எந்த நேரமும் உடல் சோர்வாக இருக்கிறதா? அப்போ இந்த இலையில் டீ போட்டு குடிங்கள்!!
எந்த நேரமும் உடல் சோர்வாக இருக்கிறதா? அப்போ இந்த இலையில் டீ போட்டு குடிங்கள்!! ஒரு சிலருக்கு காரணம் இன்றி உடல் சோர்வாக இருக்கும்.சிலருக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைதல்,வேலைப்பளு போன்ற காரணங்களால் உடல் சோர்வு ஏற்படும். இவ்வாறு உடல் சோர்வால் அவதிப்படும் நபர்கள் புதினா இலையில் டீ போட்டு குடித்தால் உடல் புத்துணர்வு பெறும்.இழந்த சுறுசுறுப்பு மீண்டும் கிடைக்கும். தேவையான பொருட்கள்:- 1)புதினா 2)டீ தூள் 3)வெள்ளை சர்க்கரை 4)பால் 5)ஏலக்காய் 6)பட்டை 7)மஞ்சள் தூள் … Read more