வந்துவிட்டார் அடுத்த காமராஜர்!! இலவச இரவு பாடசாலை’தொடங்குகிறார் விஜய்!!

வந்துவிட்டார் அடுத்த காமராஜர்!! இலவச இரவு பாடசாலை தொடங்குகிறார் விஜய்!! காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு அனைத்து மாவட்டங்களிலும் வருகின்ற ஜூலை 15ஆம் தேதி இரவு பாடசாலை தொடங்க இருக்கிறார். மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை கொடுத்த திட்டத்திற்கு பிறகு இந்தப் பாடசாலை திட்டம் வர இருக்கிறது. மாணவர்களுக்கு இலவசமாக கல்வியை அளிப்பது என்பதில் விஜய் அவர்கள் முழு வீச்சாக உள்ளார். இத்திட்டத்தின் மூலம் ஏழை எளிய மாணவர்களுக்கு அவர்களுடைய வாழ்க்கை முன்னேற்றத்திற்கு பெரிதும் உதவியாக இருக்கும். ஏற்கனவே … Read more

முதல் பட்டதாரி சான்றிதழ் பெறுவது எப்படி? அதற்கான விதிமுறைகள்!!

முதல் பட்டதாரி சான்றிதழ் பெறுவது எப்படி? அதற்கான விதிமுறைகள்!! தமிழக அரசு தற்போது முக்கியமான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ் எவ்வாறு வாங்குவது அதற்கான விதிமுறைகள் என்ன என்பதை முற்றிலும் ஆக வெளியிட்டுள்ளது. இந்த முதல் பட்டதாரி சான்றிதழானது tnpsc டிஆர்பி போலீஸ் தேர்வு முதலியவற்றிற்கு பயன்படாது. வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலமாக அவர்கள் எந்தெந்த வேலைக்கு இந்த சான்றிதழ் பயன்படும் என்று நிரப்புகிறார்களோ அதற்கு மட்டும் தான் இந்த முதல் பட்டதாரி … Read more

அரசு தொழிற்பயிற்சி விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!!மாணவர்களே மிஸ் பண்ணிடாதீங்க!!

அரசு தொழிற்பயிற்சி விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!!மாணவர்களே மிஸ் பண்ணிடாதீங்க!! அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் அதாவது ஐடிஐ-ல் சேர்வதற்கான கடைசி காலக்கெடு நாளையுடன் முடிவடைகிறது. அரசு தொழில் பயிற்சி நிலையங்களின் 2023 ஆம் ஆண்டிற்கான அரசு தொழில் பயிற்சி நிலையங்களில் ஆகஸ்ட் 2023-க்கான மாணவர் சேர்க்கை மாநில கலந்தாய்வு மூலம் நடைபெற்று வருகிறது. அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் அரசு ஒதுக்கீட்டு சீட் செயற்குழுக்கான ஒதுக்கீட்டு விவரங்கள் தற்பொழுது வெளியாகி உள்ளது. ஏற்கனவே அரசு ஒதுக்கீட்டில் சேர்கைக்கான விவரங்கள் … Read more

பொறியியல் கலந்தாய்விற்கான முக்கிய தகவல்கள்!! தமிழக அரசு அறிவிப்பு!!

Important Information for Engineering Consultation!! Tamil Nadu Government Notification!!

பொறியியல் கலந்தாய்விற்கான முக்கிய தகவல்கள்!! தமிழக அரசு அறிவிப்பு!! பன்னிரெண்டாம் வகுப்பிற்கான பொதுத் தேர்வுகள் நடந்து முடிந்து, அதன் முடிவுகள் வெளியான நிலையில், மாணவர்கள் அனைவரும் தங்களுக்கு விருப்பமான படிப்புகளை தேர்ந்தெடுத்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது தமிழ்நாட்டில் பொறியியல் படிப்பிற்கான மாணவர் சேர்க்கைக்கு கலந்தாய்வு செயல்முறை நடைபெற்று வருகிறது. இதற்கான தரவரிசை பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த பொறியியல் கலந்தாய்விற்கான தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. அந்த வகையில் பொறியியல் கலந்தாய்வில் கலந்து கொள்ளவதற்கான சில தகவல்களை … Read more

மாணவர்களே ரெடியா!! தேர்வு அட்டவணையை வெளியிட்ட பள்ளிக்கல்வித்துறை!!

Students are ready!! Department of School Education released the exam schedule!!

மாணவர்களே ரெடியா!! தேர்வு அட்டவணையை வெளியிட்ட பள்ளிக்கல்வித்துறை!! தமிழ்நாட்டில் கோடை வெயில் காரணமாக ஜூன் மாதம் ஒன்றாம் தேதி திறப்பதாக இருந்த அனைத்து பள்ளிகளும் ஜூன் பன்னிரெண்டாம் தேதி திறக்கப்பட்டு தற்போது செயல்பட்டு வருகிறது. பள்ளிகள் தாமதமாக திறக்கப்பட்டதால் பாடங்கள் அனைத்தும் வேகமாக நடத்தி முடிக்க ஆசிரியர்கள் செயல்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் தற்போது மாணவர்களுக்கான தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. சென்னை மாவட்டத்திற்கு உள்ளிட்ட அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகள், தனியார் … Read more

இனி பாஸ் பண்ணா தான் மருத்துவ பணி!!  வருகிறது NEXT தேர்வு… மாணவர்கள் அதிர்ச்சி!!

