எம்பி பதவிக்கு குறி வைக்கும் இரண்டு சமுதாயத்தினர்: எப்படி சமாளிக்க போகிறது திமுக? குடைச்சல் ஆரம்பம்!
தமிழகத்தைச் சேர்ந்த ஆறு ராஜ்யசபா உறுப்பினர்களின் பதவிக்காலம் வரும் ஜூலை மாதத்தில் முடிவடைகிறது. இதனால், இவை காலியாகும் முன்னதாக புதிய உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். தற்போது தி.மு.க. கூட்டணியில், ம.தி.மு.க. பொதுச்செயலர் வைகோ, தி.மு.க. வழக்கறிஞர் வில்சன், அப்துல்லா, சண்முகம் ஆகியோர் பதவி விலக உள்ளனர். அதே நேரத்தில் அ.தி.மு.க. கூட்டணியில், பா.ம.க. தலைவர் அன்புமணி மற்றும் அ.தி.மு.க.வின் சந்திரசேகரன் ஆகியோரின் பதவிக் காலமும் முடிவடைகிறது. இந்நிலையில், போட்டியின்றி தேர்தல் நடந்தால், தி.மு.க. நான்கு இடங்களையும் தக்க வைத்துக்கொள்ளும், … Read more