எட்டு மாத குழந்தை உட்பட நான்கு பேர் சடலமாக மீட்பு! அதிர்ச்சியில் போலீசார்?
எட்டு மாத குழந்தை உட்பட நான்கு பேர் சடலமாக மீட்பு! அதிர்ச்சியில் போலீசார்? இந்தியாவை பூர்வீகமாக கொண்ட ஜஸ்தீப் சிங்(36).அவருடைய மனைவி ஜஸ்லீன் கவூர்(27).இவர்களுக்கு எட்டு மாதம்மாகிய அரோகி டொஹிரி என்ற குழுந்தை உள்ளது.ஜஸ்தீப் சிங்கின் உறவினர் அமந்தீப் சிங்(39).இவர்கள் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் சென்ட்ரல் வெலி பகுதியில் வசித்து வருகின்றனர்.இந்நிலையில் குடும்பத்தினரை துப்பாக்கிமுனையில் நேற்று முன்தினம் மர்மநபர்கள் கடத்தி சென்றதாக கூறப்படுகின்றது. ஜஸ்தீப் சிங்,அவருடைய மனைவி ஜஸ்லீன் கவூர்,அவர்களுடைய குழந்தை அரோகி டொஹிரி மற்றும் உறவினர் … Read more