உணவில் கலந்திருக்கும் கலப்படங்களை கண்டுபிடிப்பது எப்படி?

எங்கும் கலப்படம் எதிலும் கலப்படம் இன்றைக்கு உள்ள நாகரீக வாழ்க்கையில் அனைத்தும் வியாபார உத்தியாகவே பார்க்கப்படுகிறது. மக்களின் நலன், மக்களின் சுகாதாரம், மக்களின் பாதுகாப்பு எப்படி இருந்தால் என்ன தனக்கு வியாபாரமாக வேண்டும். தான் நன்றாக இருக்க வேண்டும் என்கின்ற எண்ணத்தில் இதை செய்கிறார்கள்.   இதை நம்பி வாங்கி பயன்படுத்துவதன் மூலம் நமது உடலில் கெட்டது சேர்ந்து நம் உடல் மற்றும் ஆரோக்கியம் சீக்கிரமாக பாலாகி போய்விடும். அதனால் ஒரு முறைக்கு இருமுறை அந்த பொருளை … Read more

ஹோட்டல் உணவு சரி இல்லையா?? உடனடியாக புகார் அளித்து இழப்பீட்டை பெற்றுக் கொள்ளுங்கள்!!

ஹோட்டல் உணவு சரி இல்லையா?? உடனடியாக புகார் அளித்து இழப்பீட்டை பெற்றுக் கொள்ளுங்கள்!! நாம் ஒரு ஹோட்டலுக்கு சாப்பிட சென்று நமக்கு வழங்கப்பட்ட உணவில் ஏதேனும் பூச்சி இறந்த உயிரினங்கள் இருந்தால் அதைப் பற்றி நாம் புகார் தெரிவிக்க நமக்கு முழு உரிமை இருக்கிறது. அதாவது Prevention of food adulteration சட்டப்படி நாம் சாப்பிடக்கூடிய உணவில் பூச்சிகள் இருப்பது, கலப்படம் நடந்திருப்பது, குடிக்கக்கூடிய தண்ணீர் சரியில்லாமல் இருப்பது, சாப்பிட்ட உணவால் அஜீரணக் கோளாறு ஏற்படுவது, காலாவதியான … Read more

இந்த குறியீடு நீங்கள் உண்ணும் உணவு பாக்கெட்டில் உள்ளதா!! அப்போ கட்டாயம் பன்றியின் கொழுப்பு எண்ணெய் தான்!!

இந்த குறியீடு நீங்கள் உண்ணும் உணவு பாக்கெட்டில் உள்ளதா!! அப்போ கட்டாயம் பன்றியின் கொழுப்பு எண்ணெய் தான்!! நாம் கடைகளில் வாங்கும் உண்ணும் உணவின் ஒட்டி இருக்கும் ஸ்டிக்கரின் பின்பகுதியை பெம்பாலானோர் பார்ப்பதில்லை. குறிப்பாக நாம் தினமும் பயன்படுத்தும் பவுடரில் கூட அதில் எதிலிருந்து தயாரிக்கப்படுகிறது மற்றும் வார்னிங் ஸ்டேட்டஸ் என்பதையும் கொடுத்து இருப்பார்கள். இதே போல அனைத்து உணவு பொருட்களிலும் அதில் இருக்கும் பொருள்கள் மற்றும் கெடுதல் பற்றி சிறிய அளவில் கொடுத்து இருப்பார்கள். ஆனால் … Read more

இதெல்லாம்  சோப்புத்தூளில் ஊறவைத்த மாம்பழங்களாம்! இப்படி இருந்தால் வாங்காதீர்கள்!

These are all mangoes soaked in soap powder! If so, do not buy!

இதெல்லாம்  சோப்புத்தூளில் ஊறவைத்த மாம்பழங்களாம்! இப்படி இருந்தால் வாங்காதீர்கள்! இந்த நவீன காலகட்டத்தில் அனைத்து உணவுப் பொருட்களிலும் கலப்படம் வந்துவிட்டது. அந்தப் பட்டியலில் தற்போது கோடை காலத்தில் அனைவரும் விரும்பி சாப்பிடப்படும் மாம்பழத்தில் கலப்படம் செய்ய ஆரம்பித்துவிட்டனர். இது மட்டுமின்றி தர்பூசணி வெள்ளரி போன்ற சீசனில் அதிகரிக்கும் பல வகைகளில் ரசாயன பொருட்கள் ஏற்றி விற்பனை செய்து வருகின்றனர். நாம் உண்ணும் பாதி உணவில் ரசாயனம் கெமிக்கல்களை சேர்த்து மக்கள் பார்வைக்கு பளபளவென காட்டி விற்பனை செய்து … Read more

உணவில் கலப்படமா? என்ன செய்வது எப்படி கண்டு பிடிப்பது? இதோ உங்களுக்காக!

பாஸ்ட் புட் என்ற நவின உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பாஸ்ட் புட் உடலுக்கு தீங்கானது. அதிலும் சேர்க்கும் பொருளில் உண்மை தன்மை உண்டா என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். கலப்படமில்லாத பரிசுத்தமான பொருள் உலகில் உண்டா அதிலும் உணவு பொருளில் என்றால் நிச்சயம் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். நாம் முன்பெல்லாம் வீடுகளில் சமயல் பொருட்களுக்கு என்ன செய்வோம். மிளகாய் பொடி வேண்டும் என்றால் மிளகாயை வாங்கி காயவைத்து நாமே அரைத்து பொடி செய்வோம். … Read more