உலக கோப்பை கனவு 11 அணி!! சேவக் தேர்வு செய்யும் முதல் 5 வீரர்கள் இவர்கள் தானாம்!!

World Cup Dream 11 Team!! These are the first 5 players to choose service!!

உலக கோப்பை கனவு 11 அணி!! சேவக் தேர்வு செய்யும் முதல் 5 வீரர்கள் இவர்கள் தானாம்!! உலகக் கோப்பை தொடருக்கான கனவு 11  அணியில் இடம்பெற்ற கிரிக்கெட் வீரர்களில் முதல் 5 பெயர்களை முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக் வெளியிட்டுள்ளார். வருகின்ற அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் 50 ஓவர்களுக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடைபெற உள்ளது. இந்த கிரிக்கெட் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, உள்ளிட்ட பல அணிகள் கலந்து … Read more

50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் : இந்திய அணி வீரர்களின் பெயர்கள் அறிவிப்பு!

50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் : இந்திய அணி வீரர்களின் பெயர்கள் அறிவிப்பு! வரும் அக்டோபர் மாதம் தொடங்க உள்ள 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி வீரர்களின் பெயர்கள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் அக்டோபர் மாதம் இந்தியாவில் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் போட்டி நடைறெ இருக்கிறது. இப்போட்டியில், இந்தியா, பாகிஸ்தான் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உட்பட 10 அணிகள் கலந்து கொள்ள உள்ளன. இந்தப் போட்டி அக்டோபர் முதல் … Read more

பிரபல சமூக வலைதளத்தில் அதிக வருவாய் ஈட்டும் இந்திய வீரர் விராட் கோலி!! அடேங்கப்பா இவ்வளவா??

Virat Kohli is the highest earning Indian player on popular social networking site!! Do you think so??

பிரபல சமூக வலைதளத்தில் அதிக வருவாய் ஈட்டும் இந்திய வீரர் விராட் கோலி!! அடேங்கப்பா இவ்வளவா?? இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி சமூக வலைத்தளத்தில் அதிக வருமானம் ஈட்டும் இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியில் மிகவும் முக்கியமான வீரராக திகழ்ந்து வருபவர்  விராட் கோலி. இவர் பல்வேறு சாதனைகளை கிரிக்கெட் போட்டிகளில் படைத்துள்ளார். இவரது பேட்டிங் மற்றும் ஆடுகளத்தில் செய்யும் ஆக்ரோஷமான செயல்பாடுகளினால் ஏராளமான ரசிகர்களை தன் வசம் கவர்ந்துள்ளார். இவர் … Read more

சர்வதேச சாதனை பட்டியலில் ரோகித் மற்றும் கோலியை தொடர்ந்து அதிரடியாக இடம் பிடித்த சூரியகுமார் யாதவ்!! 

Suryakumar Yadav followed Rohit and Kohli in the international record list!!

சர்வதேச சாதனை பட்டியலில் ரோகித் மற்றும் கோலியை தொடர்ந்து அதிரடியாக இடம் பிடித்த சூரியகுமார் யாதவ்!!   தற்போது நடைபெற்ற டி20 கிரிக்கெட்டில் சிக்ஸர்கள் அடித்ததன் மூலம் புதியதொரு சாதனை பட்டியலில் சூரியகுமார் யாதவ் பெயரும் இடம் பெற்றுள்ளது. இந்தி கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ் இல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகளைக் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இந்தப் போட்டிகளில் முதல் இரண்டு போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் அணியும், நேற்று நடைபெற்ற மூன்றாவது போட்டியில் இந்தியாவும் … Read more

RCB யின் புதிய தலைமை பயிற்சியாளர்!! அடுத்த ஐபிஎல் கோப்பை பெங்களூரு அணிக்கா??

New Head Coach of RCB!! Next IPL Cup Bengaluru team??

