எவன் வந்தாலும் அதிமுகவை ஒன்னும் செய்ய முடியாது! உச்ச கட்ட பரபரப்பு பேட்டியில் பங்கேற்ற ஜெயகுமார்!!
எவன் வந்தாலும் அதிமுகவை ஒன்னும் செய்ய முடியாது! உச்ச கட்ட பரபரப்பு பேட்டியில் பங்கேற்ற ஜெயகுமார்!! ஜூலை 11ஆம் தேதியில், அதிமுக பொதுக்குழுவில் ஒற்றை தலைமையாக பழனிசாமி பதவியேற்க்கப்படுவார் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார் கூறியதாவது, அதிமுக சட்ட திட்டங்கள் குறித்த கேள்விகளுக்கு முன்னாள் அமைச்சர் சண்முகம் தெளிவாக அனைவருக்கும் பதில் கூறியிருந்தார். அதிமுகவில் நடுத்தர தொண்டர்களும் உயர் பதவி அடையலாம்.ஜூலை 11ல் பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டபடி ஒற்றை தலைமையாக … Read more