பாமகவால் தான் அதிமுக தோற்றது! சர்ச்சையை கிளப்பும் முன்னாள் அமைச்சரின் பேச்சு
பாமகவால் தான் அதிமுக தோற்றது! சர்ச்சையை கிளப்பும் முன்னாள் அமைச்சரின் பேச்சு நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக பாமகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது.இந்த கூட்டணியின் பலனாக வட மாவட்டங்களில் அதிமுக பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்று பலமான எதிர்கட்சியாக சட்டமன்றத்தில் அமர்ந்துள்ளது.இந்நிலையில் அதிமுக மற்றும் பாமக கூட்டணியில் விரிசலை உண்டாக்கும் வகையில் அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் பேசியுள்ளது தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது நடந்த சட்டமன்ற தேர்தலில் சமுதாயத்தின் அடிப்படையில் அதிமுக கூட்டணியை அமைத்ததால் … Read more