ஆயுசுக்கும் வாயு தொல்லை வராமல் இருக்க இதை 1 கிளாஸ் குடிங்க!! அனுபவ உண்மை!!
ஆயுசுக்கும் வாயு தொல்லை வராமல் இருக்க இதை 1 கிளாஸ் குடிங்க!! அனுபவ உண்மை!! நாம் அதிகம் பாதிக்கப்படுவது வாயு தொல்லையால் தான்.இந்த வாயு பாதிப்பு ஏற்பட்டு விட்டால் தர்ம சங்கடமான சூழலுக்கு நாம் தள்ளப்பட்டு விடுவோம் என்பது தான் நிதர்சனம்.இதனை ஆரம்ப நிலையிலேயே கவனிப்பது மிகவும் அவசியம்.அதுவும் இயற்கை வழியில் தீர்வை தேடினால் மிகவும் சிறப்பு. தேவையான பொருட்கள்:- *சீரகம் – 1/2 தேக்கரண்டி *வெந்தயம் – 1/2 தேக்கரண்டி *ஓமம் – 1/2 தேக்கரண்டி … Read more