தனுஷ் இயக்கி நடிக்கும் படத்தின் நாயகி இவரா?? பிரித்து வைத்த ரஜினிகாந்த்!!

Is she the heroine of the film directed by Dhanush?? Rajinikanth separated!!

தனுஷ்  இயக்கி நடிக்கும் படத்தின் நாயகி இவரா?? பிரித்து வைத்த ரஜினிகாந்த்!! சர்ச்சையில் தனுஷ்  திரைத்துறையின் முன்னணி நடிகராக உள்ளார். இவர் ஆரம்ப காலக்கட்டத்தில்  எதார்த்தமான முகம், மெல்லிய உடல் தோற்றத்துடன் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து தனது திறமையை வெளிபடுத்தினார். யாரும் எதிர்பாராத வேடங்களில் எல்லாம் நடித்து தனது நடிப்பை வெளிப்படுத்தி பல கோடிக்கணக்கான ரசிகர்களை தனது வசம் வைத்துள்ளார். தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் இந்திய சினிமாவிலும் தனது புகழ் பெற்று இருந்தார் பின்பு அதனை தொடர்ந்து … Read more

என்னாது!..நடிகை அமலா பாலுக்கு 2 திருமணமா? யாரு மாப்பிள்ளை?

என்னாது!..நடிகை அமலா பாலுக்கு 2 திருமணமா? யாரு மாப்பிள்ளை? சில நாட்களுக்கு முன்பு அமலா பாலின் முன்னாள் காதலன் பவ்னிந்தர் சிங் தன்னை ஏமாற்றிவிட்டு மிரட்டப்பட்டதாக விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார்.புகார் அளித்ததை அடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். பிரிவினையின் போது கருத்து வேறுபாடு காரணமாக துன்புறுத்தப்பட்டதாக கேடவர் நடிகை குற்றம் சாட்டினார். அமலா பால் அளித்த புகாரின் பேரில் பாவ்னிந்தர் சிங்கை போலீசார் கைது செய்தனர். பவ்னிந்தர் ஜாமீன் மனு தாக்கல் … Read more

Amala Paul : கடாவர் திரைப்படத்தை வெளியிட விடாமல் சிலர் தடுத்ததாக நடிகை அமலா பால் குற்றசாட்டு 

Amala Paul

Amala Paul : கடாவர் திரைப்படத்தை வெளியிட விடாமல் சிலர் தடுத்ததாக நடிகை அமலா பால் குற்றசாட்டு நடிகை அமலா பால் தயாரித்து அவரே நடித்திருக்கும் ‘கடாவர்’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 12 ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் செய்தியாளர் சந்திப்பு நடந்தது. இதில் பேசிய நடிகையும் அப்படத்தின் தயாரிப்பாளருமான அமலா பால், இந்த திரைப்படத்தை வெளியிட முடியாமல் சில தடுத்ததாக அதிர்ச்சியளிக்கும் தகவலை தெரிவித்துள்ளார். தமிழில் முன்னணி நடிகையாக இருக்கும் … Read more

”விஜய்யை வைத்து கிராவிட்டி மாதிரி ஒரு படம் தயாரிக்கணும்…” அமலா பால் ஆசை!

”விஜய்யை வைத்து கிராவிட்டி மாதிரி ஒரு படம் தயாரிக்கணும்…” அமலா பால் ஆசை! நடிகை அமலா பால் நடித்துள்ள காடவர் என்ற திரைப்படம் அடுத்த வாரம் நேரடியாக ஓடிடியில் வெளியாக உள்ளது. தமிழ் சினிமா ரசிகர்களை மைனா படம் மூலம் கவர்ந்தவர் அமலா பால். பார்ப்பதற்கு பக்கத்து வீட்டு பெண் மாதிரி சாதாரணமாக இருப்பதால் சுலபமாக ரசிகர்களை கவர்ந்தார். ஆனால் அவரின் முதல் படம் சர்ச்சைகளைக் கிளப்பிய சிந்து சமவெளி. ஆனால் அதன் பின்னர் திறமையான நடிகை … Read more

சுத்தமாக வாய்ப்பில்லாததால் சின்னத்திரைக்கு செல்லும் அமலா பால்? வெளியான தகவல்!

சுத்தமாக வாய்ப்பில்லாததால் சின்னத்திரைக்கு செல்லும் அமலா பால்? வெளியான தகவல்! நடிகை அமலா பால் தமிழ் சினிமாவில் சில ஆண்டுகளுக்கு முன்னர் பிஸியான நடிகையாக வலம் வந்தார். தமிழ் சினிமா ரசிகர்களை மைனா படம் மூலம் கவர்ந்தவர் அமலா பால். பார்ப்பதற்கு பக்கத்து வீட்டு பெண் மாதிரி சாதாரணமாக இருப்பதால் சுலபமாக ரசிகர்களை கவர்ந்தார். ஆனால் அவரின் முதல் படம் சர்ச்சைகளைக் கிளப்பிய சிந்து சமவெளி. ஆனால் அதன் பின்னர் திறமையான நடிகை என்ற பெயரை மைனா … Read more