3 நாட்களில் மெல்லிய புருவம் கருகருன்னு அடர்த்தியாக வளர வேண்டுமா? அப்போ இப்படி செய்யுங்க போதும்!!
3 நாட்களில் மெல்லிய புருவம் கருகருன்னு அடர்த்தியாக வளர வேண்டுமா? அப்போ இப்படி செய்யுங்க போதும்!! பெண்களின் முகத்திற்கு அழகு சேர்ப்பதில் கண் புருவமும் முக்கிய பங்கு வகிக்கிறது.ஆனால் எல்லா பெண்களுக்கும் புருவம் அடர்த்தியாகவும்,கருமையாகவும் இருப்பதில்லை.மெல்லிய கண் புருவங்களை அடர்த்தியாக வளர்க்க எந்த ஒரு பாதிப்பும் ஏற்படுத்தாத இயற்கை முறையில் தீர்வு காணலாம். தீர்வு 1: தேவையான பொருட்கள்:- *சின்ன வெங்காயம் – 5 *விளக்கெண்ணெய் – 1/2 தேக்கரண்டி *பட்ஸ் – 1 செய்முறை:- முதலில் … Read more