பயணிகளுக்கு ஹாப்பி நியூஸ்!! வந்தே பாரத் உள்பட ரயில்களில் கட்டணம் குறைப்பு !! 

Happy news for passengers!! Fare reduction in trains including Vande Bharat!!

பயணிகளுக்கு ஹாப்பி நியூஸ்!! வந்தே பாரத் உள்பட ரயில்களில் கட்டணம் குறைப்பு !!  வந்தே பாரத் உள்பட பல ரயில்களின் கட்டணம் 25% வரை குறைக்கப் படுவதாக ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது. வந்தே பாரத் உள்ளிட்ட ரயில்களில் ஏ.சி பெட்டிகளில் கட்டணம்  குறைக்கப்படுவதாக ரயில்வே வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தற்போது இந்தியாவின் பல வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் அறிமுகப் படுத்தப்பட்டு  இயங்கி கொண்டு உள்ளது. விரைவான மற்றும் பாதுகாப்பான பயணத்திற்கு  வசதியாக இருப்பதால் பெரும்பாலான மக்களின் … Read more

ஏசி ஃபேன் ஏர் கூலர் இதில் எது பெஸ்ட்!! இந்த ஊர்ல இருக்கிறவங்க இதை பயன்படுத்தக் கூடாதா!!

ஏசி ஃபேன் ஏர் கூலர் இதில் எது பெஸ்ட்!! இந்த ஊர்ல இருக்கிறவங்க இதை பயன்படுத்தக் கூடாதா!! வெயில் காலத்தில்  மக்களை வாட்டு வதைத்து கொண்டு வருகிறது. இந்நிலையில் அனைவரும் வீட்டிலும் பேன் ஏசி ஏர் கூலர் போன்ற காற்று தரக்கூடிய இயந்திரங்கள் உள்ளது. ஆனால் ஏசி ஏர் கூலர் ஃபேன் இதில் அதிக காற்று எது தருகிறது. எது நம் உடலுக்கு நல்லது என்பதை நம் யாருக்கும் தெரிவதில்லை. மின்விசிறி என்பதன் வீடுகளில் மேல் சுற்றும் … Read more

பொருட்களின் ஸ்டார் ரேட்டிங் தான் நமது கரண்ட் பில்லை நிர்ணயிக்கும்!! மக்களே தெரிந்து கொள்ளுங்கள்!!

பொருட்களின் ஸ்டார் ரேட்டிங் தான் நமது கரண்ட் பில்லை நிர்ணயிக்கும்!! மக்களே தெரிந்து கொள்ளுங்கள்!! நம் வீட்டில் உள்ள ஒவ்வொரு பொருளும் எவ்வளவு மின்சாரத்தை எடுத்துக் கொள்ளும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம். நம் வீட்டில் உபயோகப்படுத்தப்படும் அனைத்து பொருட்களிலும் ஸ்டார் ரேட்டிங் என்பதை கொடுத்து இருப்பார்கள். அதில் ஸ்டார் ரேட்டிங் அதிகமாக இருந்தால் அது மிகக் குறைந்த மின்சாரத்தை இழுக்கும் என்று பொருள். அதுவே குறைந்த ஸ்டார் ரேட்டிங் இருந்தால் அதிக மின்சாரத்தை இழுக்கும் … Read more

இந்த மாதிரி Stabilizer வச்சா கட்டாயம் ஃப்ரிட்ஜ் வெடிச்சிடும்!! மக்களை ஜாக்கிரதை!!

இந்த மாதிரி Stabilizer வச்சா கட்டாயம் ஃப்ரிட்ஜ் வெடிச்சிடும்!! மக்களை ஜாக்கிரதை!! நம் அனைவரது வீடுகளில் பெரும்பாலும் பெரிய ஸ்மார்ட் டிவி மற்றும் குளிர்சாதன பெட்டி போன்றவைகள் இருக்கிறது. தொழில்நுட்பம் வளர்ந்து கொண்டு போவதால் பெரிய ஸ்மார்ட் டிவி மிக குறைந்த விலையில் கிடைக்கிறது. மேலும் ஸ்மார்ட் டிவிகளை பொதுவாக பத்திரமாக கையாள வேண்டும். அதே போன்று குளிர்சாதன பெட்டிகளையும் பாதுகாப்பான முறையில் கையாள வேண்டும். இதனையடுத்து மின்சார கோளாறு ஏற்படாமல் தடுக்க நல்ல தரமான டிவி … Read more

தேவைக்கட்டணம் எதுவுமில்லை!! மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவிப்பு!!

no-fee-required-electricity-regulatory-commission-notice

தேவைக்கட்டணம் எதுவுமில்லை!! மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவிப்பு!! தற்போதைய சூழ்நிலையில்  அனைவரின் வீட்டிலும் அனைத்து மின்சாதன பொருட்களும் உள்ளது. மக்களின் தேவை நாளுக்குநாள் அதிகரித்து கொண்டு வரும் நிலையில் ஏசி, குளிர்சாதனப்பெட்டி, கம்ப்யூட்டர், ஹீட்டர் முதலிய பொருட்கள் அத்தியாவசிய பொருட்களாகவே உள்ளது. இது போன்ற அனைத்து மின்சாதனங்கள் கொண்ட வீடுகளில் தேவைக்கட்டணம் என்ற பெயரில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட இருப்பதாக கூறப்பட்டது.இது பொதுமக்களிடையே அதிர்ச்சியையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. சில நாட்களாக மின்சாதன பயன்பாட்டை பொருத்து கூடுதல் கட்டணம் … Read more