RCB யின் புதிய தலைமை பயிற்சியாளர்!! அடுத்த ஐபிஎல் கோப்பை பெங்களூரு அணிக்கா?? ஐபிஎல் தொடரில் ஒரு சிறந்த அணியாக விராட் கோலியின் தலைமையில் வலம் வரும் ஒரு அணிதான் “ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு”. இந்த அணியின் கேப்டனாக பிளசிஸ், மற்றும் விராட் கோலி, மேக்ஸ்வெல், முகமது சிராஜ் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இருக்கிறார்கள். இந்த அணிக்கு தலைமை பயிற்சியாளராக மைக் ஹெசன் கடந்த 2019  ஆம் ஆண்டு முதல் இருந்து வருகிறார். இவரின் வழிகாட்டுதலால் பெங்களூரு … Read more

சச்சினின் சாதனையை முறியடித்த கோலி!! சர்வதேச போட்டியில் சதம்!! 

Goalie broke Sachin's record!! A century in an international match!!

சச்சினின் சாதனையை முறியடித்த கோலி!! சர்வதேச போட்டியில் சதம்!!  வேஸ்ட் இண்டீஸ் கு எதிரான போட்டியில் விராட் கோலி தனது 500-வது சர்வதேச போட்டியில் சதம் அடித்து அசத்தி உள்ளார். இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் சென்று அங்கு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்க்ஸ் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்து வருகிறது. இந்த இரு அணிகளுக்கு இடையேயான 2-வது … Read more

சர்வதேச கிரிக்கெட்டில் புதிய சாதனை படைக்க உள்ள விராட் கோலி!! குவியும் வாழ்த்துக்கள்!!

Virat Kohli to create a new record in international cricket!! Congratulations!!

சர்வதேச கிரிக்கெட்டில் புதிய சாதனை படைக்க உள்ள விராட் கோலி!! குவியும் வாழ்த்துக்கள்!! கிரிக்கெட்டில் ஒரு மிகப்பெரிய ஆக்ரோஷமான வீரர் என்று அழைக்கப்படுபவர் தான் விராட் கோலி. இவர் தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெறும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஒரு மிகப்பெரிய சாதனையை படைக்க உள்ளார். இதுவரை இந்திய அணிக்காக 500 சர்வதேச போட்டிகளில் விளையாடி சாதனை படைத்த முன்னாள் வீரர்களான சச்சின், தோனி, ராகுல் டிராவிட் ஆகியோருக்கு அடுத்த படியாக விராட் கோலி … Read more

இன்றைய போட்டியில் கோலி சதம் அடிக்க வேண்டும்!! முன்னாள் இந்திய வீரர் ஸ்ரீசாந்த் போட்டி!!

இன்றைய போட்டியில் கோலி சதம் அடிக்க வேண்டும்!! முன்னாள் இந்திய வீரர் ஸ்ரீசாந்த் போட்டி!! இன்று நடைபெறும் டெல்லி மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையேயான போட்டியில் விராட் கோலி சதம் அடிக்க வேண்டும் என்று முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் கூறியுள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் இரண்டாவது போட்டியில் டேவிட் வார்னர் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணி ஃபாப் டு பிளிஸ்சிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர் கொள்கிறது. இந்த … Read more

கேன் வில்லியம்சன் அவர்களுக்கு அறுவை சிகிச்சை! மீண்டு வா சகோதரர் என்று விராட் கோலி வாழ்த்து!

கேன் வில்லியம்சன் அவர்களுக்கு அறுவை சிகிச்சை!! மீண்டு வா சகோதரர் என்று விராட் கோலி வாழ்த்து!  நடப்பு ஐபிஎல் தொடரில் காயம் காரணமாக விலகிய நியூசிலாந்து அணி வீரர் கேன் வில்லியம்சன் அவர்களுக்கு அறுவை சிகிச்சை முடிந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் காயத்திலிருந்து மீண்டு வருவதற்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோஹ்லி வாழ்த்து தெரிவித்துள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரின் தொடக்கப் போட்டியில் ஹார்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை … Read more

நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றிய விராட் கோலி! முதல் இன்னிங்ஸில் அசத்தல்! 

நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றிய விராட் கோலி! முதல் இன்னிங்ஸில் அசத்தல்!  ஆஸ்திரேலியா இந்தியா இடையே நடைபெற்று வரும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி அசத்தியுள்ளார். இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே 4 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இரண்டு போட்டிகளில் இந்தியாவும், ஒரு போட்டியில் ஆஸ்திரேலியாவும் வென்றுள்ளது. இதையடுத்து இந்த டெஸ்ட் தொடரில் விளையாடி இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் … Read more