இதையெல்லாம் பிரிட்ஜில் வைக்க கூடாதா?? அட இவ்வளவு நாள் தெரியாம போச்சே!!

இதையெல்லாம் பிரிட்ஜில் வைக்க கூடாதா?? அட இவ்வளவு நாள் தெரியாம போச்சே!! இன்றைய காலகட்டத்தில் நாம் பெரிதளவில் உண்ணப்படும் அனைத்து உணவுப் பொருட்களோ அல்லது காய்கறிகளும் இவை அனைத்தையும் நாம் பெரிதும் குளிர்சாதன பெட்டிகள் தான் வைத்து பயன்படுத்துகின்றோம். அன்றாட வாழ்வில் நாம் பயன்படுத்தும் அனைத்து பொருட்களுமே குளிர்சாதனப் பெட்டிகள் தான் வைக்கின்றோம். அதாவது சொல்லப்போனால் நமக்கு நேரமின்மையின் காரணமாக தினமும் சென்று காய்கறிகளை வாங்குவதில்லை. ஒருமுறை வாங்கிய காய்கறிகளையே நாம் குளிர்சாதனைப் பெட்டியில் வைத்து ஒரு … Read more

ஒரு காய் போதும்!!இனி எல்லா நோய்களும் தீரும்!! இதில் அவ்வளவு அற்புதம்!!

ஒரு காய் போதும்!!இனி எல்லா நோய்களும் தீரும்!! இதில் அவ்வளவு அற்புதம்!! கோவைக்காய் பற்றி அறியாத உண்மைகள் மற்றும் அதனுடைய மருத்துவ குணங்களை பற்றி பார்க்கலாம். கோவைக்காயின் நன்மைகள்: 1: கோவைக்காயின் சுவை பாகற்காய் போல் கசப்பாக தான் இருக்கும் ஆனால் அதில் நிறைய மருத்துவ குணங்கள் உள்ளது. 2: சில பேர் இந்த கோவைக்காயை எடுத்து வத்தலாகவும் செய்து சாப்பிடுவார்கள். 3: இந்த கோவைக்காயில் விட்டமின்A, கால்சியம், பாஸ்பரஸ், அயன், போலிக் ஆசிட் இது போன்ற … Read more

கொரோனா நிவாரண பொருட்களை நிபந்தனையுடன் வழங்க வேண்டும்! -சென்னை மாநகராட்சி அறிவிப்பு

கொரோனா நிவாரண பொருட்களை நிபந்தனையுடன் வழங்க வேண்டும்!-சென்னை மாநகராட்சி அறிவிப்பு கொரோனா நிவாரண பொருட்களை மக்களுக்கு வழங்குவதில் நிபந்தனையுடன் செயல்பட வேண்டும் என்று சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்கும் நோக்கத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஏப்ரல் 30 வரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்தார். இதையடுத்து நாடு முழுவதும் மே 3 வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். … Read more

உங்களுக்கு உணவு தர முடியாது வெளிய போங்க! தீண்டாமையை கடைபிடித்த ஊழியர்கள்? (அதிர்ச்சி வீடியோ உள்ளே)

உங்களுக்கு உணவு தர முடியாது வெளிய போங்க! தீண்டாமையை கடைபிடித்த ஊழியர்கள்? (அதிர்ச்சி வீடியோ உள்ளே) கர்நாடகாவில் உணவுப் பொருள் வாங்கச் சென்ற நாகா இனத்தை சேர்ந்தவரை கடையை விட்டு வெளியேற்றிய சம்பவம் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது. கொரோனா பாதிப்பின் காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கிக் இருக்க வேண்டிய கட்டாய சூழல் ஏற்பட்டுள்ளது. மளிகை கடை, காய்கறி மற்றும் மருந்தகம் போன்ற அத்தியாவசிய கடைகள் மட்டுமே திறந்திருக்க அரசு … Read more

மட்டன் பிரியாணியா… கரப்பான் பூச்சி பிரியாணியா..? ஆசையுடன் சாப்பிட சென்றவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

மட்டன் பிரியாணியா… கரப்பான் பூச்சி பிரியாணியா..? ஆசையுடன் சாப்பிட சென்றவருக்கு காத்திருந்த அதிர்ச்சி! ஓட்டலில் மட்டன் பிரியாணி சாப்பிட சென்ற நபருக்கு கரப்பான் பூச்சியுடன் பறிமாறிய அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. சேலம் மாவட்டம் ஜங்சன் ரயில் நிலையம் எதிரே பல்வேறு உணவகங்கள் மற்றும் மற்ற கடைகளும் அமைந்துள்ளன. ஏற்கனவே இங்கு இருக்கும் உணவகங்களில் சுகாதாரமில்லை என்கிற புகார் அடிக்கடி எழுந்துவந்த நிலையில், நேற்று சேலத்தைச் சேர்ந்த முருகேசன் என்பவர் தனது நண்பர்களுடன் ஜங்சனுக்கு எதிரே உள்ள ஒரு … Read more

முதலில் வேலை கிடைக்குமா என்று பயந்தேன்! ஸ்விக்கியில் 6800 ஆர்டரை டெலிவரி செய்து சாதனை படைத்த சிங்கப்பெண்..!!

முதலில் வேலை கிடைக்குமா என்று பயந்தேன்! ஸ்விக்கியில் 6800 ஆர்டரை டெலிவரி செய்து சாதனை படைத்த சிங்கப்பெண்..!! நவீன யுகத்தில் பெண்கள் சாதிக்காத துறைகளே இல்லை என்று கூறலாம். மண்ணில் செய்யும் விவசாயம் முதல் விண்ணில் செலுத்தும் ராக்கெட் வரை தனது அசாத்திய திறமையின் மூலம் பெண்கள் சாதித்து வருகிறார்கள். அந்த வகையில் தன் வயதை ஒரு காரணமாக நினைக்காமல் கடுமையான உழைப்பின் மூலம் உணவு டெலிவரி செய்யும் வேலையில் ஒரு பெண்மணி சாதித்துள்ளார். கேரள மாநிலத்தைச் … Read more

உணவில் கலப்படமா? என்ன செய்வது எப்படி கண்டு பிடிப்பது? இதோ உங்களுக்காக!

பாஸ்ட் புட் என்ற நவின உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பாஸ்ட் புட் உடலுக்கு தீங்கானது. அதிலும் சேர்க்கும் பொருளில் உண்மை தன்மை உண்டா என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். கலப்படமில்லாத பரிசுத்தமான பொருள் உலகில் உண்டா அதிலும் உணவு பொருளில் என்றால் நிச்சயம் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். நாம் முன்பெல்லாம் வீடுகளில் சமயல் பொருட்களுக்கு என்ன செய்வோம். மிளகாய் பொடி வேண்டும் என்றால் மிளகாயை வாங்கி காயவைத்து நாமே அரைத்து பொடி செய்வோம். … Read more