கடகம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு குழப்பங்களை முறியடித்து வெற்றி காணும் நாள்!!
கடகம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு குழப்பங்களை முறியடித்து வெற்றி காணும் நாள்!! கடக ராசி அன்பர்களே ராசி அதிபதி சந்திர பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு பகை உணர் ஸ்தானத்தில் சந்திர பகவான் இருப்பதால் இருந்து வந்த குழப்பங்களை முறியடித்து வெற்றி காண்பீர்கள். சக ஊழியர்களின் அணுகுமுறை உங்களை வியக்க வைக்கும். கணவன் மனைவி இடையே அதி அற்புதமான புரிதல் உணர்வு மேம்படும். கொடுத்த கடன்கள் வசூலாகி மனமகிழ வைக்கும். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை … Read more