முதுகு  இடுப்பு வலி ஒரே வாரத்தில் குணமாக! மூன்று பொருட்கள் போதும்!

முதுகு  இடுப்பு வலி ஒரே வாரத்தில் குணமாக! மூன்று பொருட்கள் போதும்! முதுகு வலி ,இடுப்பு வலி ,கை, கால் வலி, மூட்டு வலி , நீங்க வீட்டு வைத்தியம்.தற்போதுள்ள காலகட்டத்தில் அனைவரும் இந்த மூட்டு வலியினால் பிரச்சனையை சந்திக்கின்றனர். முந்தைய காலத்தில் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே இந்த மூட்டு வலியானது வரக்கூடியதாக இருந்தது. ஆனால் தற்போது உள்ள காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த மூட்டு வலியினால் மிகவும் அவதிபடுகின்றனர். மேலும் உடலில் … Read more

மூட்டு வலி முதுகு வலி முழங்கால் வலி இடுப்பு வலி நீங்க! சிறுநீரக கல் கரைய ஒரு வாரம் இதை தொடர்ந்து குடிங்க! 

மூட்டு வலி முதுகு வலி முழங்கால் வலி இடுப்பு வலி நீங்க! சிறுநீரக கல் கரைய ஒரு வாரம் இதை தொடர்ந்து குடிங்க!  நாம் தற்போது தயார் செய்ய போகும் இந்த டீயானது முதுகு வலி, மூட்டு வலி, மற்றும் முழங்கால்களில் இருக்கும் வீக்கம் ஆகியவற்றை நீக்கக்கூடியது. அதுமட்டுமில்லாமல் சிறுநீரகம் சம்பந்தமான நோய் மற்றும் சிறுநீரகத்தில் கற்கள் உருவாகுதல் ஆகியவற்றையும் குணமாக்க கூடியது. உடல் எடையையும் கணிசமான அளவில் குறைக்கக்கூடிய இந்த அற்புத பானத்தை எவ்வாறு தயார் … Read more

எலும்பு தேய்மானம் வாயு பிடிப்பு உடனே குணமாக! எள் இருந்தால் போதும்!

எலும்பு தேய்மானம் வாயு பிடிப்பு உடனே குணமாக! எள் இருந்தால் போதும்! கால்சியம் குறைபாடு, முதுகு வலி ,எலும்பு வலி ,எலும்பு தேய்மானம், வாயு பிடிப்பு போன்றவை சரியாக என்ன செய்யலாம் என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். தற்போது உள்ள காலகட்டத்தில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை இந்த கால்சியம் குறைபாடு காணப்படுகிறது. இந்த கால்சியம் குறைபாட்டால் முதுகு வலி ,எலும்பு வலி, எலும்பு தேய்மானம், கண் குறைபாடு, வாயு பிரச்சனை, இது போன்ற … Read more

15 நாட்கள் மட்டும் இதை குடியுங்கள்! இடுப்புவலி முதுகுவலி மூட்டுவலி கைகால்வலி மாயமாய் மறையும்! 

15 நாட்கள் மட்டும் இதை குடியுங்கள்! இடுப்புவலி முதுகுவலி மூட்டுவலி கைகால்வலி மாயமாய் மறையும்!  இடுப்பு வலி, மூட்டு வலி, முதுகு வலி, என உடலின் வலிகள் அனைத்தையும் போக்கக்கூடிய அற்புதமான பானம் இது. இது நமது வீட்டின் சமையலறையில் உள்ள பொருட்களைக் கொண்டே தயாரித்துவிடலாம். அவ்வளவு எளிமையான வைத்திய முறை. இதை 15 நாட்கள் குடித்து வந்தால் இடுப்பு பகுதி, மூட்டு பகுதி நன்கு வலுவாகும். இதற்கு தேவையான பொருட்கள்: 1. வெந்தயம் வலியுள்ள இடங்களில் … Read more

ஒரே நாளில் முதுகு கழுத்து வலி பறந்து போக! இதனை பருகினால் போதும்!

ஒரே நாளில் முதுகு கழுத்து வலி பறந்து போக! இதனை பருகினால் போதும்! தற்போது உள்ள சூழலில் நம் அன்றாடம் எடுத்துக் கொள்ளும் உணவு முறைகள் மற்றும் ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்து வேலை செய்யக்கூடியவர்கள் மற்றும் தூக்கமின்மை போன்ற பிரச்சனைகளால் கழுத்து வலி, முதுகு வலி போன்றவை ஏற்படுகிறது. இதனை ஒரே நாளில் சரி செய்து கொள்ள வீட்டில் உள்ள பொருட்களை வைத்து குணப்படுத்திக்கொள்ளலாம் அதனைப் பற்றி இந்த பதிவின் மூலமாக விரிவாக காணலாம். … Read more

அத்தி பழத்தின் மகத்துவம்! உண்மையில் இது ஒரு வரப்பிரசாதம் தான்!

அத்தி பழத்தின் மகத்துவம்! உண்மையில் இது ஒரு வரப்பிரசாதம் தான்! அத்திப்பழத்தில் உள்ள. நன்மைகள் என்னவென்று இந்த பதிவின் மூலமாக காணலாம். அத்திப்பழம்மானது இரண்டு வகையாக உள்ளது. ஒன்று நாட்டு அத்தி சீமையத்தி என்று உள்ளது. நம் முன்னோர்கள் முதல் தற்போது உள்ள காலகட்டம் வரை எல்லோரும் சாப்பிடக்கூடிய ஒரு பலமாக உள்ளது. இதில் அதிகப்படியான இரும்புச்சத்து உள்ளதன் காரணமாக உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது . அத்திப்பழத்தில் உள்ள சத்துகளான இரும்புச்சத்து, … Read more

தினமும் வாகனம் ஓட்டி முதுகு வலி வருதா?? இந்த ஒன்று போதும் அனைத்து வலிகளுக்கும் ஒரே தீர்வு!!

தினமும் வாகனம் ஓட்டி முதுகு வலி வருதா?? இந்த ஒன்று போதும் அனைத்து வலிகளுக்கும் ஒரே தீர்வு!! பலரின் வேலையானது வாகனத்தை சார்ந்து உள்ளது. தினந்தோறும் வாகனத்தை ஓட்டும் படியான வேலை செய்பவர்களுக்கு அதிக அளவு முதுகு வலி ஏற்படும். முதுகு தண்டுவடம் வலுவிழந்து தினமும் இரவு தூங்க கூட முடியாத நிலைமையை உண்டாக்கும். அந்த வகையில் வாகனம் ஓட்ட அவர்களின் முதுகு வலியை போக்க இந்த ஒரு டிப்ஸை ஃபாலோ செய்தால் போதும். முதுகு வலி … Read more

முதுகுவலியால் அவதிப்படுகிறீர்களா..? இதோ உங்களுக்கான எளிய தீர்வுகள்..!!

முதுகு வலி என்பது உடலின் பின்பக்கத்தில் உணரப்படும் வலியாகும். இது பொதுவாக முதுகெலும்பிலுள்ள தசைகள், நரம்புகள், எலும்புகள், கணுக்கள் அல்லது மற்ற அமைப்புகளில் தோன்றுகிறது. ஆனால் இது போன்ற வலிகளுக்கு நமக்கு நாமே காரணம் என்பதை மனதில் கொள்ள வேண்டும். எப்படி அமர்கின்றோம், எப்படி நடக்கிறோம், எப்படி தூங்குகிறோம் என எல்லாமே முதுகுடன்[contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form] தொடர்புடையதுதான். நாள் முழுக்க … Read more