ரோகித் சர்மாவிற்கு வந்த அட்டகாசமான வாய்ப்பு!! முறியடிப்பாரா? இல்லை சில மாதங்கள் காத்திருப்பாரா?

rohit-sharmas-big-chance-break-through-no-wait-a-few-months

ரோகித் சர்மாவிற்கு வந்த அட்டகாசமான வாய்ப்பு!! முறியடிப்பாரா? இல்லை சில மாதங்கள் காத்திருப்பாரா? தற்போது நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரின் சாதனையை முறியடிக்க அற்புத வாய்ப்பு கிடைத்துள்ளது. இதை தவறவிட்டால் இந்த சாதனைக்காக அவர் இன்னும் சில மாதங்கள் காத்திருக்க வேண்டும். இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் தற்போது சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றது. ஏற்கனவே 4 … Read more

கிரிக்கெட் ரசிகர்களே தயாரா? இன்று முதல் தொடங்கவிருக்கிறது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்!

2023 world cup start

கிரிக்கெட் ரசிகர்களே தயாரா? இன்று முதல் தொடங்கவிருக்கிறது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்! உலகக்  கோப்பை கிரிக்கெட் தொடரானது இன்று முதல் தொடங்கவிருக்கும் நிலையில் இந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் கிட்டத்தட்ட 10 அணிகள் மோதவுள்ளன.அதன்படி முதல் போட்டியை, 2019 ஆம் ஆண்டு உலகக்கோப்பை இறுதிப் போட்டிகள் நுழைந்த நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் இன்று முதல் போட்டியை விளையாடுகின்றனர். கடந்த போட்டிகளில் நியூசிலாந்து அணியே உலக கோப்பையை வென்றது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. நீண்ட வருடங்களுக்கு … Read more

மீண்டும் உலகக் கோப்பை அணியில் இடம் பிடித்த அஷ்வின்!!! அக்சர் படேல் நிலைமை என்ன!!? 

மீண்டும் உலகக் கோப்பை அணியில் இடம் பிடித்த அஷ்வின்!!! அக்சர் படேல் நிலைமை என்ன!!? 

மீண்டும் உலகக் கோப்பை அணியில் இடம் பிடித்த அஷ்வின்!!! அக்சர் படேல் நிலைமை என்ன!!? நடப்பாண்டுக்கான உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியில் விளையாடுவதற்கு சுழற்பந்து வீச்சாளர் ரவி அஷ்வின் அவர்கள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அக்டோபர் 5ம் தேதி முதல் நவம்பர் 19ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் 10 அணிகள் பங்கேற்கின்றது. இந்த பத்து அணிகளும் உலகக் கோப்பையில் விளையாடும் 15 … Read more

இரண்டாவது முறையாக சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம்!!! இங்கிலாந்து வீராங்கனை படைத்த சாதனை!!!

இரண்டாவது முறையாக சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம்!!! இங்கிலாந்து வீராங்கனை படைத்த சாதனை!!!

  இரண்டாவது முறையாக சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம்!!! இங்கிலாந்து வீராங்கனை படைத்த சாதனை!!! நேற்று (ஆகஸ்ட்31) இங்கிலாந்து மகளிர் மற்றும் இலங்கை மகளிர் அணிகள் மோதும் போட்டியில் சர்வதேச கிரிக்கெட்டில் இரண்டாவது முறையாக வீராங்கனை மஹிகா கவுர் அவர்கள் அறிமுகமாகி சாதனை படைத்துள்ளார். நேற்று நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து அணிக்காக அறிமுகமான வீராங்கனை மஹிகா கவுர் அவர்கள் 12 வயதில் முதன் முறையாக ஐக்கிய அரபு அமீரகம் மகளிர் கிரிக்கெட் அணிக்காக முதல் முறையாக சர்வதேச கிரிக்கெட்டில் … Read more

2 ரன்களில் முதல் சதத்தை தவறவிட்ட இங்கிலாந்து வீரர்!! 

England player misses first century by 2 runs!!

2 ரன்களில் முதல் சதத்தை தவறவிட்ட இங்கிலாந்து வீரர்!!   ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது ஆஷஸ் டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி வீரர் பென் டக்கெட் தனது முதல் ஆஷஸ் சதத்தை இரண்டு ரன்களில் தவறவிட்டுள்ளார்.   ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.இதைத் தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 416 ரன்கள் … Read more

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஆஷஸ் கிரிக்கெட் போட்டி!! முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலியா 339 ரன்கள் குவிப்பு!!

Second Ashes cricket match against England!! At the end of the first day, Australia scored 339 runs!!

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஆஷஸ் கிரிக்கெட் போட்டி!! முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலியா 339 ரன்கள் குவிப்பு!! இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா மோதும் ஆஷஸ் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது கிரிக்கெட் போட்டி நேற்று  அதாவது ஜூன் 28ம் தேதி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து… இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இங்கிலாந்து அணியில் காயம் காரணமாக மொயின் அலி விளையாடவில்லை. மொயின் அலிக்கு பதிலாக … Read more

பரபரப்பான 5வது நாள் ஆட்டம்!! முதல் ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றது ஆஸ்திரேலியா!!

பரபரப்பான 5வது நாள் ஆட்டம்!! முதல் ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றது ஆஸ்திரேலியா!!

பரபரப்பான 5வது நாள் ஆட்டம்!! முதல் ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றது ஆஸ்திரேலியா!!   ஆஷஸ் டெஸட் தொடரின் முதல் டெஸ்ட்டில் பரபரப்பான 5வது நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணி இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்று 1-0 என்று முன்னிலையில் உள்ளது.   இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதிய முதல் ஆஷஸ் டெஸ்ட் போட்டி ஜூன் 16ம் தேதி பிர்மிங்கம் மைதானத்தில் தொடங்கியது. முதல் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி … Read more

281 ரன்கள் இலக்காக நிர்ணயித்த இங்கிலாந்து அணி!! முதல் டெஸ்டை ஆஸ்திரேலியா வெற்றி பெற இன்னும் 174 ரன்கள் தேவை!!

The England team set a target of 281 runs!! Australia still need 174 runs to win the first test!!

281 ரன்கள் இலக்காக நிர்ணயித்த இங்கிலாந்து அணி!! முதல் டெஸ்டை ஆஸ்திரேலியா வெற்றி பெற இன்னும் 174 ரன்கள் தேவை!! 2023ம் ஆண்டுக்கான ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட்  போட்டியில் இங்கிலாந்து அணி 281 ரன்களை இலக்காக நிர்ணயித்த நிலையில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற இன்னும் 174 ரன்கள் தேவைப்படும் நிலையில் நான்காம் நாள் ஆட்டம் முடிவில்  ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 107 ரன்கள் எடுத்துள்ளது. பெர்மிங்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் … Read more