முன்னாள் அமைச்சர்கள் தந்த ஷாக்! கோவையில் எடப்பாடிக்கு நடந்தது என்ன? எல்லாமே மர்மம்!
தமிழக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் மகன் விஜய் விகாஸின் திருமண வரவேற்பு விழா கோவை கொடிசியா அரங்கில் பிரமாண்டமாக நடைபெற்றது. இவ்விழாவில், அ.தி.மு.க. பொது செயலர் எடப்பாடி கே. பழனிசாமி கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். வழக்கமாக, முக்கிய அரசியல் தலைவர்கள், இல்லத் திருமண விழாக்களில் சிறிது நேரம் உரையாற்றி, மணமக்களை வாழ்த்துவதே மரபாக இருந்தாலும், பழனிசாமி உரை நிகழ்த்தாமல் இருந்தார். அவர் குடும்பத்தினருடன் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள், முன்னாள் அமைச்சர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டு, அங்கிருந்து வெளியேறினார். … Read more