எம்ஜிஆரின் வெள்ளை தொப்பி கருப்பு கண்ணாடி அடையாளம் எடப்பாடிக்கு கை கொடுக்குமா?
எம்ஜிஆரின் வெள்ளை தொப்பி கருப்பு கண்ணாடி அடையாளம் எடப்பாடிக்கு கை கொடுக்குமா? நீதிமன்றத்தில் ஓபிஎஸ்-ன் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது!அண்ணா திமுகவின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட, இபிஎஸ் கட்சியின் அங்கீகாரப்படி,அந்த பதவிக்கு தகுதியானவர் என்பதை நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. தொண்டர்கள் உற்சாக வெள்ளத்தில் ஈபிஎஸ்-க்கு எம்ஜிஆர் அணிந்திருக்கும் அடையாளமான, வெள்ளை தொப்பியையும், கருப்பு கண்ணாடியையும் அவருக்கு அணிவித்து, மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். இதன் எதிரொலி பல விதங்களில் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. பொதுவாக கலைஞருக்கும், எம்ஜிஆருக்கும் கருப்பு கண்ணாடி … Read more