கலக்கிய பாபர் & ரிஸ்வான்… நியுசிலாந்தை போட்டு தாக்கி பைனலுக்கு சென்ற பாகிஸ்தான்!

கலக்கிய பாபர் & ரிஸ்வான்… நியுசிலாந்தை போட்டு தாக்கி பைனலுக்கு சென்ற பாகிஸ்தான்! நியுசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் வென்றுள்ள பாகிஸ்தான் அணி இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது. இந்தியா, பாகிஸ்தான், நியுசிலாந்து மற்றும் இங்கிலாந்து ஆகிய நான்கு அணிகள் அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன. இதில் பாகிஸ்தான் அணி கடைசி நேரத்தில் தென் ஆப்பிரிக்க அணியின் சொதப்பலால் உள்ளே வந்தது. இந்நிலையில் இன்று முதல் அரையிறுதிப் போட்டி பாகிஸ்தான் மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையே  நடந்தது. இதில் … Read more

அவங்க ஆட்டம் எங்கள்ட்ட பலிக்காது… பக்காவா ஸ்கெட்ச் போட்ருக்கோம்… இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்!

அவங்க ஆட்டம் எங்கள்ட்ட பலிக்காது… பக்காவா ஸ்கெட்ச் போட்ருக்கோம்… இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்! இந்திய அணி நாளை நடக்கும் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்தை எதிர்கொள்ள உள்ளது. இங்கிலாந்தின் ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ், இந்தியாவுக்கு எதிரான அரையிறுதி மோதலுக்கு முன்னதாக அந்த போட்டி குறித்து பேசியுள்ளர். அதில் இந்திய அணியின் விராட் கோலி மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோரைப் பாராட்டியுள்ளார். மேலும் செவ்வாயன்று அடிலெய்டில் நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது நட்சத்திர இந்திய பேட்டரை ஒருபோதும் … Read more

ரோஹித் ஷர்மா அரையிறுதியில் விளையாடுவாரா?… குழம்பிய ரசிகர்களுக்கு வெளியான அப்டேட்!

ரோஹித் ஷர்மா அரையிறுதியில் விளையாடுவாரா?… குழம்பிய ரசிகர்களுக்கு வெளியான அப்டேட்! இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா வலைப்பயிற்சியின் போது காயம் அடைந்த நிலையில் அவர் அரையிறுதிப் போட்டியில் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்தது. இந்திய அணி டி 20 உலகக்கோப்பையில் அரையிறுதிப் போட்டிக்கு வெற்றிகரமாக முன்னேறியுள்ளது. பேட்டிங்கில் கே எல் ராகுல், சூர்யகுமார் யாதவ் மற்றும் விராட் கோலி ஆகியோர் மட்டுமே சரியான பங்களிப்பை அளித்துள்ளனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரோஹித் ஷர்மா மற்றும் தினேஷ் கார்த்திக் … Read more

Breaking: யுஜிசி எக்ஸாம் எழுதியவர்களின் கவனத்திற்கு! தேர்வு முடிவுகள் குறித்து வெளிவந்த  முக்கிய தகவல்!

Breaking: Attention of UGC Exam Writers! Important information about the exam results!

Breaking: யுஜிசி எக்ஸாம் எழுதியவர்களின் கவனத்திற்கு! தேர்வு முடிவுகள் குறித்து வெளிவந்த  முக்கிய தகவல்! தேசிய தேர்வுகள் முகமை கடந்த ஜூன் மாதம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது அந்த அறிவிப்பில் இந்தியாவில் உள்ள கல்லூரிகளில உதவி பேராசிரியர்கள் பணிக்கான தகுதியையும் இளைஞர் இளநிலை ஆராய்ச்சியாளர் உதவித்தொகை பெற நடத்தப்படுகிறது. இந்த தேர்வு ஒரு ஆண்டுக்கு இரு முறை நடத்தப்படுகிறது.இந்த தேர்வு 84 நகரங்களில் நடத்தப்படுகின்றது.மேலும் கொரோனா பரவல் காரணமாக 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மற்றும் … Read more

ஐசிசி தரவரிசையில் உச்சம் தொட்ட சூர்யகுமார் யாதவ்… கோலி அசுரப் பாய்ச்சல்

ஐசிசி தரவரிசையில் உச்சம் தொட்ட சூர்யகுமார் யாதவ்… கோலி அசுரப் பாய்ச்சல் தற்போது ஆஸ்திரேலியாவில் உலகக்கோப்பை டி 20 போட்டிகள் நடந்துவரும் நிலையில் இந்திய அணியின் சூர்யகுமார் யாதவ் 862 புள்ளிகளோடு முதல் இடத்தைப் பிடித்துள்ளார். T20I பேட்டர்களுக்கான சமீபத்திய MRF டயர்ஸ் ICC ஆடவர் வீரர்கள் தரவரிசையில் இந்திய நட்சத்திரம் தனது குறிப்பிடத்தக்க சமீபத்திய உயர்வை நிறைவு செய்ததன் மூலம் சூர்யகுமார் யாதவின் எழுச்சி முழுமையடைந்துள்ளது. T20 உலகக் கோப்பைக்கு வலுவான தொடக்கத்தைத் தொடர்ந்து யாதவ் … Read more

ஆஸ்திரேலியாவும் எனக்கு ஹோம் கிரவுண்ட்தான்… சச்சினின் சாதனையை முறியடித்த ரன் மெஷின்!

