எடப்பாடி பழனிச்சாமி குறித்து பேசி டென்சன் ஆக்காதீர்கள்..!! டிடிவி தினகரன் பேட்டி..!!

Don't get tensed by talking about Edappadi Palaniswami..!! DTV Dhinakaran interview..!!

எடப்பாடி பழனிச்சாமி குறித்து பேசி டென்சன் ஆக்காதீர்கள்..!! டிடிவி தினகரன் பேட்டி..!! கோவில் திருவிழாவிற்கு நான் வந்துள்ளேன் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை குறித்து பேசி டென்சன் ஆக்கி விடாதீர்கள் என்று தற்பொழுது டிடிவி தினகரன் அவர்கள் அளித்த பேட்டியில் கூறியுள்ளார். தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம் நந்தகோபாலன் கோயில் சித்திரை திருவிழாவிற்கு வந்து கலந்து கொண்ட அமமுக கட்சியின் தலைவர் டிடிவி தினகரன் அவர்கள் சாமி தரிசனம் செய்தார். அதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அந்த … Read more

எம்ஜிஆர் ஆசை ஆசையாக கேட்டு வாங்கிய பொருள் எதுன்னு தெரியுமா?

எம்ஜிஆர் ஆசை ஆசையாக கேட்டு வாங்கிய பொருள் எதுன்னு தெரியுமா? தமிழ் சினிமாவில் நட்சத்திர நடிகராக வலம் வந்தவர் எம்.ஜி.ஆர். இவர் மிகவும் கஷ்டப்பட்டு சினிமாவில் நுழைந்தார். சினிமாவில் இவருடைய நடிப்பால் கோடாணக்கோடி மக்களின் இதயத்தில் நீங்கா இடம் பிடித்தார். இதனையடுத்து தமிழகத்திற்கு முதலமைச்சராகவும் சிறந்து விளங்கி, மக்களுக்கு பல நலத்திட்டங்களை வகுத்து கொடுத்தார். முதலமைச்சர் ஆன பிறகு எம்ஜிஆருக்கு நிறைய பரிசுகள் வருமாம். ஆனால், அவர் ஆசைப்பட்ட பரிசு பொருள் பற்றிய தகவல் தற்போது சமூகவலைத்தளங்களில் … Read more

எம்ஜிஆர் மீது தீரா காதல் கொண்ட ரசிகர்கள் செய்த செயல்.. தமிழ்நாடே அதிர்ந்து போனது!!

எம்ஜிஆர் மீது தீரா காதல் கொண்ட ரசிகர்கள் செய்த செயல்.. தமிழ்நாடே அதிர்ந்து போனது!! தமிழ் திரையுலகில் ஜாம்பவானாக கொண்டாடப்பட்டவர் புரட்சி தலைவர் எம்ஜிஆர்.கடந்த 1936 ஆம் ஆண்டு ‘சதி லீலாவதி’ என்ற படத்தில் துணை நடித்து தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இதனை தொடர்ந்து மலைக்கள்ளன்,அலிபாபாவும் 40 திருடர்களும்,ரிக்ஷகாரன்,உலகம் சுற்றும் வாலிபன்,அன்பே வா,அடிமை பெண்,நினைத்ததை முடிப்பவன்,எங்க வீட்டுப் பிள்ளை உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருக்கும் இவருக்கு ரசிகர் பட்டாளம் ஏராளம். இவரை திரையில் பார்ப்பதற்காகவே … Read more

கண்ணதாசனை பயங்கரமாக திட்டி வசமா மாட்டிக்கொண்ட எம்.எஸ்.விஸ்வநாதன் – வெளியான தகவல்!

கண்ணதாசனை பயங்கரமாக திட்டி வசமா மாட்டிக்கொண்ட எம்.எஸ்.விஸ்வநாதன் – வெளியான தகவல்! நாள் முழுக்க தூங்கி கொண்டே இருந்த கண்ணதாசன்!. கடுப்பில் கத்திய எம்.எஸ்.வி.. வந்ததோ சூப்பர் பாட்டு!.. தமிழ் சினிமாவில், பிரபல பாடலாசிரியரும், கவிஞராகவும் வலம் வந்தவர் கண்ணதாசன். அன்று முதல் இன்று வரை இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. தமிழ் சினிமாவில் காலத்தால் அழியாத பல பாடல்களை இவர் எழுதியுள்ளார். இதுவரை 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகளையும், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்பட … Read more

எம்ஜிஆர் தான் என் பெயரை உலகிற்கு வெளிக்காட்டினார்! மனம் திறந்த கவிஞர் வாலி !!

vaalli-mgr-news4 tamil

எம்ஜிஆர் தான் என் பெயரை உலகிற்கு வெளிக்காட்டினார்! மனம் திறந்த கவிஞர் வாலி !!

‘பொன்னியின் செல்வன் நாவலை எம் ஜி ஆர் எங்களுக்காக விட்டுவெச்சிட்டு போயிருக்கார்’… மணிரத்னம் நெகிழ்ச்சி

‘பொன்னியின் செல்வன் நாவலை எம் ஜி ஆர் எங்களுக்காக விட்டுவெச்சிட்டு போயிருக்கார்’… மணிரத்னம் நெகிழ்ச்சி பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா நேற்று நடந்தது. அதில் படக்குழுவினர் கலந்துகொண்டனர். இயக்குனர் மணிரத்னம் தன்னுடைய கனவுப் படைப்பாக உருவாக்கி வரும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இந்திய சினிமாவின் பிரபல நடிகர் பட்டாளமே இணைந்துள்ளது. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களாக விக்ரம், கார்த்தி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, பிரபு என மிகப்பெரிய நட்சத்திர … Read more

எம் ஜி ஆர் நடிக்கும் பொன்னியின் செல்வன் ; கலக்கலானப் பாடல் இதோ !

எம்.ஜி.ஆர் உருவத்தை அனிமேஷனில் உருவாக்கி வந்தியத்தேவன்: பொன்னியின் செல்வன் பாகம் 1’ எனும் அனிமேஷன் படம் உருவாகியுள்ளது. கல்கி எழுதிய 1500 பக்கங்கள் கொண்ட வரலாற்று நாவலான பொன்னியின் செல்வனை படமாக்க எம்.ஜி.ஆர் முயற்சி செய்தார். அந்த படத்துக்கான திரைக்கதையை இயக்குனர் மகேந்திரன் எழுதிக் கொடுத்தார். படப்பிடிப்பு தொடங்க இருந்த நிலையில் அந்த படத்துக்கான போஸ்டர் கூட வெளியானது. ஆனால் என்ன காரணத்தினாலோ படப்பிடிப்பு நிகழவில்லை. பின்பு ஒருமுறை கமல்ஹாசனை வைத்து அந்த படத்தை தயாரிக்க ஆசைப்பட்டார் … Read more