சொன்ன சொல்லை காப்பாற்றாத கமல்: தர்ஷனின் அதிர்ச்சி வீடியோ

பிக்பாஸ் 3 நிகழ்ச்சியின் போது தன்னுடைய ராஜ்கமல் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் தர்ஷன் நடிக்கும் ஒரு படத்தை தயாரிக்க இருப்பதாக கமலஹாசன் அதிகாரபூர்வமாக அறிவித்தார். அதற்கான ஒப்பந்தத்தையும் தர்ஷனிடம் அவர் கொடுத்தார் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் கடந்த ஆறு மாதங்களாக கமல்ஹாசனிடம் இருந்து அழைப்பு வரும் என்று காத்திருந்த தர்ஷன் எந்தவித அழைப்பும் வராததை அடுத்து தற்போது புதிய படம் ஒன்றில் ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தை ஒரு மிகப்பெரிய நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் … Read more

தமிழ்நாட்டை விட்டே செல்ல போகிறேன்: பிக்பாஸ் 3 பிரபலம் பேட்டி

தமிழ்நாட்டை விட்டே செல்ல போகிறேன்: பிக்பாஸ் 3 பிரபலம் பேட்டி ஒவ்வொரு பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் ஒரு சர்ச்சைக்குரிய போட்டியாளர் இருப்பதுண்டு. அந்த வகையில் பிக்பாஸ் 3 நிகழ்ச்சியின் சர்ச்சைக்குரிய போட்டியாளராக மீராமிதுனையே நெட்டிசன்கள் கூறி வந்தனர். இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மீராமிதுன் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்திய விஜய் டிவி மற்றும் தமிழக போலீஸ், தமிழக அரசு மீது திடுக்கிடும் குற்றச்சாட்டுக்களை கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பேட்டியில் அவர் கூறியதாவது: தற்போது என்னை … Read more