அண்ணாமலை அளவிற்கு விஜய்க்கு அறிவு இருக்கிறதா..?? நடிகை ஆர்த்தியின் பேச்சால் வெடித்த சர்ச்சை..!!

Does Vijay know as much as Annamalai..?? Controversy sparked by actress Aarti's speech..!!

அண்ணாமலை அளவிற்கு விஜய்க்கு அறிவு இருக்கிறதா..?? நடிகை ஆர்த்தியின் பேச்சால் வெடித்த சர்ச்சை..!!  தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை ஆர்த்தி கணேஷ். முன்னதாக அதிமுகவில் இருந்த ஆர்த்தி ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் அதில் இருந்து விலகி விட்டார். இந்நிலையில் தான் சமீபத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் பாஜகவில் சேர்ந்தார். இவரது கணவர் கணேஷ் ஏற்கனவே பாஜகவில் இருப்பது குறிப்பிடத்தக்கது.  ஆர்த்தி பாஜகவில் சேர்ந்தது முதல் அண்ணாமலை குறித்து … Read more

அண்ணாமலை அண்ணன் கலைஞர் மாதிரி..அவ்வளவு அறிவு.. புகழ்ந்து தள்ளிய நடிகை ஆர்த்தி..!!

Annamalai Annan is like an artist.. so much knowledge.. actress Aarti who praised..!!

அண்ணாமலை அண்ணன் கலைஞர் மாதிரி..அவ்வளவு அறிவு.. புகழ்ந்து தள்ளிய நடிகை ஆர்த்தி..!! பிரபல காமெடி நடிகை ஆர்த்தி சமீபத்தில் தான் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் பாஜகவில் இணைந்தார். இவரின் கணவர் கணேஷ் ஏற்கனவே பாஜக கட்சியில் இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், நடிகை ஆர்த்தி பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை புகழ்ந்து தள்ளியுள்ளார்.  அதன்படி சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற நடிகை ஆர்த்தி, “நான் பாஜகவில் இணைய காரணமே அண்ணாமலை அண்ணன் தான். கலைஞர் ஐயா … Read more

கலைஞருக்கும் சிவாஜிக்கும் நடந்த சண்டை!

சிவாஜி கணேசன் அவர்களின் முதல் படமான பராசக்தி படத்திற்கு கதை வசனம் எழுதியவர் கலைஞர் என்று அனைவருக்கும் தெரியும். அவரது வீரமான வசனங்களை பேசும் சிவாஜி அவருக்கு அந்த படத்தின் மூலம் மாபெரும் வாய்ப்பு கிடைத்தது என்றே கூறலாம்.   எம்ஜிஆர் சிவாஜி இரண்டு பேருமே அரசியல் கட்சிகளில் தலையிட கருணாநிதிக்கும் சிவாஜிக்கும் ஒரு சமயம் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது .   திமுகவின் தலைவர் கலைஞர். அப்பொழுது சிவாஜி அவர்கள் காங்கிரசிற்கு பலமாக இருந்தார். அப்படி நெல்லையில் … Read more

மெட்டி ஒலி நாடகத்தை பாராட்டிய கலைஞர்!

ஒரு சமயம் மெட்டி ஒலி என்ற நாடகம் ஒளிபரப்பானது. அனைவருக்கும் தெரியும். அதன் பாடலில் இருந்து அதன் கதையிலிருந்து அது மாபெரும் ஹிட் ஆனது அனைவருக்கும் தெரியும்.   அப்படி அந்த மெட்டி ஒலி நாடகத்திற்கு பாராட்டு விழா எடுக்கப்பட்ட பொழுது கலைஞர் பேசியது தான் இது.   கலைஞர் ” மெட்டி ஒளியை நாங்கள் அனைவரும் பார்த்திருக்கிறோம் வசதி இருக்கிறோம் என்று பலரும் கூறினார்கள். ஆனால் மெட்டி ஒலி ஒளிபரப்பாகும் நேரம் எனக்கு பொருந்தாத நேரம். … Read more

கலைஞரின் மகன் முக முத்து! நடித்த படம்! MGR DMK விட்டு பிரிவதற்கு காரணம் இதுவா?

கலைஞருக்கு மு க அழகிரி முக ஸ்டாலின் கனிமொழி இருப்பது மட்டும்தான் தெரியும். ஆனால் மு க முத்து என்பவர் கலைஞரின் முதல் மனைவியின் மகன்.   இது எம்ஜிஆர் திமுகவில் இருந்த நேரம் அது. திமுகவில் எம்ஜிஆர் பலம் கொண்டு எம்ஜிஆர் இன் திறமை மற்றும் நடிப்பாலும் மக்கள் செல்வாக்காலும் திமுக வெற்றி பெற்றது.   இப்பொழுது அண்ணா இறக்கிறார். இறந்த பொழுது யாரை முதலமைச்சர் ஆக்க வேண்டும் என்று எண்ணிய பொழுது, நெடுஞ்செழியன் தான் … Read more

இதை பண்ணிகொடுங்கனு இவரை கெஞ்சிய கலைஞர்!

