Groundnut Oil Benefits: கடலை எண்ணெய்யில் இவ்வளவு பயன்களா?

Groundnut Oil Benefits in Tamil-News4 Tamil Latest Health Tips in Tamil

Groundnut Oil Benefits: கடலை எண்ணெய்யில் இவ்வளவு பயன்களா? நாம் உணவு சமைக்க பயன்படுத்தும் கடலை எண்ணெய் என்பது வேர்கடலையை நசுக்கி வடிகட்டி அதிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் ஆகும். இவ்வாறு எடுக்கப்படும் இந்த கடலை எண்ணெய் தான் நாம் சமையலில் அதிகம் பயன்படுத்தப்படும் எண்ணெய் ஆகும். கடலை எண்ணெய் மஞ்சள் நிறத்தில் இருக்கும். சுத்திகரிக்கப்பட்ட பிறகு கடலை எண்ணெய் இளம் மஞ்சள் நிறமாக இருக்கும். பெரும்பாலும் கடலை எண்ணெய் தான் பொறித்து எடுக்க சிறந்த எண்ணெய் ஆகும். … Read more

உணவில் சேர்க்கப்படும் கடலை எண்ணெயின் மகத்துவம் தெரியுமா? அட இதில் எவ்வளவு பயன்கள் இருக்கா!!?

Do you know the greatness of peanut oil added to food? Oh, how many benefits are there!!?

உணவில் சேர்க்கப்படும் கடலை எண்ணெயின் மகத்துவம் தெரியுமா? அட இதில் எவ்வளவு பயன்கள் இருக்கா!!? நம்மில் பலர் வேர்க்கடலையை விரும்பி உண்டு வருகிறோம்.இதன் சுவை மற்றும் வாசனை அடக்கமாக இருக்கும்.மண்ணிற்கு கீழ் விளையும் இந்த வேர்க்கடலையில் வைட்டமின்கள் ஈ,பி1, பி3 மற்றும் பி9 மற்றும் மெக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் தாமிரம் போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன.இந்த வேர்க்கடலையில் பாதம் பருப்புக்கு நிகரான சத்துக்கள் அடங்கி இருப்பதால் இவை ஏழைகளின் பாதம் என்று சொல்லப்படுகிறது. இந்த வேர்க்கடலை முக்கியமாக எண்ணெய் … Read more

சமையலுக்கு எந்த எண்ணெய் பயன்படுத்தலாம்? இல்லத்தரசிகளே தெரிந்து கொள்ளுங்கள்

சமையலுக்கு எந்த எண்ணெய் பயன்படுத்தலாம்? இல்லத்தரசிகளே தெரிந்து கொள்ளுங்கள் நம் அன்றாட வாழ்க்கையில் தண்ணீர் எவ்வாறு அத்தியாவசியமோ அது போல எண்ணெயும் அத்தியாவசியமாக உள்ளது. நம் சமையலில் எண்ணெய் என்பது அத்தியாவசியமாக மாறியுள்ளது. எண்ணெய் இல்லாமல் எந்த சமையலும் நடக்காது என்ற அளவிற்கு எண்ணெய் முக்கியமான ஒன்றாக உள்ளது. அப்படி பயன்படுத்தப்படும் எண்ணெயில் என்னென்ன சத்துக்கள் உள்ளது, நல்ல சமையல் எண்ணெயை எவ்வாறு தேர்வு செய்வது என்று பார்க்கலாம். சமையல் எண்ணெய் என்றால் என்ன..? சமையல் எண்ணெய் … Read more

இனி பாமாயிலுக்கு பதில் தேங்காய் எண்ணெய்? ரேஷன் கடைகளில் வரும் புதிய மாற்றம்!

Coconut oil instead of palm oil? A new change in ration shops!

இனி பாமாயிலுக்கு பதில் தேங்காய் எண்ணெய்? ரேஷன் கடைகளில் வரும் புதிய மாற்றம்! தமிழ்நாடு வணிக சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கூறுகையில் தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு பாமாயில் வழங்கப்பட்டு வருகின்றது.அவ்வாறு வழங்கப்பட்டதில் இருந்தே மக்களுக்கு பல்வேறு வகையான நோய்களும் அதிகரித்து கொண்டு தான் வருகிறது என்றார். பொதுவாகவே ரேஷன் கடைகளில் எண்ணெய்,அரிசி,கோதுமை,சர்க்கரை.டீ தூள் போன்ற பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றது.அதனுடன் வழங்கப்படும் பொருட்களில் ஒன்றுதான் பாமாயில் இதனால் அதிகளவு நோய் ஏற்படுகிறது.பெரியவர்கள் உண்ணும் பொழுது அவர்களுக்கு … Read more