இந்த மாதிரி Stabilizer வச்சா கட்டாயம் ஃப்ரிட்ஜ் வெடிச்சிடும்!! மக்களை ஜாக்கிரதை!!

0
86
#image_title

இந்த மாதிரி Stabilizer வச்சா கட்டாயம் ஃப்ரிட்ஜ் வெடிச்சிடும்!! மக்களை ஜாக்கிரதை!!

நம் அனைவரது வீடுகளில் பெரும்பாலும் பெரிய ஸ்மார்ட் டிவி மற்றும் குளிர்சாதன பெட்டி போன்றவைகள் இருக்கிறது. தொழில்நுட்பம் வளர்ந்து கொண்டு போவதால் பெரிய ஸ்மார்ட் டிவி மிக குறைந்த விலையில் கிடைக்கிறது.

மேலும் ஸ்மார்ட் டிவிகளை பொதுவாக பத்திரமாக கையாள வேண்டும். அதே போன்று குளிர்சாதன பெட்டிகளையும் பாதுகாப்பான முறையில் கையாள வேண்டும்.

இதனையடுத்து மின்சார கோளாறு ஏற்படாமல் தடுக்க நல்ல தரமான டிவி ஸ்டெபிலைசரை பயன்படுத்த வேண்டும். மேலும் டிவிகளுக்கு மட்டுமின்றி ஸ்டெபிலைசர் குளிர்சாதன பெட்டி களுக்கும் பயன்படுத்த வேண்டும்.

ஸ்டெபிலைசர் வாங்காமல் இருப்பதால் அடிக்கடி டிவி பிரிட்ஜ் போன்றவைகள் வெடிப்பது உண்மையா உண்மையில்லையா என்பதை தெரிந்து கொள்வோம்.

ஸ்டெபிலைசர் எப்படி பயன்படுத்த வேண்டும் என்று தெரிந்து கொண்டு நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும். முதலில் ஸ்டெபிலைசர் வாங்கும் முன்பு மின்சார மீட்டர் பாக்ஸுக்கு சென்று அதன் வோல்டேஜை தெரிந்து கொண்டு கடைக்கு சென்று ஸ்டெபிலைசர் வாங்க வேண்டும்.

மேலும் ஸ்டெபிலைசர் இல்லாமல் இருந்தால் டிவி, குளிர்சாதன பெட்டி, ஏசி போன்றவைகள் அதிக மின்சாரத்தை எடுத்துக் கொள்கிறது. இதனால் கரண்ட் சர்க்யூட் மற்றும் விபத்துக்கள் அதிகம் ஏற்பட வாய்ப்புள்ளது உள்ளது.

தற்போது வரக்கூடிய குளிர்சாதன பெட்டி, ஏசி வாஷிங் மெஷின், போன்றவைகளில் இன் ஃபுட் ஸ்டெபிலைசர் உண்டு என்கிறார்கள்.

தனியாக ஸ்டெபிலைசர் வாங்கி வைப்பது நம் உயிருக்கு மிகவும் பாதுகாப்பாக இருக்கும் என்றும் கூறுகிறார்கள். மின்சாரம் அதிகமாக தேவைப்பட்டால் அதிகமாகவும் மின்சாரம் குறைவாக தேவைப்பட்டால் குறைவாகவும் வழங்குவதற்கு ஸ்டெபிலைசர் முக்கிய பொருளாகவுள்ளது .

மேலும் ஸ்டெபிலைசர் வாங்கும் போது முதலில் கெபாசிட்டி பார்த்து வாங்க வேண்டும். கெப்பாசிட்டி என்றால் எசி வாஷிங் மெஷின் பிரிட்ஜ் போன்றவர்களுக்கு மாறுபடும் தனித்தனியாக பார்த்து வாங்க வேண்டும்.

ஸ்டெபிலைசர் வாங்கும்போது அதன் சிறப்பு அம்சங்களை தேடி வாங்க வேண்டும். சிறப்பு அம்சம் உள்ள செபிலைசர் வாங்குவது மிகவும் நல்லது மற்றும் நம் உயிரை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளலாம். ஸ்டெபிலைசர் வாங்கும் போது அதன் வாரண்டி கார்டு பார்த்து வாங்க வேண்டும். மேலும் வாரண்டி கார்டு இருப்பதால் குறைகள் ஏற்பட்டாலோ பாதிப்பு ஏற்பட்டாலோ அதனை தெரிவிக்க முடியும்.

டிவியும் பிரிட்ஜ் பக்கத்தில் வைக்காமல் இருப்பது மிகவும் நல்லது நல்லதாகும். குளிர்சாதன பெட்டியை அடிக்கடி ஆஃப் பண்ணுவதால் கம்ப்ரஸர் அதிகமாக பாதிப்படையும் மற்றும் மின்சார கட்டணம் உயர வாய்ப்புள்ளது. ஸ்டெபிலைசர் பார்த்து வாங்கி வைப்பது மிகவும் நல்லது.

author avatar
Jeevitha