரும் தளபதி 68 திரைப்படம் குறித்து அசத்தலான தகவல் ஒன்று வெளியாகி இருக்கின்றது. மேலும் தளபதி 68 திரைப்படத்தில் அந்த நடிகர் நடிப்பதன் மூலமாக 5 வது முறையாக நடிகர் விஜய்யுடன் இணைந்து நடிக்கவுள்ளார். லியோ திரைப்படத்திற்கு பிறகு நடிகர் விஜய் அடுத்ததாக இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்து வருகின்றார். … Read more

எம்ஜிஆர் ஆசை ஆசையாக கேட்டு வாங்கிய பொருள் எதுன்னு தெரியுமா?

எம்ஜிஆர் ஆசை ஆசையாக கேட்டு வாங்கிய பொருள் எதுன்னு தெரியுமா? தமிழ் சினிமாவில் நட்சத்திர நடிகராக வலம் வந்தவர் எம்.ஜி.ஆர். இவர் மிகவும் கஷ்டப்பட்டு சினிமாவில் நுழைந்தார். சினிமாவில் இவருடைய நடிப்பால் கோடாணக்கோடி மக்களின் இதயத்தில் நீங்கா இடம் பிடித்தார். இதனையடுத்து தமிழகத்திற்கு முதலமைச்சராகவும் சிறந்து விளங்கி, மக்களுக்கு பல நலத்திட்டங்களை வகுத்து கொடுத்தார். முதலமைச்சர் ஆன பிறகு எம்ஜிஆருக்கு நிறைய பரிசுகள் வருமாம். ஆனால், அவர் ஆசைப்பட்ட பரிசு பொருள் பற்றிய தகவல் தற்போது சமூகவலைத்தளங்களில் … Read more

சிவாஜி செய்ததை நினைத்துப் பார்த்து கமல் இதை செய்வாரா? ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

சிவாஜி செய்ததை நினைத்துப் பார்த்து கமல் இதை செய்வாரா? ரசிகர்கள் எதிர்பார்ப்பு! தமிழ் சினிமாவில் நட்சத்திர நாயகனாக வலம் வருபவர் நடிகர் கமல்ஹாசன். இவர் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாகத் நடிக்கத் தொடங்கி, இன்று வரை உலக நாயகனாக இருந்து வருகிறார். தமிழில் முதன்முதலாக ‘களத்தூர் கண்ணம்மா’வில் நடிக்கும்போது அவருக்கு 6 வயது. அந்தப் படத்திலேயே அவர் ‘இந்திய தேசிய விருதைப்’ பெற்றார். தன் வாழ்க்கையை அவர் திரைத்துறைக்கே அர்பணித்தார். 4 முறை தேசிய விருதும், 18 … Read more

கேரளா ஸ்டோரி இயக்குநரின் அடுத்த திரைப்படம்!!! இனி இதுக்கு எவளோ எதிர்ப்புகள் வருமோ!!!

கேரளா ஸ்டோரி இயக்குநரின் அடுத்த திரைப்படம்!!! இனி இதுக்கு எவளோ எதிர்ப்புகள் வருமோ!!! நடிகை அடா சர்மா நடிப்பில் வெளியான தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை இயக்கிய சுதிப்தோ சென் அவர்கள் இயக்கும் அடுத்த திரைப்படத்தின் அறிவிப்பு தற்பொழுது வெளியாகி இருக்கின்றது. நடிகை அடா ஷர்மா, நடிகை சித்தி இட்னானி, நடிகை யோகிதா பிஹானி, நடிகை சோனியா பலானி ஆகியோர் நடிப்பில் இந்த வருடம் மே மாதம் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படத்தை … Read more