இந்த ஆண்டு 106 சதவீதம் மழை பெய்யும்! இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்!
இந்த ஆண்டு 106 சதவீதம் மழை பெய்யும்! இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்! இந்தியாவில் வழக்கத்தை விட இந்த ஆண்டு பருவமழையானது 106 சதவீதம் பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது. வழக்கமாக கோடை காலத்தில் மட்டும் தான் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். ஆனால் தற்பொழுது கோடை காலம் தொடங்குவதற்கு முன்னரே வெயில் அதிகமாக இருக்கின்றது. தமிழகத்தில் … Read more