எதிர்க்கட்சியின் அமளியால் மீண்டும் நாடாளுமன்றம் முடக்கம்!!மாநில அவையில் பரபரப்பு!!
எதிர்க்கட்சியின் அமளியால் மீண்டும் நாடாளுமன்றம் முடக்கம்!!மாநில அவையில் பரபரப்பு!! ஜூலை 20 ஆம் தேதி நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் தொடங்கி ஆகஸ்ட் மாதம் 11 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மேலும் அந்த கூட்டத் தொடரில் 17 அமர்வுகள், 23 நாட்கள் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது . இந்த நிலையில் மணிப்பூர் விவகாரம் குறித்து எதிர்க்கட்சிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்கள். மேலும் நம்பிக்கை இல்லா தீர்மானம் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளமாறு எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுப்பட்டர்கள். அதனை தொடர்ந்து … Read more