இனி பாஸ் பண்ணா தான் மருத்துவ பணி!!  வருகிறது NEXT தேர்வு... மாணவர்கள் அதிர்ச்சி!!

இனி பாஸ் பண்ணா தான் மருத்துவ பணி!!  வருகிறது NEXT தேர்வு… மாணவர்கள் அதிர்ச்சி!! இனி மருத்துவராக பணி புரிய வேண்டுமென்றால் NEXT பாஸ் பண்ணால் மட்டுமே மருத்துவராக பணிபுரிய முடியும். எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் மருத்துவ படிப்புக்கான நெக்ஸ்ட் தேர்வு இந்த ஆண்டு முதல் அமல்படுத்தப் போவதாக தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்துள்ளது. இந்த நெக்ஸ்ட் தேர்வானது இரண்டு நிலையாக நடத்த உள்ளது. ஐந்தரை ஆண்டுகள் கொண்ட மருத்துவ படிப்பில் முதல் நான்கரை ஆண்டுகள் முடித்த … Read more

மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்!! தமிழக அரசின் புதிய அறிவிப்பு!!

Happy news for students!! Tamil Nadu Government's new notification!!

மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்!! தமிழக அரசின் புதிய அறிவிப்பு!! தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறை செயல்பாடுகள் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் தலைமையில் மேம்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது “மாநில மதிப்பீட்டுப் புலம்” எனப்படும் முன்னோடி திட்டத்தின் கீழ் தமிழக அரசு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் உயர் தொழில்நுட்ப ஆய்வகங்களில் இருக்கின்ற அனைத்து பள்ளிகளிலும் கணினி மூலமாக மாணவர்களுக்கு வினாடி வினா நடத்த வேண்டும் என்று கூறியுள்ளது. இந்த திட்டத்தை … Read more

மாணவர்களுக்கு வெளியான ஹேப்பி நியூஸ்!! உடனடியாக சென்று பெற்றுக்கொள்ளுங்கள்!!

Happy news for students!! Go and get it now!!

மாணவர்களுக்கு வெளியான ஹேப்பி நியூஸ்!! உடனடியாக சென்று பெற்றுக்கொள்ளுங்கள்!! தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் பயிலும் ஏராளமான மாணவ, மாணவிகள் தினமும் பள்ளிக்கு பேருந்துகளில் வந்துப் படிக்கின்றனர். இதற்காக இவர்களுக்கு செலவு ஏற்படக் கூடாது என்று தமிழக அரசு இலவச பஸ் பாஸ் திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இதனால் பள்ளி மாணவர்கள் அனைவரும் பயன்பெறும் விதமாக எண்ணப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் மாணவ, மாணவிகள் இந்த இலவச பயண அட்டையை பள்ளிகளில் பெற்றுக்கொண்டு பயணிக்கலாம். மேலும் இந்த இலவச பயண … Read more

தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை அதிகரிப்பு!! 85 ஆயிரம் இடங்கள் நிரம்பியது

Increase in student enrollment for the current academic year in Tamil Nadu!! 85 thousand seats filled!!

தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை அதிகரிப்பு!! 85 ஆயிரம் இடங்கள் நிரம்பியது தமிழகத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடப்பு கல்வி ஆண்டிற்கான முதலாம் ஆண்டு மாணவர்களின் சேர்க்கையில் மட்டும் 85 ஆயிரம் இடங்கள் நிரம்பியது.மேலும் வகுப்புகள் ஜூலை 3 ம் தேதி தொடங்கவிருக்கிறது. தமிழகத்தில் மட்டும் மொத்தம் 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் உள்ளது.மேலும் இதற்கான மாணவ சேர்கை கடந்த மாதம் தொடங்கப்பட்டிருந்தது. மேலும் அரசு கலை மற்றும் அறிவியல் … Read more

முதல் பட்டதாரிகளுக்கு முன்னுரிமை!! மாணவர்களே இதை மிஸ் பண்ணிடாதீங்க!!

Preference for first graduates!! Students don't miss this!!

முதல் பட்டதாரிகளுக்கு முன்னுரிமை!! மாணவர்களே இதை மிஸ் பண்ணிடாதீங்க!! தமிழக அரசானது மாணவ மாணவிகளுடைய நலனையும் அவர்களின் எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு அவர்களுக்காக தினம் தினம் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டங்களால் மாணவர்கள் பலரும் பயன் பெற்று வருகின்றனர். அந்த வகையில் தற்போது தமிழக அரசானது மாணவர்களுக்கு பயனளிக்கும் வகையில் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது இனி அரசு பணியிடங்களில் வீட்டின் முதல் பட்டதாரிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2020 ஆம் … Read more