உலகக் கோப்பை தொடரில் அடுத்தடுத்து சாதனை புரியும் விராட் கோலி!! சச்சினின் சாதனையை முறியடித்து அதிரடி!!
உலகக் கோப்பை தொடரில் அடுத்தடுத்து சாதனை புரியும் விராட் கோலி!! சச்சினின் சாதனையை முறியடித்து அதிரடி!! தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் உலக கோப்பை தொடரில் விராட் கோலி அதிக ரன் குவித்து சாதனை புரிந்துள்ளார். அவர் சச்சினின் சாதனையை தற்போது முறியடித்துள்ளார். கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் அவர்கள் கடந்த 2003 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் 673 ரன்கள் எடுத்தது ஒரு உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்கள் என்ற சாதனையாக இருந்து வந்தது. … Read more