பூம்புகார் திரைப்படம் 1964ஆம் ஆண்டு கலைஞர் மு கருணாநிதி திரைக்கதை வசனம் எழுதி பா நீலகண்டன் இயக்கிய திரைப்படம். இந்தத் திரைப்படத்தில் கே பி சுந்தராம்பாள் தான் இந்த வேடத்தில் நடிக்க வேண்டும் என கலைஞர் உறுதியாக இருந்தாராம்.   அதில் கேபி சுந்தராம்பாள் நான் ஒரு சில வரிகள் ஒரு சில திருத்தம் செய்ய மறுத்த பொழுது அதற்கெல்லாம் வளைந்து கொடுத்து அவருக்கு ஏற்ற மாதிரி திரைக்கதை வசனத்தை மாற்றி எழுதினாராம் கலைஞர்.   இந்தப் … Read more

திமுக மேடையில் கலைஞரைப் பற்றி அடுக்குமொழியில் பேசி அசத்திய டி. ராஜேந்தர்!!

திமுக மேடையில் கலைஞரைப் பற்றி அடுக்குமொழியில் பேசி அசத்திய டி. ராஜேந்தர் சென்னை அம்பத்தூர் தெற்கு பகுதி திமுக சார்பாக சென்னை பாடி யாதவா தெருவில் கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் மத்திய அமைச்சர டி.ஆர்.பாலு, தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் பங்கேற்கின்றனர். இந்த கூட்டத்தில் இயக்குநர் டி.ராஜேந்தர் கலந்துகொண்டு பேசினார். கலைஞர் தான் என்னை உருவாக்கினார் என்று அவர் பெருமிதம் தெரிவித்தார். என் தாய் எனக்கு அண்ணாவையும், … Read more

பராசக்தி பட்டம் இல்லை என்றால் என் வெற்றி படங்கள் இல்லை : பிரபல இயக்குனர் ஓபன் டாக்!!

பராசக்தி பட்டம் இல்லை என்றால் என் வெற்றி படங்கள் இல்லை : பிரபல இயக்குனர் ஓபன் டாக்!! 1952 ஆம் ஆண்டு வெளியான படம் தான் பராசக்தி. மாபெரும் புரட்சி படமாகவும், வெற்றி படமாகவும் அமைந்தது. இப்படத்தை கிருஷ்ணன்-பஞ்சு இயக்கினார். பி. ஏ. பெருமாள் தயாரித்தார். திரைக்கதை- வசனம் சொல்லவே தேவையில்லை கலைஞர் தான். நடிகர் சிவாஜி கணேசன் உள்ளிட்ட பல திரைப்படங்கள் இப்படத்தில் நடித்த இருப்பினும் பராசக்தி படத்தின் நாயகன் கலைஞர் கருணாநிதி அவர்கள் தான். … Read more

கலைஞர் உடனான நினைவுகளை பகிர்ந்த பிரபல இயக்குநர் !!

கலைஞர் உடனான நினைவுகளை பகிர்ந்த பிரபல இயக்குநர் முன்னாள் முதல்வரும், தமிழ் இலக்கிய எழுத்தாளருமான கவிஞர் கருணாநிதி அவர்கள் உடனான நினைவுகளை பிரபல ஒலிப்பதிவாரும், இயக்குநருமான தங்கர் பச்சான் அவர்கள் பகிர்ந்து உள்ளார். 1999 ஆம் ஆண்டு இயக்குனர் தங்கர்பச்சான் அவர்கள் எழுதி வெளியிடப்பட்ட நாவலான “ஒன்பது ரூபாய் நோட்டு” சிறந்த படைப்புக்கான மாநில அரசு விருது வென்றது. அப்போதைய முதல்வரான கலைஞர் கருணாநிதி அவர்கள் முதல் முறையாக இலக்கியத்திற்காக மிகப்பெரிய விருதை இயக்குநர் தங்கர் பச்சான் … Read more

ஆகஸ்ட் 6 ம் தேதி மாபெரும் மாரத்தான் போட்டி!! ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வரும் தமிழக அரசு!!

Great marathon on 6th August!! The Tamil Nadu government is actively making arrangements!!

ஆகஸ்ட் 6 ம் தேதி மாபெரும் மாரத்தான் போட்டி!! ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வரும் தமிழக அரசு!! தமிழகத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பல நிகழ்சிகள் நடத்தப்பட்டு வருகின்றது.மேலும் தமிழக முதல்வர் இது தொடர்பான பல திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார். இந்த பல்வேறு புதிய திட்டங்கள் பொதுமக்களிடையே பெருமளவு வரவேற்பு பெற்று வருகின்றது. இந்த வகையில் தமிழக மக்களின் நலன் கருதி தமிழகம் முழுவதும் பல சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டது. அந்த வகையில் இளைஞர்களுக்காக வேலைவாய்ப்பு … Read more