ஆஸ்திரேலியாவும் எனக்கு ஹோம் கிரவுண்ட்தான்… சச்சினின் சாதனையை முறியடித்த ரன் மெஷின்! இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கோலி, ஆஸ்திரேலிய மண்ணில் அதிக ரன்கள் அடித்த சச்சினின் சாதனையை முறியடித்துள்ளார். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி 2022 டி20 உலகக் கோப்பையில் தனது மூன்றாவது அரை சதத்தை (நான்கு இன்னிங்ஸ்களில்) நேற்று பங்களாதேஷுக்கு எதிரான போட்டியில் பதிவு செய்தார். அடிலெய்டு ஓவலில் புதன்கிழமை (நவம்பர் 2) நடந்த பரபரப்பான போட்டியில் வங்கதேசத்தை 5 ரன்கள் … Read more

இந்தியாவுக்கு எதிரான போட்டியில் நாங்கள் “ச்சோக்கர்ஸ்” ஆகி விடுகிறோம்… பங்களாதேஷ் கேப்டன் அதிருப்தி

இந்தியாவுக்கு எதிரான போட்டியில் நாங்கள் “ச்சோக்கர்ஸ்” ஆகி விடுகிறோம்… பங்களாதேஷ் கேப்டன் அதிருப்தி நேற்று நடந்த இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் முதலில் களமிறங்கிய இந்தியா 6 விக்கெட்கள் இழந்து 184 ரன்கள் சேர்த்தது. கோலி அதிகபட்சமாக 64 ரன்கள் சேர்த்தார். இதையடுத்து இந்தியா நிர்ணயித்த 185 ரன்களைத் துரத்த் களமிறங்கிய பங்களாதேஷ் அணி இந்திய அணிக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக அதிரடியாக போட்டியை தொடங்கியது. குறிப்பாக அந்த அணியின் லிட்டன் தாஸ் 21 … Read more

பெரிய மனுஷன்ப்பா… தன் சாதனையை முறியடித்த கோலிக்கு வாழ்த்து சொன்ன ஜெயவர்த்தனே

பெரிய மனுஷன்ப்பா… தன் சாதனையை முறியடித்த கோலிக்கு வாழ்த்து சொன்ன ஜெயவர்த்தனே நேற்றைய போட்டியில் இந்திய அணியின் மூத்த வீரர் கோலி சிறப்பான ஒரு இன்னிங்ஸை விளையாடி, இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தார். இந்த போட்டியில் அவர் 44 பந்துகளில் 64 ரன்கள் சேர்த்தார். இதன் மூலம் அவர் உலகக்கோப்பை தொடர்களில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார். ஜெயவர்த்தனேவின் முந்தைய 1016 ரன்கள் சேர்த்த சாதனையை அவர் முறியடித்துள்ளார். கோலி … Read more

கடைசி வரை விடாமல் போராடிய பங்களாதேஷ்… 5 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா!

கடைசி வரை விடாமல் போராடிய பங்களாதேஷ்… 5 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா! இந்திய அணி பங்களாதேஷை 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது. இன்றைய போட்டியில் டாஸ் வென்ற பங்களாதேஷ் முதலில் பந்துவீச முடிவு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்தியா 6 விக்கெட்கள் இழந்து 184 ரன்கள் சேர்த்தது. இந்திய அணிய்ல் தொடர்ந்து சொதப்பி வந்த கே எல் ராகுல் இந்த போட்டியில் அரைசதம் அடித்து கலக்கினார். அதே போல விராட் கோலியும் 44 … Read more

இந்தியா vs பங்களாதேஷ் போட்டி… ஓவர்கள் குறைப்பு… 16 ஓவர்களில் 151 ரன்கள் இலக்கு!

இந்தியா vs பங்களாதேஷ் போட்டி… ஓவர்கள் குறைப்பு… 16 ஓவர்களில் 151 ரன்கள் இலக்கு! இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான போட்டி மழை காரணமாக 4 ஓவர்கள் குறைக்கப்பட்டுள்ளது. இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான சூப்பர் 12 போட்டி மழையால் பாதிக்கப்பட்டு நிறுத்தப்பட்டது. இதனிடையே இப்போது டக்வொர்த் லூயிஸ் விதிப்படி போட்டி 16 ஓவர்களாக குறைக்கப்பட்டு 151 ரன்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் பங்களாதேஷ் அணி 9 ஓவர்களில் 85 ரன்கள் சேர்க்க வேண்டும். முன்னதாக … Read more