துணைத்தேர்வுகள் நடைபெறும்!! பள்ளி கல்வித்துறை அறிவிப்பு!!
துணைத்தேர்வுகள் நடைபெறும்!! பள்ளி கல்வித்துறை அறிவிப்பு!! கேரளாவில் ஜூன் 8 ஆம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கியது. இதனையடுத்து ஜூன் 18 ஆம் தேதி தமிழ்நாட்டிலும் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் நேற்று தொடங்கிய தென்மேற்கு பருவமழை பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனையடுத்து சென்னை, திருவள்ளூர், செங்கல்ப்பட்டு காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை மையம் அறிவித்துள்ளது. இதனால் இன்று நான்கு மாவட்டங்களுக்கு … Read more