கல்லூரி தொடங்கிய முதல் நாளே மாணவர் வாழ்க்கையில் நேர்ந்த சோகம்!! அதிர்ச்சியில் பெற்றோர்கள்!!
கல்லூரி தொடங்கிய முதல் நாளே மாணவர் வாழ்க்கையில் நேர்ந்த சோகம்!! அதிர்ச்சியில் பெற்றோர்கள்!! சென்னை சேர்ந்த ராஜன் மகன் தம்பிதுரை இவர் 12 ஆம் வகுப்பு முடித்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் தனியார் கல்லூரியில் தற்போது சேர்ந்துள்ளான். மேலும் அவன் சிறு வயது முதலே பாட்டி வீட்டில் இருந்து படித்து வருகிறான். பாட்டியுடன் காஞ்சிபுரம் எனத்தூர் பகுதியில் வசித்து வந்தான். அதனையடுத்து கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நேற்று முதல் வகுப்பு தொடங்கியது. இந்த நிலையில் இன்று … Read more