கோடையில் ஏசியால் அதிகமாகும் மின்சார கட்டணத்தை குறைப்பதற்கான வழிகள்

ஏசியால் அதிகமாகும் மின்சார கட்டணத்தை குறைப்பதற்கான வழிகள்

கோடையில் ஏசியால் அதிகமாகும் மின்சார கட்டணத்தை குறைப்பதற்கான வழிகள் கோடைக்காலம் தொடங்கியது முதல்  வெயிலின் தாக்கம் அதிகரித்து கொண்டே உள்ளது. வெயில் காலத்தில் ஏசியும், மின்விசிறியும் இன்றியமையாததாக இருக்கிறது. பகலில் சூரியனின்  வெப்பத்தாக்குதல் மிக அதிகமாக இருப்பதால், இரவிலும் அந்த வெப்பத்தின் அளவு சற்றுதான் குறைகிறது. ஆகையால் இரவில் ஏசியும், மின்விசிறியும் இல்லாமல் நிம்மதியாக உறங்க முடிவதில்லை. ஏசி என்பது ஆடம்பர பொருளாக இல்லாமல் அத்தியாவசிய பொருளாக மாறியுள்ளது. தற்போது ஏசி இல்லாத வீடுகள் என்பது குறைவாகும். … Read more

ரயிலில் ஏசி ஸ்லீப்பர் பெட்டிகளில் புதிய விதிகள்! ஐஆர்சிடிசி அறிவிப்பு!

ரயிலில் ஏசி, ஸ்லீப்பர் பெட்டிகளில் புதிய விதிகள் ஐஆர்சிடிசி அறிவிப்பு

ரயிலில் ஏசி ஸ்லீப்பர் பெட்டிகளில் புதிய விதிகள் ஐஆர்சிடிசி அறிவிப்பு!  மக்களின் தொலைதூர பயணங்களுக்கு முதல் விருப்பமாக இருப்பது ரயில் மட்டுமே. ரயிலில் கட்டணம் குறைவாகவும், பயணம் பாதுகாப்பாகவும் இருப்பதால்  அனைத்து மக்களும் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள். ஆனால் பண்டிகை காலங்களிலும், கோடை விடுமுறை காலங்களிலும் டிக்கெட் முன் பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் முடிந்துவிடும். இது போன்ற நேரங்களில் மட்டுமே மக்கள் பேருந்தை யோசனை செய்கிறார்கள். குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்கும் விருப்பமான மற்றும் … Read more

அரசு பள்ளியில் ஏசி வெடித்து கோர விபத்து?போலீசார் விசாரணை!..

AC explosion in government school accident? Police investigation!..

அரசு பள்ளியில் ஏசி வெடித்து கோர விபத்து?போலீசார் விசாரணை!.. ஈரோடு மாவட்டம் திருநகர் காலனியில் மாநகராட்சியில் நடுநிலை பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது.இப்பள்ளியில் பல மாணவ மற்றும் மாணவிகள் படித்து வருகின்றனர்.இந்த பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பு ஒன்று செயல்பட்டும் வருகின்றது.ஸ்மார்ட் வகுப்பில் தன்னார்வ அமைப்புகளுக்கு பயிற்சி அளிப்பதற்காக ஒரு ஏசி பொருத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த ஏசி இயந்திரத்தை ஊழியர்கள் ஆன் பட்டனை போட்டுள்ளனர்.நன்றாக செயல் பட்டு கொண்டிருந்த ஏசி திடிரென்று டமால் என அதிக சத்தத்துடன் வெடித்து … Read more

குழந்தைகள் பயணிக்க முழு கட்டணமா? விளக்கம் அளித்த ரயில்வே!..

குழந்தைகள் பயணிக்க முழு கட்டணமா? விளக்கம் அளித்த ரயில்வே!.. இந்திய ரயில்வே எக்ஸ்பிரஸ், சூப்பர் ஃபாஸ்ட் ரயில்களில் முன்பதிவு வசதி உள்ள நிலையில் பலரும் முன்பதிவு செய்து வருகின்றனர்.இதில் படுக்கை வசதிக் கொண்ட பெட்டிகள், ஏசி கொண்ட பெட்டிகள் அடங்கும்.மேலும் இந்த ரயிலில் பயணிக்க ஆன்லைன் டிக்கெட் மூலம் முன்பதிவு செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி முன்பதிவு இல்லாத 1முதல் 5 வயதுடைய குழந்தைகளுக்கு டிக்கெட் கட்டணம் கிடையாது என்ற நிலை இருந்தது. இந்நிலையில் படுக்கை வசதி கொண்ட … Read more

அறையில் தூங்கிக் கொண்டிருந்தவருக்கு இருந்த சோகம்! ஏசி வெடித்ததால் தீ விபத்து!

The sadness of the one who was sleeping in the room! Fire due to AC explosion!

அறையில் தூங்கிக் கொண்டிருந்தவருக்கு இருந்த சோகம்! ஏசி வெடித்ததால் தீ விபத்து! சென்னை கொளத்தூர் பகுதியில் வெற்றி நகர் மணவாளன் தெருவை சேர்ந்தவர் ஷ்யாம் (28). இவர் ஆவின் விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்து வருகிறார் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு தனலட்சுமி என்ற பெண்ணுடன் திருமணமானது தற்போது ஆடி மாதம் என்பதால் தனலட்சுமி எட்டு மணி அளவில்  ஷியாம் வீட்டில் தனது அறையில் ஏசி மற்றும் டிவியை ஆன் செய்துவிட்டு உறங்கியுள்ளார். மேலும் ஏசி திடீரென … Read more