எந்தவித மருந்து மற்றும் பக்க விளைவுகள் இல்லாமல் மூலத்தை ஏழே நாட்களில் வேரோடு அழிக்க வேண்டுமா??
எந்தவித மருந்து மற்றும் பக்க விளைவுகள் இல்லாமல் மூலத்தை ஏழே நாட்களில் வேரோடு அழிக்க வேண்டுமா?? பிரிஷ்கிரிப்ஷன் இல்லாமல் மூலத்தை ஏழு நாட்களில் வேரோடு அழிக்கக்கூடிய ஒரு வீட்டு வைத்திய முறையை பார்ப்போம். உள்மூலம், வெளிமூலம், ரத்தமூலம், மூலக்கடுப்பு, எதுவாக இருந்தாலும் இதை செய்து வந்தாலே சரியாகிவிடும். அதற்கு முதலில் ஒரு மண்பாத்திரத்தில் ஒரு கப் சாதத்தை சேர்க்க வேண்டும். சாதம் நன்கு ஆறி இருக்க வேண்டும் சூடாக இருக்கக் கூடாது. இதில் இரண்டு டம்ளர் தண்ணீர், … Read more