நள்ளிரவில் வெளியானது துணிவு.. கொண்டாடும் அஜித் ரசிகர்கள்…!
அஜித்குமார் நடிப்பில் போனிகபூர் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கியுள்ள படம் துணிவு இதில், மஞ்சுவாரியர், ஜான் கொகேன், நயனா சாய், ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், சமுத்திரக்கனி, பகவதி பெருமாள் அஜய், வீரா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். அஜித் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வந்த இந்த படம் தமிழ்நாடு முழுவதும் நள்ளிரவு ஒரு மணிக்கு வெளியானது. திரையரங்கு வாசல்களில் கட்டவுட்டுகள் வைத்தும் நடனமாடியும் ரசிகர்கள் தங்களது … Read more