உப்பை வீட்டில் இந்த இடத்தில் மட்டும் வைத்து பாருங்கள்! உங்களுக்கு பண மழை தான்!
உப்பை வீட்டில் இந்த இடத்தில் மட்டும் வைத்து பாருங்கள்! உங்களுக்கு பண மழை தான்! மகாலட்சுமி என்று அழைக்கப்படும் பொருட்களில் மிக முக்கியமான ஒன்று உப்பு. உப்பின் மூலம் எண்ணற்ற பரிகாரங்கள் செய்யலாம் அதன் மூலம் நாம் வாழ்வில் இருக்கும் கஷ்டங்கள் நீங்கும். வீட்டில் அனைத்து மூளைகளிலும் தண்ணீர் படாமல் இருக்கும் இடங்களில் உப்பை வைக்க வேண்டும். மேலும் குளியலறையில் தண்ணீர் படாமல் இருக்கும் இடத்தில் உப்பை வைக்க வேண்டும். அவ்வாறு வைத்த உப்பு கரைந்து கொண்டே … Read more