ஒப்புக்கு சப்பானாக இருக்கும் பொம்மை முதல்வர்.. உண்மையில் திமுக தலைவர் இவர்கள் தான் – அதிமுக மாஜி அமைச்சர் கண்டனம்!!
ஒப்புக்கு சப்பானாக இருக்கும் பொம்மை முதல்வர்.. உண்மையில் திமுக தலைவர் இவர்கள் தான் – அதிமுக மாஜி அமைச்சர் கண்டனம்!! அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சிவி சண்முகம் தலைமையில் நேற்று விழுப்புரத்தில் திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சிவி சண்முகம், தற்பொழுது மதுரங்கத்தில் கள்ளச்சாராயத்தால் உயிரிழந்தவர்கள் குறித்தும், தற்பொழுது தமிழ்நாடு முழுவதும் கஞ்சா, மது என்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவது குறித்தும் தனது கருத்துக்களை தெரிவித்தார். இதற்கு அனைத்திற்கும் காரணம் திமுக … Read more